Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாங்க கடிப்போம்
4 posters
Page 1 of 1
வாங்க கடிப்போம்
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க? டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க? ''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
*ஒரு பொண்ணு போட்டோவுல தேவதைமாதிரி இருந்தாலும் *நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும் ஆனால் சைட் அடிச்சா வலிக்காது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
சாதிக் wrote:கடி செம கடிப்பா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
காதல் ஒரு மழை மாதிரி, நனையும் போது சந்தோஷம். நனைந்த பின்பு ஜலதோஷம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது? ஐந்து கேள்விப்பா! நீ எத்தனை
கேள்வி விட்டுட்டே? முதல் மூணும் கடைசி இரண்டும் வெரிகுட் கீபிடப்
கேள்வி விட்டுட்டே? முதல் மூணும் கடைசி இரண்டும் வெரிகுட் கீபிடப்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா? சர்தார்: ஆகிவிட்டது. வக்கீல்: யாரைத்
திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்? சர்தார்: ஒர் பெண்ணை. வக்கீல்: பெண்ணைத்
திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்? சர்தார்:
ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்? சர்தார்: ஒர் பெண்ணை. வக்கீல்: பெண்ணைத்
திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்? சர்தார்:
ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
சார், டீ மாஸ்டர்டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு, மேக்ஸ்
மாஸ்டர்மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட
மாட்டேங்கிறீங்க?...
மாஸ்டர்மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட
மாட்டேங்கிறீங்க?...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
'நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க'' ''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
ஒரு காப்பி எவ்வளவு சார் ? 5 ரூபாய். எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ? டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு. நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா? இல்லை அவங்களே சொன்னங்க...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
மீனு wrote:இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா? இல்லை அவங்களே சொன்னங்க...
Re: வாங்க கடிப்போம்
தேங்க்ஸ் அண்ணா நல்லாச் சிரிச்சீங்கள் நீங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வாங்க கடிப்போம்
மீனு wrote:இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா? இல்லை அவங்களே சொன்னங்க...
Similar topics
» வாங்க! வாங்க!! வகை வகையான மொறுமொறு தோசை சாப்பிடலாம்
» சிரிக்கலாம் வாங்க .
» வாங்க வாங்க இடமிருக்கு...
» ஊஞ்சலாடலாமா வாங்க வாங்க
» கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
» சிரிக்கலாம் வாங்க .
» வாங்க வாங்க இடமிருக்கு...
» ஊஞ்சலாடலாமா வாங்க வாங்க
» கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum