சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம் Khan11

இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம்

5 posters

Go down

இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம் Empty இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம்

Post by நண்பன் Fri 26 Aug 2011 - 9:26

இலஞ்சம் தராமல் தொழில் நடத்த
முடியாது: ரத்தன் டாடா வருத்தம்




இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது என ரத்தன் டாடா போன்ற தொழிலதிபர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர். மும்பையில், வர்த்தக மேலாண்மை கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து
கொண்டு, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா பேசுகையில் கடந்த 90ம் ஆண்டுகளில்,
தொழிற்சாலைகளுக்கான உரிமம் பெறுவதற்கு மட்டும் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது.
தற்போது ஒப்பந்தம் போட ஒப்பந்தத்தை மாற்ற என எதற்கெடுத்தாலும் இலஞ்சம் கொடுக்க
வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேர்மையான வழியைக் கையாண்டால், தொழில் நடத்த முடியாது.
எனவே, இலஞ்சம் கொடுப்பது போன்ற குறுக்கு வழியை கையாள வேண்டியுள்ளது. தொழில்
நடத்துவதில் சமதளமான சூழ்நிலை இல்லை. இப்படிப்பட்ட தருணத்தில், இலஞ்சம் கொடுக்காமல்
காரியம் சாதிக்க நினைப்பவர்கள் பின்தங்கி விடுவர். அதே நேரத்தில், இலஞ்சம் கொடுத்து
விட்டு காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டியது தானே என என்னிடம் வேலை பார்க்கும்
இளைஞர்கள் கேட்கின்றனர், அவர்கள் சொல்வதைக் கேட்டால், நான் தலைநிமிர்ந்து நடக்க
முடியாது என்றார்.
மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன துணை தலைவர் ஆனந்த் மகேந்திரா குறிப்பிடுகையில்,
ஊழலை ஒழிப்பதில் அரசியல்வாதியிடம் மட்டும் பொறுப்பை எதிர்பார்க்கக் கூடாது என்பதை
தான், அன்னா ஹசாரேயின் போராட்டம் தெரிவிக்கிறது. நுகர்வோரிடமும் இந்த பொறுப்புணர்வு
இருக்க வேண்டும் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம் Empty Re: இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 26 Aug 2011 - 11:03

இதுவும் ஒருவகையில் உண்மைதான் மக்களும் அதிகாரிகளும் இவ்வாறு பளகிவிட்டார்கள்


இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம் Empty Re: இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம்

Post by முனாஸ் சுலைமான் Fri 26 Aug 2011 - 11:28

சாதிக் wrote:இதுவும் ஒருவகையில் உண்மைதான் மக்களும் அதிகாரிகளும் இவ்வாறு பளகிவிட்டார்கள்
இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம் 111433 இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம் 111433
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம் Empty Re: இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம்

Post by Atchaya Fri 26 Aug 2011 - 12:45

நேர்மையான வழியைக் கையாண்டால், தொழில் நடத்த முடியாது.
எனவே, இலஞ்சம் கொடுப்பது போன்ற குறுக்கு வழியை கையாள வேண்டியுள்ளது. தொழில்
நடத்துவதில் சமதளமான சூழ்நிலை இல்லை. இப்படிப்பட்ட தருணத்தில், இலஞ்சம் கொடுக்காமல்
காரியம் சாதிக்க நினைப்பவர்கள் பின்தங்கி விடுவர்.

இந்த நிலை நீடித்தால், குற்றங்கள் பெருகுமே தவிர குறையாது. குற்றவாளிகளின் எண்ணிக்கை தான் அதிகரிக்கிறது.. பரிசுத்தம ஒழுக்கம் எல்லாமே ஏட்டளவில் தான்....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம் Empty Re: இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம்

Post by gud boy Fri 26 Aug 2011 - 12:52

இது தான் இந்தியாவின் தலைஎழுத்து ,,இதை மாற்ற முடியாது
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம் Empty Re: இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது: ரத்தன் டாடா வருத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum