சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல். Khan11

ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல்.

3 posters

Go down

ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல். Empty ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல்.

Post by ஜிப்ரியா Sat 27 Aug 2011 - 8:58

தலைமறைவாக உள்ள லிபிய தலைவர் கடாபி 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை காலி செய்து விட்டார் என அந்நாட்டு ரிசர்வ் வங்கி தலைவர் தெரிவித்துள்ளார்.
லிபிய தலைவராக பல ஆண்டுகளாக நீடித்து வந்த கடாபியை பதவி விலகும்படி கோரி கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி முதல் போராடி வருகின்றனர்.
போராட்டக்காரர்களை ஒடுக்க கடாபி ராணுவம் விமானத் தாக்குதலை நடத்தியதால் கிளர்ச்சியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேட்டோ படைகள் கடாபி ராணுவத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகின்றன.
திரிபோலியை தவிர்த்து மற்ற பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்துள்ளன. திரிபோலியை கைப்பற்ற நடந்த சண்டையில் 400 பேர் பலியாகியுள்ளனர். கடாபியின் மாளிகையை முற்றுகையிட்டு தாக்குதல் நடந்ததால் தற்போது கடாபி தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடித்துத் தருவோருக்கு 8 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
லிபிய ரிசர்வ் வங்கியின் தலைவர் பர்கா பெங்தாரா கூறியதாவது: லிபியாவில் 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கத்தின் இருப்பு உள்ளது. திரிபோலியில் மட்டும் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் கையிருப்பு இருந்தது. இதை கடாபி காலி செய்துள்ளார்.
இந்தத் தங்கத்தை அவர் தனது கூலிப் படையினர் மூலம் அமெரிக்க டொலராகவோ, யுரோ நாணயமாகவோ மாற்றியிருக்கலாம். இந்தப் பணத்தை அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் செலவிடலாம் அல்லது தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாம்.
இதற்கிடையில் பாகிஸ்தானில் உள்ள லிபிய தூதரகத்தில் லிபியாவின் தேசியக் கொடி இறக்கப்பட்டு கிளர்ச்சியாளர்களின் கொடி நேற்று ஏற்றப்பட்டது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள லிபிய தூதர் குறிப்பிடுகையில்,"லிபியாவில் ஆட்சி மாற்றத்தை ஐ.நா மற்றும் உலக நாடுகள் ஆதரித்துள்ளன" என்றார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல். Empty Re: ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல்.

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 9:10

அழிவு காலம் நெருங்கி விட்டது லிபியாவுக்கு ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல். 224381 ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல். 224381
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தலை நிமி்ர்ந்து வாழ்ந்து வந்த நாடு கடன் இல்லாத நாடகவும் ஏழைகள் இல்லாத நாடாகவும் விளங்கப்பட்ட நாடு லிபியா இன்று இந்த நிலை நாளை எந்த நிலையோ? ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல். 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல். Empty Re: ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல்.

Post by jasmin Sat 27 Aug 2011 - 10:42

இது கடாபி என்ற ஒரு கோமாளி ஆட்சியாளனால் மக்களுக்கு ஏற்பட்ட சோதனையும் வேதனையும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல். Empty Re: ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
» குடியரசு தலைவர் தேர்தலில் பிரணாப்பை ஆதரித்த பீகார் மாநிலத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி சிறப்பு நிதி
» சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது
» விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum