Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
+2
kalainilaa
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.
பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலக காட்சிகளை பார்ப்பது என்பது நம்மை சிலிர்க்க வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் பவுண்ட் என கணக்கிடப்பட்டுள்ளது.
பூமியின் கடைசி வளைவு பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் கலத்தில் இருந்து பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள்.
பூமிக்கு மேல் 22 மைல் பயணம் செய்பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும் வகையில் உள்ளது. இந்த கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும் இணைக்கப்பட்டு இருக்கும்.
ஹீலியம் காற்று ஒரு பொருளை உயரத்தில் கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது ஆகும். இந்த கலத்திற்கு ப்ளூன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கலம் விண்வெளி பகுதியை அடைய ஒரு மணி நேரம் ஆகும்.
அதன் பின்னர் 3 மணி நேரம் பூமிக்கு மேல் பயணம் செய்த பின்னர் மீண்டும் அது திரும்பும். இந்த ஹீலியம் கலத்தை ஸ்பெயின் தொழிலதிபர் ஜோஸ் மரியானோ லோபஸ் உருவாக்கி உள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

நன்பரே எல்லோரும் புறப்பட தயார் நீங்கள் தயாரா?
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
அப்படியா ! இப்பவே ஒரு சீட்டை புக் பண்ணிட வேண்டியது தான் .
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
ராணி wrote:அப்படியா ! இப்பவே ஒரு சீட்டை புக் பண்ணிட வேண்டியது தான் .
housefull என்று சொன்னாங்க ராணி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
பிளாக்கில் வாங்கிவிடுவார் யானது கணவர் . :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:ராணி wrote:அப்படியா ! இப்பவே ஒரு சீட்டை புக் பண்ணிட வேண்டியது தான் .
housefull என்று சொன்னாங்க ராணி
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
ராணி wrote:பிளாக்கில் வாங்கிவிடுவார் யானது கணவர் . :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:ராணி wrote:அப்படியா ! இப்பவே ஒரு சீட்டை புக் பண்ணிட வேண்டியது தான் .
housefull என்று சொன்னாங்க ராணி
அதுக்கு இங்கு இடம் இல்லை :% :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
:*: :*: :here:*சம்ஸ் wrote:ராணி wrote:பிளாக்கில் வாங்கிவிடுவார் யானது கணவர் . :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:ராணி wrote:அப்படியா ! இப்பவே ஒரு சீட்டை புக் பண்ணிட வேண்டியது தான் .
housefull என்று சொன்னாங்க ராணி
அதுக்கு இங்கு இடம் இல்லை :% :%
பொண்ணு நினைத்தால் போய் இறங்குமாம் .டிக்கட்டா கிடைக்காது .
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
ராணி wrote::*: :*: :here:*சம்ஸ் wrote:ராணி wrote:பிளாக்கில் வாங்கிவிடுவார் யானது கணவர் . :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:ராணி wrote:அப்படியா ! இப்பவே ஒரு சீட்டை புக் பண்ணிட வேண்டியது தான் .
housefull என்று சொன்னாங்க ராணி
அதுக்கு இங்கு இடம் இல்லை :% :%
பொண்ணு நினைத்தால் போய் இறங்குமாம் .டிக்கட்டா கிடைக்காது .
அது அந்த காலம் ராணி அந்த பருப்பு இப்ப வேகாது தெரியுமா? :bball: :bball:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
*சம்ஸ் wrote:ராணி wrote::*: :*: :here:*சம்ஸ் wrote:ராணி wrote:பிளாக்கில் வாங்கிவிடுவார் யானது கணவர் . :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:ராணி wrote:அப்படியா ! இப்பவே ஒரு சீட்டை புக் பண்ணிட வேண்டியது தான் .
housefull என்று சொன்னாங்க ராணி
அதுக்கு இங்கு இடம் இல்லை :% :%
பொண்ணு நினைத்தால் போய் இறங்குமாம் .டிக்கட்டா கிடைக்காது .
அது அந்த காலம் ராணி அந்த பருப்பு இப்ப வேகாது தெரியுமா? :bball: :bball:
எப்பா இதுக்கு கூட பருப்புதானா ?கோழி ,கறி என சொன்ன குறைந்தாய் போவாய் . :!.: :!.:
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
ராணி wrote:*சம்ஸ் wrote:ராணி wrote::*: :*: :here:*சம்ஸ் wrote:ராணி wrote:பிளாக்கில் வாங்கிவிடுவார் யானது கணவர் . :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:ராணி wrote:அப்படியா ! இப்பவே ஒரு சீட்டை புக் பண்ணிட வேண்டியது தான் .
housefull என்று சொன்னாங்க ராணி
அதுக்கு இங்கு இடம் இல்லை :% :%
பொண்ணு நினைத்தால் போய் இறங்குமாம் .டிக்கட்டா கிடைக்காது .
அது அந்த காலம் ராணி அந்த பருப்பு இப்ப வேகாது தெரியுமா? :bball: :bball:
எப்பா இதுக்கு கூட பருப்புதானா ?கோழி ,கறி என சொன்ன குறைந்தாய் போவாய் . :!.: :!.:
வழமையை மாற்ற முடியாது ராணி #+ #+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
*சம்ஸ் wrote:ராணி wrote:*சம்ஸ் wrote:ராணி wrote::*: :*: :here:*சம்ஸ் wrote:ராணி wrote:பிளாக்கில் வாங்கிவிடுவார் யானது கணவர் . :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:ராணி wrote:அப்படியா ! இப்பவே ஒரு சீட்டை புக் பண்ணிட வேண்டியது தான் .
housefull என்று சொன்னாங்க ராணி
அதுக்கு இங்கு இடம் இல்லை :% :%
பொண்ணு நினைத்தால் போய் இறங்குமாம் .டிக்கட்டா கிடைக்காது .
அது அந்த காலம் ராணி அந்த பருப்பு இப்ப வேகாது தெரியுமா? :bball: :bball:
எப்பா இதுக்கு கூட பருப்புதானா ?கோழி ,கறி என சொன்ன குறைந்தாய் போவாய் . :!.: :!.:
வழமையை மாற்ற முடியாது ராணி #+ #+
வாய்க்கு தான் ருசியா கொடுக்கமட்டுகிறாய் .சொன்னால் என்ன குறைந்தாய் போவாய் .
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
அப்படி என்னதான் சொல்ல நான்ராணி wrote:வாய்க்கு தான் ருசியா கொடுக்கமட்டுகிறாய் .சொன்னால் என்ன குறைந்தாய் போவாய்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
ஆரம்பத்திலேயே நன்றாக கலாய்க்கிறாங்க ராணி அவர்கள்....
சேனை கல கலப்பா இருக்கும்....சந்தோஷமான விஷயம்....
சேனை கல கலப்பா இருக்கும்....சந்தோஷமான விஷயம்....
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
பகிர்வுக்கு நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
அதன் அழகைப் ரசிப்பதற்க்கு முதல் தலை சுற்றி கீழே விழுந்து விடுவேன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum