சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Yesterday at 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Yesterday at 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

மாணவியரை கழிப்பறையை கழுவவைத்த பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்! Khan11

மாணவியரை கழிப்பறையை கழுவவைத்த பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

2 posters

Go down

மாணவியரை கழிப்பறையை கழுவவைத்த பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்! Empty மாணவியரை கழிப்பறையை கழுவவைத்த பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

Post by யாதுமானவள் Sat 27 Aug 2011 - 15:21

சேலம்: பள்ளி கழிப்பறையை சுத்தப்படுத்தும் பணியில் மாணவியரை ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அடுத்த தொண்டிப்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கழிப்பறையை மாணவியரை வைத்து சுத்தப்படுத்தியதாகவும், புதிய கட்டடப் பணிக்காக மாணவ, மாணவியரை செங்கல் மற்றும் தண்ணீர் எடுக்க வைத்தாகவும், தலைமை ஆசிரியர் மீது குற்றசாட்டு எழுந்தது.

இந்த சம்பவத்தை குறித்த சிடியும் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே அப்பள்ளியின் தலைமை ஆசிரியை அன்பரசி மீது பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தொடர் புகார்களை குறித்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மலர்விழி, மாதவராஜ் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தங்கராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில், தலைமை ஆசிரியை மீதான புகார்கள் உண்மை என தெரிந்தது. இதையடுத்து, தலைமை ஆசிரியை அன்பரசியை பணிநீ்க்கம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயராமன் உத்தரவிட்டார். மேலும், பள்ளி ஆவணங்களை வெளியிட்டதற்காக உதவி ஆசிரியர் முருகேசனும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மாணவியரை கழிப்பறையை கழுவவைத்த பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்! Empty Re: மாணவியரை கழிப்பறையை கழுவவைத்த பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

Post by Atchaya Sat 27 Aug 2011 - 16:01

பல பள்ளிகளில் இது போன்ற செயல்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன என்பது வேதனையான விஷயம்...ஒன்றிரண்டு செய்திகளே வெளிச்சத்திற்கு வருகின்றன அவற்றில் இந்த செய்தியும் ஒன்று.....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவியரை கழிப்பறையை கழுவவைத்த பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!
» சுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட்
» அதிருப்தி தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் சஸ்பெண்ட்
» ரதயாத்திரையை வெற்றிப்பெறச்செய்ய லஞ்சம்: பா.ஜ.க தலைவர் சஸ்பெண்ட்
» இலங்கை ராணுவ அதிகாரியின் சஸ்பெண்ட் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum