Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
3 posters
Page 1 of 1
தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை காப்பாற்ற தமிழகம் முழுவதும்
போராட்டம் வலுத்து வருகிறது. காஞ்சீபுரத்தில் செங்கொடி என்ற 21 வயது
இளம்பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளார். கடந்த 4 நாட்களாக
கோயம்பேட்டில் ஐகோர்ட்டு வக்கீல்கள் பாலாம்பாள், அங்கயற்கண்ணி, கவிதா
ஆகியோர் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு
பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர்
கூறியதாவது:-
கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம்
11-ந்தேதி எனது மகன் பேரறிவாளனை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணைக்காக
ஒப்படைத்தோம். எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் முடித்திருந்த பேரறிவாளன்
மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் வேப்பேரி பெரியார் திடலில்
தங்கியிருந்தான்.
அங்கிருந்துதான் அவனை அழைத்து
சென்றனர். அதன் பிறகு அவனை பார்ப்பதற்கே நான் போராட வேண்டியிருந்தது.
பின்னர் பல நாட்கள் கழித்து சி.பி.ஐ.கோர்ட்டில் அவனை ஆஜர்படுத்தினர்.
அப்போது அவனுடன் என்னால் பேச முடியவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த
பின்னர் 50 நாட்களுக்கு பின்னர்தான் அவனுடன் என்னால் பேச முடிந்தது.
கிரீம்ஸ்
ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து சிறிதுநேரம் அவனுடன் பேசிக்
கொண்டிருந்தேன். அப்போது அவன், என்னை பார்த்து பயப்படாதீர்கள் அம்மா.
விசாரித்து விட்டு அனுப்பி விடுவதாக கூறியுள்ளனர். விரைவில் நான் வெளியில்
வந்து விடுவேன் என கூறி தைரியப்படுத்தினான்.
சிறுவயதில்
இருந்தே பேரறிவாளனுக்கு இரக்க குணம் அதிகம் உண்டு. யாரிடமும் அதிர்ந்து
கூட பேசமாட்டான். எல்லோரையும் போல எனது மகனும் நன்றாக படித்து கார், பங்களா
என வசதியுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவனது வாழ்க்கை
சிறையிலேயே கழிந்து வருகிறது.
எனது மகள்கள் அன்பு
மணி, அருள்செல்வி. பேரறிவாளன் சிறைக்கு சென்ற சில மாதங்கள் கழித்து
அன்புமணியின் திருமணம் நடைபெற்றது. பேரறிவாளன் விடுதலை ஆகும்வரை திருமணம்
செய்து கொள்ள மாட்டேன் என்று அருள்செல்வி பிடிவாதமாக இருந்தாள். அவன்தான்
அருள்செல்வியை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தான்.
பேரறிவாளன்,
சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தற்போது
தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவது நம்பிக்கையை
ஏற்படுத்தி உள்ளது. 3 பேரும் காப்பாற்றப்படுவார்கள். தமிழக முதல்-அமைச்சர்
இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 3 பேரின் உயிரை காக்க
அறப்போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் செங்கொடி தீக்குளித்து பலியானது
வேதனை அளிக்கிறது.இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு அற்புதம்மாள் கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
போராட்டங்களால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை தூக்கில் போட்டு விடுவார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
எண்ணத்தை மாற்றுங்கள் மேடம் @.jasmin wrote:போராட்டங்களால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை தூக்கில் போட்டு விடுவார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
இல்லை நண்பரே ... நம் எண்ணங்களை மாற்றுவதால் ஒன்னும் பிரயோஜனம் இல்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
பொறுத்திருந்து பார்ப்போம்jasmin wrote:இல்லை நண்பரே ... நம் எண்ணங்களை மாற்றுவதால் ஒன்னும் பிரயோஜனம் இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
அன்றும் இன்றும் போராட்டமே
வாழ்க்கையானது இவர்களுக்கு .
வாழ்க்கையானது இவர்களுக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!
» உயிர் நட்பு - உயிர் காதல்
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .
» காதலன் வீட்டு முன் காதலி நடத்திய போராட்டத்தால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum