சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Yesterday at 19:28

» திணிப்பு
by rammalar Yesterday at 19:26

» பின்னிருக்கை!
by rammalar Yesterday at 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Yesterday at 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Yesterday at 19:24

» செம்மொழி
by rammalar Yesterday at 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Yesterday at 19:16

» புன்னகை!
by rammalar Yesterday at 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Yesterday at 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Yesterday at 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Yesterday at 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Yesterday at 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Yesterday at 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Yesterday at 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Yesterday at 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Yesterday at 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Yesterday at 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Yesterday at 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் Khan11

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம்

2 posters

Go down

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் Empty அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம்

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 4:40

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 24c86a47-0614-430c-9c1a-1e9792f7c10e_S_secvpf

புதுடெல்லி, ஆக.25-

வலுவான
ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி, காந்தியவாதி
அன்னா ஹசாரே 9-வது நாளாக நேற்று உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில், அவரது
உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் இன்று கலந்து கொள்கிறார்.

இதற்காக,
விஜய் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். தன்
ரசிகர்களுடன் ராம்லீலா மைதானத்துக்கு சென்று அன்னா ஹசாரேவை சந்திக்கிறார்.
அறவழி போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்து, வாழ்த்துகளையும்
வழங்குகிறார்.

இன்று முழுவதும் அன்னா ஹசாரேவுடன்
நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருந்து விட்டு, இன்று இரவு சென்னை
திரும்புகிறார். இதற்கிடையே, யோகா குரு பாபா ராம்தேவ், நேற்று ராம்லீலா
மைதானத்துக்கு சென்று அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஹசாரேவுடன்
ஒரு மணி நேரம் இருந்ததாகவும், பேச்சுவார்த்தையில் நிலவும் முட்டுக்கட்டை
விரைவில் முடிய வேண்டும் என்றும் அவர் கூறினார். பா.ஜனதா எம்.பி. வருண்
காந்தி, டெல்லி சிவில் கோர்ட்டு நீதிபதி அஜய் பாண்டே ஆகியோரும் ராம்லீலா
மைதானத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

சோனியா
காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினர் அருணா ராயும் அன்னா
ஹசாரேவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் சமீபத்தில் ஹசாரேவை
விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் அமீர்கான் தயாரித்த `பீப்லி லைவ்'
என்ற இந்தி படத்தில் நடித்த ரகுவீர் யாதவும் ராம்லீலா மைதானத்துக்கு சென்று
ஆதரவு தெரிவித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் Empty Re: அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம்

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 4:44

ஒழுங்கா படத்தில் நடி என்று இவனுக்கு போராட்டம் செய்யணும் .
இன்றோ இல்லை நாளையே முடிந்து விடும் என்ற எண்ணத்தில் போவதாகா நடிப்பை பாரு .தடி எடுத்தவன் எல்லாம் தாண்டல்காரன் ,என்பது போல,நடிக்கவந்த்விட்டால் ,எல்லாம் எ ம் ஆர் என்ற் நினைப்பு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் Empty Re: அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம்

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 4:45

kalainilaa wrote:ஒழுங்கா படத்தில் நடி என்று இவனுக்கு போராட்டம் செய்யணும் .
இன்றோ இல்லை நாளையே முடிந்து விடும் என்ற எண்ணத்தில் போவதாகா நடிப்பை பாரு .தடி எடுத்தவன் எல்லாம் தாண்டல்காரன் ,என்பது போல,நடிக்கவந்த்விட்டால் ,எல்லாம் எ ம் ஆர் என்ற் நினைப்பு .
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 76244 அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் Empty Re: அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம்

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 4:47

நண்பன் wrote:

இல்லை தோழரே ,இவனை எல்லாம் :% (*(: (*(:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் Empty Re: அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம்

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 4:50

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:ஒழுங்கா படத்தில் நடி என்று இவனுக்கு போராட்டம் செய்யணும் .
இன்றோ இல்லை நாளையே முடிந்து விடும் என்ற எண்ணத்தில் போவதாகா நடிப்பை பாரு .தடி எடுத்தவன் எல்லாம் தாண்டல்காரன் ,என்பது போல,நடிக்கவந்த்விட்டால் ,எல்லாம் எ ம் ஆர் என்ற் நினைப்பு .
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 76244 அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 76244

இல்லை தோழரே ,இவனை எல்லாம் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 459498 அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 633491 அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 633491
இன்னும் இவர் ரசிகர்களை தனக்கு சாதகமாக இன்னும் நிறைய ரசிகர்களை ஏற்படுத்திக்கலாம் என்ற எண்ணமோ யாருக்குத் தெரியும் இவர்கள் எல்லாரும் பச்சோந்திகள்தான் மாஸ்டர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் Empty Re: அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம்

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 4:51

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:ஒழுங்கா படத்தில் நடி என்று இவனுக்கு போராட்டம் செய்யணும் .
இன்றோ இல்லை நாளையே முடிந்து விடும் என்ற எண்ணத்தில் போவதாகா நடிப்பை பாரு .தடி எடுத்தவன் எல்லாம் தாண்டல்காரன் ,என்பது போல,நடிக்கவந்த்விட்டால் ,எல்லாம் எ ம் ஆர் என்ற் நினைப்பு .
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 76244 அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 76244

இல்லை தோழரே ,இவனை எல்லாம் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 459498 அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 633491 அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் 633491
இன்னும் இவர் ரசிகர்களை தனக்கு சாதகமாக இன்னும் நிறைய ரசிகர்களை ஏற்படுத்திக்கலாம் என்ற எண்ணமோ யாருக்குத் தெரியும் இவர்கள் எல்லாரும் பச்சோந்திகள்தான் மாஸ்டர்
@. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம் Empty Re: அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு
» அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் வெள்ளம்: குழந்தைகளுடன் திரண்டனர்
» ஜெ.பி.பூங்காவில் 16-ந் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லி போலீஸ் அனுமதி
» அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
» அன்னா ஹசாரே கைது விவகாரம்: ஜனாதிபதியுடன் யோகா குரு ராம்தேவ் இன்று சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum