சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

சிலாபத்தில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை Khan11

சிலாபத்தில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை

Go down

சிலாபத்தில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை Empty சிலாபத்தில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 4:20

சிலாபத்தில் குடும்பஸ்தர்
சுட்டுக் கொலை





முன்னேஸ்வரம் குறூப் நிருபர்

சிலாபம், முக்னுவட்டவன, சிப்பிகலான என்ற இடத்தில் வசித்துவந்த மூன்று குழந்தைகளின்
தந்தையொருவர் நேற்று முன்தினமிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டதாவது, சிப்பிகலானவில் வசித்து
வருகின்ற துடுவகே லெனாட் பெரேரா லிண்டன் (வயது 40) நேற்று முன்தினமிரவு உணவு
உட்கொண்டதன் பின்னர் தமது வீட்டின் விறாந்தையில் இருந்துள்ளார். இச் சமயம் மிக
கிட்டிய தூரத்திலிருந்து இனம் தெரியாத நபரொருவர் இவர் மீது துப்பாக்கி பிரயோகம்
செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார்.
இத்துப்பாக்கி பிரயோகத்தினால் இவரது மார்பிலும், தலையிலும் சன்னங்கள் பாய்ந்துள்ளன.
இதனால் படுகாயமடைந்த அந்நபர் உடனடியாக சிலாபம் தள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காததால் அந்நபர் உயிரிழந்தார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று நண்பகல் வரையும்
எவரும் கைது செய்யப்படவில்லை. இது ஒப்பந்தக் கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம்
தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள நபர் அப்பகுதியில் திருட்டு மணல் வியாபாரத்தில்
ஈடுபட்டு வருபவராவார். இவருக்கும், மற்றொரு குழுவுக்குமிடையில் நீண்ட நாட்கள்
வியாபாரப் போட்டி நிலவி வருவதாகவும் இப்போட்டி காரணமாக ஏற்கனவே போட்டிக்குழு
நபரொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையும்
இடம் பெற்று வருகின்றது என்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சிலாபம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் துஷிதகுமார தலைமையில் இச்
சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகள் இடம்பெறுகின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum