சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி Khan11

பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி

3 posters

Go down

பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி Empty பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 10:47

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
வெடிகுண்டு தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த தென் கிழக்கு பாகிஸ்தானில் நேற்று
“குவெட்டா எக்ஸ்பிரஸ்” என்ற பயணிகள் ரெயில் பெஷாவருக்கு சென்று
கொண்டிருந்தது.

அதில் ஏராளமானவர்கள் பயணம் செய்தனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் காச்சி மாவட்டத்தில் உள்ள மாக் என்ற இடத்தின்
அருகே சென்ற போது அந்த ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை
வீசினர்.

அதில் 4 ராக்கெட்டுகள் ரெயில் மீது விழுந்து வெடித்தது. இதனால் ரெயில் பெட்டிகள் வெடித்து சிதறி தீப்பிடித்தன.
மேலும் எந்திர துப்பாக்கியாலும் சுட்டனர். அதில் ரெயிலில் பயணம் செய்த 3 பேர் அதே இடத்தில் பலியாகினர்.

19 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்துக்கு பலோச் விடுதலை என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி Empty Re: பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 10:59

இவனுகளை என்ன செய்வது ? :#.: :#.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி Empty Re: பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 11:05

kalainilaa wrote:இவனுகளை என்ன செய்வது ? :#.: :#.:
நாசமாக போய் விட்டது பாகிஸ்தான் ஆப்கான் எல்லாம் {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி Empty Re: பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி

Post by jasmin Mon 29 Aug 2011 - 12:05

எப்போது அமெரிக்க சகவாஷம் ஏற்பட்டதோ அப்போதே நாசமா போனார்கள் இவர்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி Empty Re: பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 12:15

jasmin wrote:எப்போது அமெரிக்க சகவாஷம் ஏற்பட்டதோ அப்போதே நாசமா போனார்கள் இவர்கள்
பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி 111433 பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி Empty Re: பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நைஜீரியா சிறைச்சாலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 2 காவலர்கள் பலி - 10 பேர் படுகாயம்
» பாகிஸ்தானில் ரெயில் என்ஜின் தட்டுப்பாடு
» பாகிஸ்தானில் குண்டு வெடித்து 81 பேர் பலி: 200 பேர் காயம்
» பாகிஸ்தானில் 3 பள்ளிகளை குண்டு வீசி தகர்த்த தீவிரவாதிகள்
» பாகிஸ்தானில் ஆப்கன். எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 36 வீரர்கள் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum