Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரணில் நன்றி தெரிவிப்பு
Page 1 of 1
ரணில் நன்றி தெரிவிப்பு
ரணில் நன்றி தெரிவிப்பு
லோரன்ஸ் செல்வநாயகம்
அவசரகால சட்டத்தை முற்றாக நீக்கும் தீர்மானத்தை நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்த
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
நன்றிகளைத் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருடகாலமாக எதிர்க்கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கை தற்போது
நிறைவேறியதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவர், அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்
கொள்வதில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும்
வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவசரகால
சட்டத்தை முற்றாக நீக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். அரசாங்கத்தின் இந்த
வரலாற்றுத் திருப்பம் மிக்க தீர்மானத்தை பாராட்டி எதிர்க்கட்சித் தலைவர்
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.
இதன் போது மேலும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், யுத்தத்திற்காகவே அவசரகால சட்டம்
நடைமுறைப்படுத்தப் பட்டது. யுத்தம் முடிவடைந்து கடந்த ஒரு வருட காலத்திற்கு முன்பே
நாம் அவசர கால சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்தைக் கோரியிருந்தோம். எனினும், தற்போது
அது நீக்கப்பட்டமை மகிழ்ச்சி தருகிறது.
2009 மே மாதத்தோடு புலிகள் ஒழிக்கப்பட்டு பயங்கரவாதத்திற்கு முடிவு
காணப்பட்டுவிட்டது. இனி அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது.
அப்பிரச்சினையை இழுத்தடிக்காமல் விரைவில் அதற்குத் தீர்வு காண்பது அவசியமாகின்றது.
பேச்சுவார்த்தைகள் தொடரப்படுவதற்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து
செயற்பட்டால் வெளி அழுத்தங்களின்றி தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும்
அவர் மேலும் தெரிவித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு
» காஸா தாக்குதல்களுக்கு இலங்கை வருத்தம் தெரிவிப்பு
» தொண்டர் ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளப்போவதில்லை – கல்வி அமைச்சு தெரிவிப்பு - (TAMIL CNN)
» ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் காலமானார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum