Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜப்பான் பிரதமர் நவோட்டோகான் 30 ஆம் திகதிக்குள் பதவி விலகல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஜப்பான் பிரதமர் நவோட்டோகான் 30 ஆம் திகதிக்குள் பதவி விலகல்
ஜப்பான் பிரதமர் நவோட்டோகான்
30 ஆம் திகதிக்குள் பதவி விலகல்
ஜப்பான் பிரதமர் நவோட்டோ கான் இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பதவி விலகுவதாக
அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரையடுத்து யார் அந்தப் பதவிக்கு வருவது என
அவரது கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது.
ஜப்பானின் ஜனநாயகக் கட்சி சார்பில் நவோட்டோ கான் பிரதமராகப் பதவியேற்றார்.
ஆனால், இந்தாண்டு மார்ச் 11 ஆம் திகதி நிகழ்ந்த நில நடுக்கம் மற்றும் சுனாமி,
புக்குஷிமா அணுக் கதிர்வீச்சு கசிவு போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது, அவரது அரசு
சரியாகச் செயல்படவில்லை என மக்களிடையே நடந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.
இதையடுத்து, கான் பதவி விலகக் கோரி கட்சியில் நெருக்கடி அதிகரித்தது.
கடந்த ஜுலை மாதம் இது குறித்து அறிக்கை விடுத்தகான், விரைவில் தான் பதவி விலகப்
போவதாகத் தெரிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் ஜப்பான் பாராளுமன்றத்தில் பேசிய
அவர், இன்னும் இரு முக்கியமான சட்ட மூலங்கள் நிறைவேறும் வரை தான் பதவியில்
நீடிப்பதாகவும், இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் தனது பதவியை ராஜினாமா செய்து
விடுவதாகவும் உறுதியாகத் தெரிவித்தார்.
அவரையடுத்து, பிரதமராவதற்கு ஜனநாயகக் கட்சியில் ஐந்து முக்கிய பிரமுகர்கள் போட்டி
போடுகின்றனர். இவர்களில் ஒருவர் அடுத்த வாரம் கட்சியால் பிரதமராகத் தெரிவு
செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» பிரச்சினைக்குரிய தீவுகளில் இறங்கினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஜப்பான் பிரதமர்
» இத்தாலி பிரதமர் பதவி விலக திட்டம்
» கிரீஸ் பிரதமர் பதவி விலகுகிறார்; பிப்ரவரியில் பொது தேர்தல்!
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» பிரச்சினைக்குரிய தீவுகளில் இறங்கினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ஜப்பான் பிரதமர்
» இத்தாலி பிரதமர் பதவி விலக திட்டம்
» கிரீஸ் பிரதமர் பதவி விலகுகிறார்; பிப்ரவரியில் பொது தேர்தல்!
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum