சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு Khan11

தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Go down

தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு Empty தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by நண்பன் Fri 26 Aug 2011 - 9:50

ஐதராபாத், ஆக.26-


தமிழக
கவர்னராக சுர்ஜித்சிங் பர்னாலா இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே ஒரு
முறை பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டது. அது கடந்த ஜூலை மாதத்துடன்
முடிவடைந்தது. அவருக்குப்பதில் புதிய கவர்னர் நியமிக்கப்படாததால் பர்னாலா
தமிழக கவர்னராக நீடித்து வருகிறார். தமிழகத்துக்கு புதிய கவர்னராக யாரை
நியமிக்கலாம் என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது.

ஆந்திர
முன்னாள் முதல்-மந்திரி ரோசையா பெயர் தமிழக கவர்னர் பதவிக்கு சிபாரிசு
செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்து விட்டதாக தகவல்
வெளியாகி உள்ளது. இதுபற்றி இன்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
வெளியிடுகிறது.

தமிழக கவர்னராக நியமிக்கப்பட உள்ள
ரோசையாவுக்கு வயது 79. இவர் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆந்திர காங்கிரசில் மூத்த
தலைவராக இருந்து வருகிறார். 1979 முதல் 2009-ம் ஆண்டுவரை ஆந்திராவில்
முதல்-மந்திரிகளாக இருந்த சென்னாரெட்டி, அஞ்சையா, விஜயபாஸ்கரரெட்டி,
ஜனார்த்தன்ரெட்டி, ராஜசேகர ரெட்டி ஆகியோர் மந்திரி சபையில் ரோசையா இடம்
பெற்று முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார்.

நிதி
மந்திரியாக இருந்து 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.
1998-ல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995-ல் ஆந்திர மாநில
காங்கிரஸ் தலைவராக இருந்தார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மந்திரிசபையில்
மூத்த மந்திரியாக இருந்த ரோசையா, ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு
முதல்-மந்திரி ஆனார்.

கட்சிக்குள் ஏற்பட்ட
நெருக்கடி காரணமாக முதல்-மந்திரி பதவியை இழந்தார். தற்போது எம்.எல்.ஏ.வாக
இருக்கிறார். கவர்னராக நியமிக்கப்பட்டதும் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா
செய்து சென்னை வந்து கவர்னராக பதவி ஏற்பார்.

தமிழகம் தவிர ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» தமிழக கவர்னராக ரோசையா 9-ந்தேதி பதவி ஏற்கிறார்
» ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ரோசையா தமிழக கவர்னர் ஆகிறார் : விரைவில் அறிவிப்பு வெளியாகும்
» தமிழக ஆளுநராக ரோசய்யா நியமனம்-கேரளாவுக்கு எம்ஓஎச் பாரூக் ஆளுநராக நியமனம்!
» 8,462 ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum