Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
+11
இன்பத் அஹ்மத்
veel
நிலாம்
kutty
எந்திரன்
mdkhan
யாதுமானவள்
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
மீனு
15 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
சேனையின் மகா ஜனங்களே இந்த செய்தி கேட்டு சாதிக் மனசுக்குள் சந்தோசமாக இருப்பது தெரியும் இருந்தாலும் மீனுவின் அரட்டை கடி மொக்கை வரும் என யாரும் காத்திருக்க கூடாது என்றுதான் இவ்வாறு செய்கிறேன்.
மீனு சில நாள்கள் சேனைக்கு வர முடியாது அதனால் குழப்பம் இல்லாமல் சிறப்பா சேனை நடக்கும் என்பது தெரியும்
நான் எல்லோரையும் கண்டிப்பா மிஸ் பண்ணுவேன் நீங்களும் மீனுவையும் கொஞ்சம் மிஸ் பண்ணுங்கப்பா..
சம்ஸ் அண்ணா உங்களிடம் நிறைய விசயம் கற்றுக்கொண்டேன் கொஞ்ச நாளா சேனை மிக சிறப்பான
முன்னேற்றங்களை கண்டு வருகிறது தமிழில் எழுத சேனையிலயே வசதி செய்து
தந்தீர்கள் தினம் ஒரு
குறள் ,விளக்கத்துடன் தருகிறீர்கள்..எல்லோரிடமும் அன்பாய் பேசி நட்புடன்
நம்மை ஒன்றினைக்கிரீர்கள்... இடைக்கிடை குட்டிக்குட்டிக் கவிதை கதை இப்படி இன்னும் சொல்லிட்டே போகலாம் உங்கள் பணி
இன்னும் வளர, தொடர அன்புடன் வாழ்த்தும் அன்பு மீனு...
வேல் உங்களை நாங்கள் எல்லோருமே ரொம்ப மிஸ் பண்ணினோம் ,நீங்க சேனையில
இல்லாவிட்டாலும் உங்களை பற்றி பேசிப்போம் ,உங்கள் வேலை நாட்கள் தவிர வேற மற்ற நாளில் ஒரு நாள் நமக்காக ஒதுக்கி சேனைக்கு வந்து போங்க அப்படி வராமல் ஊர் சுற்றித்திரிந்தால் இதை நாம் வேல்லோரும் வன்மையா கண்டிக்கிறோம் எல்லாம் முடிந்து வருவீங்க அப்போ பார்த்துக்கிறோம்
அப்படி இல்லை என்றால் நான் வராத நாட்களில் செனைக்கு வந்து அனைவரையும் சிரிக்க வைக்கனும் உங்கள் அன்பு மீனு..
ரவி அண்ணா, எல்லோருடனும் அன்பா பேசுவது உங்க குணம், ஆனா ஒரு நாள் குழந்தைப் பாட்டு போட்டேன் மீனு குழந்தையாகி விட்டா என்று சும்மா சொன்னீங்கள் மீனு
படம் போட்டு அனைவரையும் கலாயிப்பது உங்களுக்கு சில நேரம் பிடிக்காது அப்படி செய்தால்தான் அண்ணா எல்லாருக்கும் மீனு மேல் ஒரு பாசம் வரும் மீனு அப்படித்தான் காரணம் அதுதான் நமக்குள்
இன்னும் அன்பை வளர்க்க காரணம் , மீனு மேல் எத்தனை அக்கறை அண்ணனுக்கு ,,
இருந்தாலும் கொஞ்ச நாளா நீங்க ரொம்ப பிஸி சரி உங்கள் வேலை முடிந்த பிறகு வாங்க புதியவங்க எல்லாரயும் அன்பாக வரவேருங்க அனைவரையும் வாழ்த்துங்க அன்பு மீனு..
சாதிக் அவர் சேனையிலயே காதல் மன்னன் பலருக்கும் சந்தேகம்
இருக்கும் மீனுவும் சாதிக்கும் பேசிப்பதை பார்த்து. என்னடா இபப்டி முட்டிக்கிறாங்களே என்று,
சாதிக் ரொம்ப நல்ல பையன், மீனுவுடன் சேர்ந்துதான்
இப்படி ஆயிட்டார் சாதிக்கு ஒரு அழகு அன்பு தேவதை ஒருத்தி இருக்கா ,
கொஞ்சி கொஞ்சி பேசுவாங்க , இவர்கள் இருவருக்கும் குழப்பத்தை
ஏற்படுத்துவதுதான் மீனுவின் மெயின் வேலை .அந்த பயத்திலேதான் சாதிக்
மீனுவிடம் கொஞ்சம் அதிகமா வெறுப்பா இருப்பார் தேவதைக்கி சரியான பயம் அன்பு காதல் எல்லாம் அவருக்கு அதிகம்..
முக்கியமாக யாதுமானவள் அக்கா இவங்க என்னை ரொம்பவே நேசிக்கிறாங்க என்மேல் அளவு கடந்த பாசம் வலைய தளத்தில் என்மீது அனைவரும் பாசம் காட்டுவாங்க ஆனால் அன்பு அக்கா காட்டிய பாசம் சற்று வித்தியாசமாது என்னைப் பல முறை கண் கலங்க வைத்துள்ளது அவர்கள் அளவு கடந்த பாசம் நானே கேட்டுள்ளேன் ஏன் என்மீது உங்களுக்கு இவ்வளவு பாசம் என்று. என்னை மிஸ் பண்ணும் அன்பு உறவுகளில் அக்காவும் ஒருவர் என்றும் உங்களை மறவேன் அன்பு மீனு..
கான் இவர் வருவார் அழகழகா படம் போடுவார், சிறப்பா வாழ்த்துவார் ,,கொஞ்ச
நேரம் இருப்பார்,,கொஞ்சமா பேசுவார் ..போயிடுவார், ஆனா இப்போது மீனுவ கண்டுக்கிறதே இல்லை சரி எனக்கும் ஒரு நாள் வரும் அப்றம் பார்த்துகிறன்.
ஆனா நம்ம சம்ஸ் அண்ணா சாதிக் றமீஸ் றிமாஸ் எல்லாரும் கானிடம்தான் போட்டா சொப் கற்கிறார்கள் என்னால் முடியலயே என்று பொறாமை மீனுவுக்கு..
புதிதாக இணைந்த பர்ஹாத் எவ்வளவு திறமை சாலி அழகாக அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டார் சிறந்த கனணி தகவல்கள் தருகிறார் அதிகம் பதிவிட மாட்டார் அரட்டை இவருக்கு மிகவும் பிடிக்கும் மீனுவப் போல..
பாயிஸ் இவர் அன்பாக காதல் கவிதை எழுதுவார் என்னை அன்பாக வாழ்த்துவார் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி காணாமல் போயிடுவார் தேடித்தான் பிடிக்கனும் இவரை நான் இல்லாத போது நீங்கள் அதிகமாக இணைந்திருங்கள் பாயிஸ் அனைவரையும் உங்கள் ரசிகனாக மாற்றுங்கள் அன்பு மீனு.
பாதுஷா இவர் மிகவும் குறைவாக வருவார் அதிகமாக பதிவுகள் படிப்பார் கருத்திடுவார் அன்பாக பளகுவார் நல்ல நண்பர் அக்காவுக்கும் எனக்கும்.
ஹம்னா அமைதியாக வருவார் அன்பாக பளகுவார் எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்து விட்டார் அன்பான பின்னூட்டங்கள் அழகான படங்கள் என்று சேனைக்கு அழகு சேர்க்கிறார் சம்ஸ் அண்ணனின் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்து விட்டார் என்றும் நலமுடன் அவர்கள் வாழ வாழ்த்துகிறேன் அன்பு மீனு.
ஜிப்ரியா என் மீது அன்பாக இருப்பார் உலகை அனைவர் பார்வைக்கும் கொண்டு வந்து சேனையில் பகிர்ந்திடுவார் அழகாக வாழ்த்து அட்டை செய்யும் பெண்களில் முதன்மையானவர் அழகானவங்க அன்பானவங்க எனக்கு இவங்கள ரொம்ப பிடிக்கும்
முனாஸ் அண்ணா என்னோடு அன்பாக பழகுவார் நல்ல மனது அனைவரையும் ஊக்க விக்கும் மருந்து கொடுப்பார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அன்பான அண்ணன்.
நண்பன் என்னை பாராட்டும் அன்பு உள்ளம் என்னைப் பாடச்சொல்லி அடிக்கடி கேட்பார் அவருக்காக நான் பாட்டுப் பாடுவேன் சேனையில் என்னை அதிகமாக கவனிப்பார் இப்போது அவரும் என்னை மிஸ் பண்ணுவார் அனைவருடனும் அன்பாக பழகும் வெள்ளை உள்ளம் கொண்டவர் இப்போது பிரிகிறேன் மீண்டும் வருவேன் அன்பு மீனு.
கலை நிலா எங்கள் சேனையில் அன்புக் கவி நிலா நேரம் இருப்பின் நமக்கு கவிதைகளா கொட்டி கொட்டி தருவார்,, இனியவர்
,,எல்லோருடனும் அன்பாய் பேசுவார்,,அவர் கவிதை போலவே பேச்சும் இனிக்கும்,,
மீனுமேல் தனி அன்பு அவருக்கு தலைவி என்றும் அளைப்பார் அவரும் என்னை மிஸ் பண்ணுவார் எப்போதும் போல் உங்கள் கவிதைகள் சேனையில் கொட்டி விடுங்கள் கலை நிலா நான் மீண்டும் வருவேன் அன்பு மீனு.
இங்கே பெயர் சொல்லாம விடுபட்டவர்கள் மீனுவை மன்னியுங்கள்.. நான் சென்று
வருகிறேன்..எப்போ முடியுதோ அப்போ வந்து உங்களிடம் பேசுவேன்..என்னை மிஸ்
பண்ணுங்கள்பா சரியா வரட்டுமா ?

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
:!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
ஏன் எதுக்கு என்ன காரணம் எங்கு செல்கிறாய் உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது மீனு இன்று இரவு வரைக்கும் காத்திருப்போம் வர வில்லை என்றால் பார்க்கலாம் கண்டிப்பா நீ வரவுவாய் ஓகே
என்றும் நன்றியுடன்
நண்பன்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
நண்பன் wrote:ஏன் எதுக்கு என்ன காரணம் எங்கு செல்கிறாய் உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது மீனு இன்று இரவு வரைக்கும் காத்திருப்போம் வர வில்லை என்றால் பார்க்கலாம் கண்டிப்பா நீ வரவுவாய் ஓகே
என்றும் நன்றியுடன்
நண்பன்
பாஸ் கவலை வேண்டாம் நம்ம மீனு விளையாட்டுக்கு சொன்னது என்று நினைக்கிறேன் சேனையை விட்டு செல்ல எப்படி முடியும் அதுவும் அக்காவை அவங்களை விட்டு செல்ல முடியவே முடியாது கண்டிப்பாக வரும் மீனு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
*சம்ஸ் wrote:நண்பன் wrote:ஏன் எதுக்கு என்ன காரணம் எங்கு செல்கிறாய் உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது மீனு இன்று இரவு வரைக்கும் காத்திருப்போம் வர வில்லை என்றால் பார்க்கலாம் கண்டிப்பா நீ வரவுவாய் ஓகே
என்றும் நன்றியுடன்
நண்பன்
பாஸ் கவலை வேண்டாம் நம்ம மீனு விளையாட்டுக்கு சொன்னது என்று நினைக்கிறேன் சேனையை விட்டு செல்ல எப்படி முடியும் அதுவும் அக்காவை அவங்களை விட்டு செல்ல முடியவே முடியாது கண்டிப்பாக வரும் மீனு.
அம்மணி ஈத் பெருநாள் விடுமுறையைக் கழிக்க வேறு சொந்தங்கள் வீட்டிற்கு எங்காவது செல்வாள். அங்கு அவர்களோடு அரட்டை அடிக்கவே நேரம் போதாது. அதில் சேனையில் வருவதற்கு நேரம் கிடைக்காதல்லவா. அதைத்தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறாள் என நினைக்கிறேன்.
போவதற்கு முன்பும் ஒரு கலாட்டாவா? எல்லாரும் என்னை வரவேருங்கப்பான்னு சொல்வா அது ஓகே... இது என்ன இது...எல்லோரும் என்னை மிஸ் பண்ணுங்கப்பா ன்னு வேறே சொல்றா?
அடாடா.... இது சிங்கள் பீஸ்.
சரி மீனுவின் விடுமுறை நாட்கள் இனிதாகக் கொண்டாட நாம் வாழ்த்துவோம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
மீனு இப்படித்தான் நம்மிடம் நல்லா பழகிவிட்டு சில நாட்கள் வரமாட்டேன் என்று சொல்லி நம்மை எல்லாம் தவிக்கவிடுவா.......
மீனு உன் விளையாட்டை இங்கேயும் ஆரம்பிச்சுட்டியா.....
:#.: (*(:
இங்கே இருந்து நீ எங்கேயும் போகக்கூடாது......
உனக்காக நாங்க காத்திருக்கிறோம்..
அன்புடன்: கான் #heart

mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
mdkhan wrote:மீனு இப்படித்தான் நம்மிடம் நல்லா பழகிவிட்டு சில நாட்கள் வரமாட்டேன் என்று சொல்லி நம்மை எல்லாம் தவிக்கவிடுவா.......
மீனு உன் விளையாட்டை இங்கேயும் ஆரம்பிச்சுட்டியா.....
:#.: (*(:
இங்கே இருந்து நீ எங்கேயும் போகக்கூடாது......
உனக்காக நாங்க காத்திருக்கிறோம்..
அன்புடன்: கான் #heart
அப்படி சொல்லுங்க தோழரே மீனு இது எப்படி இருக்கு #+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
இந்த மீனுவுக்கு இதான் வேலை நல்லா பேசி பழகிட்டு நான் வரல வரமாட்டேன் இப்படி சொல்லி எஸ்கேப் ஆயிருவாங்க அப்பறம் தேடிக் கண்டுபிடிக்கிறது ரொம்ப பெரிய விசயம்பா
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
இந்த விசயம் அன்று தெரியாமப்போச்சே இப்போ என்ன பண்ணலாம்
வட போச்சே
வட போச்சே
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
மீனு தன்ணீர்லதான் இருக்கனும் எதுக்கு வொளிய செல்லுது இந்த தன்ணீர் குலம் (சேனை) உங்களுக்காக காத்திருக்கும்.
நாங்க உங்க குறும்புலயும் அரட்டையிலும்தான் பொழுத கழி்க்கின்றோம் நீங்க திடீர் என்று பேர என்றா எப்படி?

நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
மீனு wrote:சேனையின் மகா ஜனங்களே இந்த செய்தி கேட்டு சாதிக் மனசுக்குள் சந்தோசமாக இருப்பது தெரியும் இருந்தாலும் மீனுவின் அரட்டை கடி மொக்கை வரும் என யாரும் காத்திருக்க கூடாது என்றுதான் இவ்வாறு செய்கிறேன்.
வேல் உங்களை நாங்கள் எல்லோருமே ரொம்ப மிஸ் பண்ணினோம் ,நீங்க சேனையில
இல்லாவிட்டாலும் உங்களை பற்றி பேசிப்போம் ,உங்கள் வேலை நாட்கள் தவிர வேற மற்ற நாளில் ஒரு நாள் நமக்காக ஒதுக்கி சேனைக்கு வந்து போங்க அப்படி வராமல் ஊர் சுற்றித்திரிந்தால் இதை நாம் வேல்லோரும் வன்மையா கண்டிக்கிறோம் எல்லாம் முடிந்து வருவீங்க அப்போ பார்த்துக்கிறோம்
அப்படி இல்லை என்றால் நான் வராத நாட்களில் செனைக்கு வந்து அனைவரையும் சிரிக்க வைக்கனும் உங்கள் அன்பு மீனு..
ரவி அண்ணா, எல்லோருடனும் அன்பா பேசுவது உங்க குணம், ஆனா ஒரு நாள் குழந்தைப் பாட்டு போட்டேன் மீனு குழந்தையாகி விட்டா என்று சும்மா சொன்னீங்கள் மீனு
படம் போட்டு அனைவரையும் கலாயிப்பது உங்களுக்கு சில நேரம் பிடிக்காது அப்படி செய்தால்தான் அண்ணா எல்லாருக்கும் மீனு மேல் ஒரு பாசம் வரும் மீனு அப்படித்தான் காரணம் அதுதான் நமக்குள்
இன்னும் அன்பை வளர்க்க காரணம் , மீனு மேல் எத்தனை அக்கறை அண்ணனுக்கு ,,
இருந்தாலும் கொஞ்ச நாளா நீங்க ரொம்ப பிஸி சரி உங்கள் வேலை முடிந்த பிறகு வாங்க புதியவங்க எல்லாரயும் அன்பாக வரவேருங்க அனைவரையும் வாழ்த்துங்க அன்பு மீனு..
?
மீனு வேல் வந்துட்டான்
கலை கட்டும்
தங்கள் பணிகளை முடித்து
வெகு சீக்கிரம் வாங்க
..
...நன்றி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
இன்னும் வேலை முடிய வில்லையா மீனு சீக்ரம் வந்தால் உங்க சம்ஸ் அண்ணா மகிழ்வார் வாம்மா மின்னலு :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
மீனு சீக்கிரம் வாருங்கள் உங்கள் வருகைக்காய் காத்திருக்கிறது
சேனை சீக்கிரம் ம்...........ம்ஃ......................

இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டியும் உங்களை ரொம்ப மிஸ் பன்ரோம் மீனு சீக்கிரம் வாருங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
சம்ஸ் மற்றும் ஹாசிம் இருவரும் எப்போதும் பேசுவதாக நான் கேள்விப்பட்டேன் ஏன் ஹம்னா உங்களுடன் பேச வில்லையா மீனு?ஹம்னா wrote:நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டியும் உங்களை ரொம்ப மிஸ் பன்ரோம் மீனு சீக்கிரம் வாருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
மீனு கண்டிப்பா வருவா காத்திருங்கள்
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
ஹம்னாவிடம் மீனு பேச வில்லையா ஹாசிம் ?நேசமுடன் ஹாசிம் wrote:மீனு கண்டிப்பா வருவா காத்திருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
நண்பன் wrote:ஹம்னாவிடம் மீனு பேச வில்லையா ஹாசிம் ?நேசமுடன் ஹாசிம் wrote:மீனு கண்டிப்பா வருவா காத்திருங்கள்
பேசினா என்றுதான் நினைக்கிறேன் மறந்திருப்பா
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
இல்லையே பேசவில்லையே :pale:நண்பன் wrote:சம்ஸ் மற்றும் ஹாசிம் இருவரும் எப்போதும் பேசுவதாக நான் கேள்விப்பட்டேன் ஏன் ஹம்னா உங்களுடன் பேச வில்லையா மீனு?ஹம்னா wrote:நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டியும் உங்களை ரொம்ப மிஸ் பன்ரோம் மீனு சீக்கிரம் வாருங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
பெருநாள் அன்று பேச வில்லையா ஹம்னாஹம்னா wrote:இல்லையே பேசவில்லையே :pale:நண்பன் wrote:சம்ஸ் மற்றும் ஹாசிம் இருவரும் எப்போதும் பேசுவதாக நான் கேள்விப்பட்டேன் ஏன் ஹம்னா உங்களுடன் பேச வில்லையா மீனு?ஹம்னா wrote:நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டியும் உங்களை ரொம்ப மிஸ் பன்ரோம் மீனு சீக்கிரம் வாருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
IPPADIYUM ORU THUDIPPANE PENNA MEENU ENGKA PORINGKA CHENAIYIL IPPADU FRIEND ELLAM IRUKUM POTHU POLAMAயாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:ஏன் எதுக்கு என்ன காரணம் எங்கு செல்கிறாய் உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது மீனு இன்று இரவு வரைக்கும் காத்திருப்போம் வர வில்லை என்றால் பார்க்கலாம் கண்டிப்பா நீ வரவுவாய் ஓகே
என்றும் நன்றியுடன்
நண்பன்
பாஸ் கவலை வேண்டாம் நம்ம மீனு விளையாட்டுக்கு சொன்னது என்று நினைக்கிறேன் சேனையை விட்டு செல்ல எப்படி முடியும் அதுவும் அக்காவை அவங்களை விட்டு செல்ல முடியவே முடியாது கண்டிப்பாக வரும் மீனு.
அம்மணி ஈத் பெருநாள் விடுமுறையைக் கழிக்க வேறு சொந்தங்கள் வீட்டிற்கு எங்காவது செல்வாள். அங்கு அவர்களோடு அரட்டை அடிக்கவே நேரம் போதாது. அதில் சேனையில் வருவதற்கு நேரம் கிடைக்காதல்லவா. அதைத்தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறாள் என நினைக்கிறேன்.
போவதற்கு முன்பும் ஒரு கலாட்டாவா? எல்லாரும் என்னை வரவேருங்கப்பான்னு சொல்வா அது ஓகே... இது என்ன இது...எல்லோரும் என்னை மிஸ் பண்ணுங்கப்பா ன்னு வேறே சொல்றா?
அடாடா.... இது சிங்கள் பீஸ்.
சரி மீனுவின் விடுமுறை நாட்கள் இனிதாகக் கொண்டாட நாம் வாழ்த்துவோம்
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
risana wrote:IPPADIYUM ORU THUDIPPANE PENNA MEENU ENGKA PORINGKA CHENAIYIL IPPADU FRIEND ELLAM IRUKUM POTHU POLAMAயாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:ஏன் எதுக்கு என்ன காரணம் எங்கு செல்கிறாய் உன் விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது மீனு இன்று இரவு வரைக்கும் காத்திருப்போம் வர வில்லை என்றால் பார்க்கலாம் கண்டிப்பா நீ வரவுவாய் ஓகே
என்றும் நன்றியுடன்
நண்பன்
பாஸ் கவலை வேண்டாம் நம்ம மீனு விளையாட்டுக்கு சொன்னது என்று நினைக்கிறேன் சேனையை விட்டு செல்ல எப்படி முடியும் அதுவும் அக்காவை அவங்களை விட்டு செல்ல முடியவே முடியாது கண்டிப்பாக வரும் மீனு.
அம்மணி ஈத் பெருநாள் விடுமுறையைக் கழிக்க வேறு சொந்தங்கள் வீட்டிற்கு எங்காவது செல்வாள். அங்கு அவர்களோடு அரட்டை அடிக்கவே நேரம் போதாது. அதில் சேனையில் வருவதற்கு நேரம் கிடைக்காதல்லவா. அதைத்தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறாள் என நினைக்கிறேன்.
போவதற்கு முன்பும் ஒரு கலாட்டாவா? எல்லாரும் என்னை வரவேருங்கப்பான்னு சொல்வா அது ஓகே... இது என்ன இது...எல்லோரும் என்னை மிஸ் பண்ணுங்கப்பா ன்னு வேறே சொல்றா?
அடாடா.... இது சிங்கள் பீஸ்.
சரி மீனுவின் விடுமுறை நாட்கள் இனிதாகக் கொண்டாட நாம் வாழ்த்துவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
மீனுக்கு வெகேசனா ..பரவாயில்லையே தப்பித்தோம் பிழைத்தோம் [சும்மா] காவலையாகத்தான் இருக்கு என்ன செய்ய
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மீனுவின் வருகை சில நாட்களுக்கு சேனைக்கு வராது என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்,
jasmin wrote:மீனுக்கு வெகேசனா ..பரவாயில்லையே தப்பித்தோம் பிழைத்தோம் [சும்மா] காவலையாகத்தான் இருக்கு என்ன செய்ய
நீங்க மட்டுமா அனைவரும் கவலைதான் இந்த அழுகைகள் கேட்கும் மீனுகாவுக்கு கண்டிப்பா வருவா
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒப்புக் கொள்கிறேன்...!
» நானே விழுங்கி கொள்கிறேன்..
» நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் ?
» புதியவளாய் உங்களுடன் இணைந்து கொள்கிறேன் - malar
» புன்னகையை பகிர்ந்து கொள்கிறேன் - கீர்த்தி சுரேஷ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum