சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம்  _ Khan11

இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம் _

2 posters

Go down

இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம்  _ Empty இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம் _

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Aug 2011 - 16:40

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற டிக்கோயா
ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிட நிர்மாணப்பணிகளில் ஈடுபடுகின்ற இந்திய
பிரஜைகள் சிலர் கினிகத்தேன அம்பகமுவ பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான
சம்பவமொன்று நேற்று மாலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.


இந்தச்சம்பவத்தில் பாதிப்படைந்த இருவர் டிக்கோயா கிளங்கன் ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்குப் பின்பு தமது
இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளனர்.


இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :


டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் புதிய கட்டிட நிர்மாணத்திற்காக
இந்தியாவிலிருந்து பொறியியலாளர்களும் திட்ட ஆலோசகர்களும் ஏனைய
பணியாளர்களும் வருகைதந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களில் 5 பேர் நேற்று
நிர்மாணப் பணிகளுக்கான செங்கற்களைப் பார்வையிடுவதற்காக கண்டி பகுதிக்குச்
சென்று ஹட்டன் நோக்கி கார் ஒன்றில் திரும்பியுள்ளனர்.


இதன் போது இவர்களில் இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்த ஒருவர் நோன்பு திறப்பதற்காக
கினிகத்தேன அம்பகமுவ நகரில் காரை நிறுத்தி விட்டு கடையொன்றில்
சிற்றுண்டிகளைக் கொள்வனவு செய்துள்ளார். இந்த நிலையில் அவ்விடத்தில் கூடிய
சிலர் இவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு சுமார் 30 க்கும்
மேற்பட்டோர் இந்தியப் பிரஜைகள் இருவரைக் கடுமையாக தாக்கியுள்ளனர்.தாக்குதல்
சம்பவத்தில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊனமுற்ற ஒருவரும்
சம்பந்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இந்திய பிரஜைகள் தப்பினோம் பிழைத்தோம்
என்ற நிலையில் காரில் ஏறி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு வந்து
சிகிச்சைக்காக அனுமதிபெற்றுள்ளனர்.


சம்பவத்தில் சவுக்கத்தலி, பிஸ்வஜித் மவுண்டர்(கல்கத்தா), தெய்வநாயகம்,
சரவணன் ஆகிய இந்தியப் பிரஜைகளே தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும்
உள்ளாகியுள்ளனர்.


சம்பவத்தையடுத்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளில்
ஈடுபட்டு வந்த பணியாளர்கள் 120 பேர் இன்று தமது பணியைப் புறக்கணித்தனர்.
சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதோடு இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இந்தியப் பிரஜைகளைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரே’ட
தொழிலுறவு நிர்வாக ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்பொன்னையா
கிளங்கன் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டதோடு தனது கவலையையும்
தெரிவித்துக்கொண்டார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம்  _ Empty Re: இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம் _

Post by Atchaya Thu 25 Aug 2011 - 17:30

இலங்கை செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு நம்மை அசத்தும் முனாசிர்க்கு வாழ்த்துக்கள்.
பாதிக்கப்பட்ட இந்திய பிரஜைகள் தப்பினோம் பிழைத்தோம்
என்ற நிலையில் காரில் ஏறி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு வந்து
சிகிச்சைக்காக அனுமதிபெற்றுள்ளனர்.
மனதிலுள்ள வன்மம் தலை தூக்கி. நடைபெற்ற நிகழ்வு சிங்களவன் இனியும் திருந்த போவதில்லை. சர்வ தேச நாடுகளிடம் எடுத்த கெட்ட பெயர் மாறபோவதில்லை...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம்  _ Empty Re: இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம் _

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Aug 2011 - 17:41

Atchaya wrote:இலங்கை செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு நம்மை அசத்தும் முனாசிர்க்கு வாழ்த்துக்கள்.
பாதிக்கப்பட்ட இந்திய பிரஜைகள் தப்பினோம் பிழைத்தோம்
என்ற நிலையில் காரில் ஏறி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு வந்து
சிகிச்சைக்காக அனுமதிபெற்றுள்ளனர்.
மனதிலுள்ள வன்மம் தலை தூக்கி. நடைபெற்ற நிகழ்வு சிங்களவன் இனியும் திருந்த போவதில்லை. சர்வ தேச நாடுகளிடம் எடுத்த கெட்ட பெயர் மாறபோவதில்லை...
இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம்  _ 111433 இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம்  _ 111433
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம்  _ Empty Re: இந்திய பிரஜைகள் மீது தாக்குதல்: அம்பகமுவவில் சம்பவம் _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum