Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப சானியா தான் காரணம்
4 posters
Page 1 of 1
மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப சானியா தான் காரணம்
மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப சானியா தான் காரணம்
சுஐப் மலிக்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுஐப் மலிக் அந்த அணியில் இருந்து
ஓராண்டு காலமாக ஓரங்கட்டப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த
இங்கிலாந்து தொடரின் போது இவருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேக
பார்வை விழுந்ததால் அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒருங்கிணைப்பு கமிட்டி
விசாரணை நடத்தியது.
அவரது சொத்து மதிப்பு வங்கி கணக்கு விவரங்களையும் ஆய்வு செய்தது.
இதன் முடிவில் அவர் மீது எந்த தவறும் இல்லை என்று அந்த கமிட்டி அறிவித்தது. அதன்
தொடர்ச்சியாக ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாலிக் மீண்டும்
சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இது பற்றி சுஐப் மலிக் கூறுகையில்; ஏற்ற இறக்கங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி. அவற்றை
சமாளிக்க மனரீதியாக தைரியமாக இருக்க வேண்டும். எனக்கும் கடந்த ஆண்டு மிகவும்
கடினமாக இருந்தது. இந்த கஷ்டமான காலகட்டத்தில் இருந்து மீண்டு வர எனது மனைவி சானியா
மிர்சா உதவிகரமாக இருந்தார்.
அவர் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் விளையாடி
வருகிறார். அவரும் டென்னிஸ் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறார்.
அதன் மூலம் அவர் நிறைய அனுபவம் பெற்றிருக்கிறார். அவரது அனுபவபூர்வமான அறிவுரைகள்
விலைமதிப்பற்றவை. அவர் எனக்கு மிகச்சிறந்த வாழ்க்கை துணைவியாக இருக்கிறார். எனக்கு
இப்போது 29 வயது ஆகிறது. இன்னும் 6 முதல் 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும்
என்று நம்புகிறேன் என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப சானியா தான் காரணம்
அப்படி போடு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப சானியா தான் காரணம்
வாழ்த்துகள் தொடரட்டும் :#): :#): :{*:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப சானியா தான் காரணம்
சானியா நல்ல மனைவியாக இருப்பது நல்ல விஷயம்தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum