சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கையடக்கத் தொலைபேசி மன்மதன் Khan11

கையடக்கத் தொலைபேசி மன்மதன்

2 posters

Go down

கையடக்கத் தொலைபேசி மன்மதன் Empty கையடக்கத் தொலைபேசி மன்மதன்

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 4:24

கையடக்கத் தொலைபேசி மன்மதன்



கையடக்கத் தொலைபேசி மன்மதன்


இந்த மைத்துனர் தனது இளம் மைத்துனி க்கு ஒரு தந்தையைப் போன்றிருந்து பாது காப்பை
வழங்கியதனால் பிரச்சினையொன்றை விலைகொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்தச்
சம்பவம் களுத்துறை பொலிஸ் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. தனது
இளம் மைத்துனியின் கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு இளைஞன் எந்நேரமும் அழைப்புக்களை
ஏற்படுத்தி அப்பெண்ணை துன்புறுத்தி வந்திருக்கிறான்.
இந்தத் தகவலை தனது மனைவியின் மூலம் தெரிந்துகொண்ட கணவன், தொலைபேசி அழைப்பு வந்த
இலக்கத்தைக் குறித்துக்கொண்டு தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை அவனுடன் தொலைபேசியில்
பேசி நம்பவைத்து தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து சந்திக்குமாறு
கேட்டுக்கொண்டிருக்கின்றான்.
அதற்கமைய அந்த இளைஞன் தன்னிடமிருந்த ஆடைகளை அணிந்துகொண்டு, ஒரு மன்மதனைப் போன்று பல
கற்பனைகளுடன் அவ்விடத்தித்திற்கு வந்திருக்கிறான். அங்கு தன்னுடன் தொலைபேசியில்
தொடர்புகொண்ட பெண்ணைக் காணாமல் அவன் மனமுடைந்த நிலையில் நின்றுகொண்டிருந்தபோது அவன்
அதிர்ச்சியடையும் ஒரு எதிர்பாராத சம்பவம் இடம்பெற்றது.
தன்னை நோக்கி நடந்துவந்த ஒருவர் உங்களுடைய கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்ன என்று
கேட்டிருக்கிறார். அவன் அதனைத் தெரிவித்தவுடன் இவன்தான் தேடிக்கொண்டிருந்த மனிதன்
என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட குறிப்பிட் பெண்ணின் மைத்துனன், அந்த மனிதனைக்
கைகளால் தாக்கிக் காயப்படுத்தினார். இனிமேல், எந்தவொரு இளம் பெண்ணுக்காவது தொலைபேசி
அழைப்புக்களைக் கொடுத்து துன்புறுத்தினால் உன்னைக் கொலைசெய்துவிடுவேன் என்றும் அவர்
எச்சரித்து அனுப்பியுள்ளார். காயமடைந்த இளைஞன் பொலிஸில் புகார் செய்ததையடுத்து
ஒருவரை அடித்துக் காயப்படுத்தியதற்காக அந்த மைத்துனர் மீது பொலிஸார் வழக்குத்
தொடரவிருக்கிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கையடக்கத் தொலைபேசி மன்மதன் Empty Re: கையடக்கத் தொலைபேசி மன்மதன்

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 4:49

சரியான தீர்ப்பு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கையடக்கத் தொலைபேசி மன்மதன் Empty Re: கையடக்கத் தொலைபேசி மன்மதன்

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 4:50

kalainilaa wrote:சரியான தீர்ப்பு .
கையடக்கத் தொலைபேசி மன்மதன் 517195 கையடக்கத் தொலைபேசி மன்மதன் 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கையடக்கத் தொலைபேசி மன்மதன் Empty Re: கையடக்கத் தொலைபேசி மன்மதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum