சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்  Khan11

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்

2 posters

Go down

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்  Empty வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 26 Aug 2011 - 20:35

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்  Business-in-news-3294
""வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்''
என்று, நேற்று சென்னையில் நடந்த தொழிலாளர்கள் உரிமை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள, ஜெர்மன் அரங்கில் நடந்த, இம்மாநாட்டை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ரேணுகா துவக்கி வைத்தார். வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள், 300 பேர் கலந்து கொண்டனர்.



வீட்டு வேலையின் தன்மை அடிப்படையில், பஞ்சப்படியுடனும் கூடிய குறைந்த பட்ச கூலி நிர்ணயம் செய்திட வேண்டும். இவ்வகையில், மாதச் சம்பளம் 2,500 ரூபாய் வழங்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு, 30 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும். கதை, சினிமா, நாடகம், "டிவி' தொடர்களில் வீட்டு வேலை தொழிலாளர்களை இழிவுபடுத்திக் காட்டும் காட்சிகள், ஆபாச சுவரொட்டிகள், ஆபாச சினிமா போன்றவற்றை தடை செய்ய வேண்டும்.

வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும், பாலியல் வன்முறைகளைப் பற்றிய ஆய்வு செய்ய, மாவட்ட வாரியாக புகார் குழு அமைத்திட வேண்டும். வீட்டு வேலையில், குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதை தடுத்து, அவர்களுக்கு கட்டாய கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்ய, தொழிலாளர்களிடமிருந்து, குறைந்த பட்ச பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உட்பட, 13 தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டையொட்டி, வீட்டு வேலை செய்யும் பெண்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடந்தன. இவ்வமைப்பின் சார்பில், நேற்று மாலை சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகில், கோரிக்கை ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்  Empty Re: வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்

Post by ஹம்னா Sat 27 Aug 2011 - 3:36

எல்லாமே வரவேற்க்கத்தக்க முயற்ச்சிகள்.
நிறைவேறினால் சரி.


வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum