Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணினியின் வேகத்தை அதிகரிக்க.!
2 posters
Page 1 of 1
கணினியின் வேகத்தை அதிகரிக்க.!
கணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்
RAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் உள்ளன அரிதாக 2GB மற்றும் அதற்கு மேல் .
RAM என்பது ஒவ்வொரு முறையும் தகவலை பெற கணிணி HardDisk சென்றால் நேரம் ஆகும் RAM மூலம் குறிப்பிட்ட அளவு தகவல்களை Hard disk செல்லாமல் RAM இல் இருந்து எடுத்துக்கொள்கிறது எனவேதான் நம் நண்பர்கள் RAM கூடுதலாக ஒன்று வாங்கி கணிணியில் இணைத்திருப்பார்கள் ..வேகத்தை அதிகரிக்க .விண்டோஸ் xp ,vista,7 இல் எப்படி என்று பார்ப்போம்
XP இல் முதலில் mycomputer சென்று ==>properties==> system properties தேர்வு செய்யுங்கள் விஸ்டா இல் Control panel ==> Propertiesபின் Performance Option கிளிக் செய்து.
Advance system setting சென்று setting தேர்வுசெய்து Performance Option சென்று Advanced தேர்வுசெய்யுங்கள் .
Virtual memory Settings Windo Virtual memory சென்று change கிளிக் செய்யுங்கள் பிறகு Automatically manage paging file size for all drives எனும் checkbox தேர்வுசெய்து பிறகு படத்தில் உள்ளவாறு உங்களுக்கு தேவையான space எந்த disk இல் உள்ளதோ உதாரணமாக c அல்லது D என தேர்வுசெய்யுங்கள் .
படத்தில் உள்ளதுபோல் c drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் .
Virtual Memory change :custom managed size என்பதை தேர்வு செய்து Initial Size" மற்றும் "Maximum Size" ஆகியவற்றை MB அளவுகளில் கொடுத்து click on "Set" அவ்வளவுதான் .. உங்கள் virtual memory அதிகரித்துவிட்டது இனி உங்கள் கணிணி வேகம் பயன்படுத்தி பாருங்கள் புரியும்.
கணிணியின் virtual memory எனப்படும் RAM வேகத்தை புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம் ...தெளிவாக படத்தில் வட்டமிட்டு அடுத்தடுத்த நிலைகள் கட்டப்பட்டுள்ளன .
படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும் .
இது மிக எளிமையான வழிமுறைதான் .உங்கள் கணினிக்கு தேவையான ஒன்று நண்பர்களின் கணினியிலும் நிறுவி அவர்களுக்கும் பயன்படுத்த உதவுங்கள் .....நண்பர்களே...
நன்றி இடி முழக்கம் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகளை அளிக்கவும்
» கணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகளை அளிக்கவும்!
» உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்
» பயர்பாக்சில் இணைய வேகத்தை அதிகரிக்க
» விஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க
» கணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகளை அளிக்கவும்!
» உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்
» பயர்பாக்சில் இணைய வேகத்தை அதிகரிக்க
» விஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum