சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. Khan11

8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை.

2 posters

Go down

8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. Empty 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை.

Post by ஜிப்ரியா Sat 27 Aug 2011 - 8:51

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 40 வயது மலை ஏறும் வீராங்கனை ஜெர் லிண்டே பிரன்னர் இமாலய மலையின் உயரமான 14 உச்சிகளை எட்டிய பெண் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
அவர் 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கொண்ட 14 பகுதிகளை கடந்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். அவர் மலை ஏறும் போது பிராண வாயு கலனான ஆக்சிஜனை எடுத்துச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இமாலய மலையின் உயரமான மலை உச்சிகளில் ஒன்றான கே உச்சியை அவர் அடைந்த போது இந்த சாதனையை நிறைவு செய்தார். அவர் நிலவுக்கு மேலாக உள்ளார் என அவரது கணவர் பெருமிதத்துடன் கூறினார்.
ஜெர்லின்டே மருத்துவதாதியாக பணியாற்றுகிறார். இமாலயத்தின் 14 உச்சிகளை எட்டிய 3 பெண்களில் ஒருவராக உள்ளார். இதர 2 பெண்கள் ஆக்சிஜன் உதவியுடன் இந்த உச்சியை எட்டினர்.
ஆனால் ஆக்சிஜன் இல்லாமல் 14 இமாலய மலை உச்சிகளிலும் ஏறிய உலகின் ஒரே பெண் என்ற பெருமை ஜெர்லின்டேவுக்கு கிடைத்துள்ளது. அவர் கடைசியாக ஏறிய மலை உச்சியின் உயரம் 8611 மீற்றராகும்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. Empty Re: 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை.

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 9:25

ஜெர் லிண்டே பிரன்னர் அவர்களுக்கு நாமும் வாழ்த்துவோம் ஜிப்ரியா

பிரன்னர் பெருமைப் படுகிறாராம் மனைவியை எண்ணி மலையில் ஏற விட்டு வேடிக்கை பார்த்தவர் தைரிய சாலிதான் என்னைப்போல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. Empty Re: 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை.

Post by ஜிப்ரியா Sat 27 Aug 2011 - 9:27

நண்பன் wrote:ஜெர் லிண்டே பிரன்னர் அவர்களுக்கு நாமும் வாழ்த்துவோம் ஜிப்ரியா

பிரன்னர் பெருமைப் படுகிறாராம் மனைவியை எண்ணி மலையில் ஏற விட்டு வேடிக்கை பார்த்தவர் தைரிய சாலிதான் என்னைப்போல்

தைரியசாலிதான்..ஆனால் உங்களைப் போல என்று சொன்னீங்களே அது தான் இடிக்குது..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. Empty Re: 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை.

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 9:29

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:ஜெர் லிண்டே பிரன்னர் அவர்களுக்கு நாமும் வாழ்த்துவோம் ஜிப்ரியா

பிரன்னர் பெருமைப் படுகிறாராம் மனைவியை எண்ணி மலையில் ஏற விட்டு வேடிக்கை பார்த்தவர் தைரிய சாலிதான் என்னைப்போல்

தைரியசாலிதான்..ஆனால் உங்களைப் போல என்று சொன்னீங்களே அது தான் இடிக்குது..
ஏன் ஏன் இடுக்குது ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. Empty Re: 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை.

Post by ஜிப்ரியா Sat 27 Aug 2011 - 9:33

இடிக்காதா பின்ன..உங்களைப் போய் தைரியசாலி என்று சொன்னால்.. :”:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. Empty Re: 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை.

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 9:36

ஜிப்ரியா wrote:இடிக்காதா பின்ன..உங்களைப் போய் தைரியசாலி என்று சொன்னால்.. 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. 188826
நான் ஏன் பயப்படனும் நானா ஏறப்போகிறேன் ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. Empty Re: 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை.

Post by ஜிப்ரியா Sat 27 Aug 2011 - 9:39

ஓ அந்த தைரியத சொன்னீங்களா? என்ன கொடும சேர் இது?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. Empty Re: 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை.

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 9:44

ஜிப்ரியா wrote:ஓ அந்த தைரியத சொன்னீங்களா? என்ன கொடும சேர் இது?
இதிலென்ன கொடுமை வெற்றி பெற்றால் பாராட்டு ஏறும் போது கை விடு பட்டால் பால் ஊற்று 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. 326371 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை. Empty Re: 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum