Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நான் உங்கள் புதிய நண்பன்
+4
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
*சம்ஸ்
kutty
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நான் உங்கள் புதிய நண்பன்
சேனைத்தமிழ் உலா தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் ரொம்ப நாளா காணோம்னு நினைச்சவங்க இங்கதான் இருக்காங்க போல ரொம்ப நல்லது..... இப்போ நானும் வந்துட்டேன்....
முடிஞ்சா என்னை யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்......
இந்த தளத்தில் நான் உங்கள் செல்லக்குட்டி
முடிஞ்சா என்னை யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்......
இந்த தளத்தில் நான் உங்கள் செல்லக்குட்டி
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: நான் உங்கள் புதிய நண்பன்
வருக வருக!உங்களின் வரவில் மகிழ்ச்சி எங்களுக்கு என்றும் இணைந்திருங்கள்உறவாய் .
நட்பால் இணைந்து பாசத்துடன் பயணிக்கலாம் என்றும்
அன்பு
சம்ஸ் //
நட்பால் இணைந்து பாசத்துடன் பயணிக்கலாம் என்றும்
அன்பு
சம்ஸ் //
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் உங்கள் புதிய நண்பன்
கண்டிப்பாக சம்ஸ் அண்ணா போட்டோவில் இருப்பது நீங்கள்தானா என்னால நம்பவே முடியல தமிழ் திரையுலகம் ஒரு நல்ல ஹீரோவை மிஸ் பன்னிருச்சுன்னு நினைக்கிறேன்
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: நான் உங்கள் புதிய நண்பன்
kutty wrote:சேனைத்தமிழ் உலா தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் ரொம்ப நாளா காணோம்னு நினைச்சவங்க இங்கதான் இருக்காங்க போல ரொம்ப நல்லது..... இப்போ நானும் வந்துட்டேன்....
முடிஞ்சா என்னை யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்......
இந்த தளத்தில் நான் உங்கள் செல்லக்குட்டி
வருக குட்டி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
சேனையின் செல்லக்குட்டி மீனுதான். அவளுக்குப் பின்தான் எத்தனை பேர் வந்தாலும். சரியா?
(உங்க நேரம் நல்ல நேரம் மீனு இன்னும் நாலஞ்சு நாளைக்கு சேனை பக்கம் வரமாட்டா... தப்பிச்சீங்க)
அன்புடன் யாதுமானவள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நான் உங்கள் புதிய நண்பன்
நீண்டநாள் பழகிய ஒரு உறவாகத் தெரிகிறது உங்களின் இணைவில் ஆனந்தம் எங்களுக்கும் வருக வருகவென வரவேற்று மகிழ்கிறேன் :!@!:
Re: நான் உங்கள் புதிய நண்பன்
வாருங்கள் குட்டி நலம்தானே?
உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்றும் சேனைத் தமிழ் உலாவில் இணைந்திருங்கள் நட்போடு பயணிக்கிலாம் மட்டுமல்லாது உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் உங்கள் புதிய நண்பன்
சேனையின் செல்லக்குட்டி மீனுதான்.
நீங்கள் (குட்டி), எங்களின் செல்ல சுட்டி.
வருக. வருக. நமது சேனையில் உங்களின் கருத்துக்களையும், பதிவுகளையும் பதிவு செய்து உறவாடி அன்போடு இணைந்திருங்கள். வாழ்த்துக்கள். #heart :flower: :!@!:
நீங்கள் (குட்டி), எங்களின் செல்ல சுட்டி.
வருக. வருக. நமது சேனையில் உங்களின் கருத்துக்களையும், பதிவுகளையும் பதிவு செய்து உறவாடி அன்போடு இணைந்திருங்கள். வாழ்த்துக்கள். #heart :flower: :!@!:
Re: நான் உங்கள் புதிய நண்பன்
@. @.Atchaya wrote:சேனையின் செல்லக்குட்டி மீனுதான்.
நீங்கள் (குட்டி), எங்களின் செல்ல சுட்டி.
வருக. வருக. நமது சேனையில் உங்களின் கருத்துக்களையும், பதிவுகளையும் பதிவு செய்து உறவாடி அன்போடு இணைந்திருங்கள். வாழ்த்துக்கள். #heart :flower: :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் உங்கள் புதிய நண்பன்
:,;: :,;: :,;: :,;:kutty wrote:கண்டிப்பாக சம்ஸ் அண்ணா போட்டோவில் இருப்பது நீங்கள்தானா என்னால நம்பவே முடியல தமிழ் திரையுலகம் ஒரு நல்ல ஹீரோவை மிஸ் பன்னிருச்சுன்னு நினைக்கிறேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நான் உங்கள் புதிய நண்பன்
kutty wrote:சேனைத்தமிழ் உலா தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் ரொம்ப நாளா காணோம்னு நினைச்சவங்க இங்கதான் இருக்காங்க போல ரொம்ப நல்லது..... இப்போ நானும் வந்துட்டேன்....
முடிஞ்சா என்னை யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்......
இந்த தளத்தில் நான் உங்கள் செல்லக்குட்டி
:*: :*: :*: நான் :!#: :!#:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நான் உங்கள் புதிய நண்பன்
ஏன் தோழரே சரி சரி அழாதிங்க நீங்கள்தான் செல்லக்குட்டி ஓகேவா? :#): :#):kalainilaa wrote:kutty wrote:சேனைத்தமிழ் உலா தளத்தின் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் ரொம்ப நாளா காணோம்னு நினைச்சவங்க இங்கதான் இருக்காங்க போல ரொம்ப நல்லது..... இப்போ நானும் வந்துட்டேன்....
முடிஞ்சா என்னை யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்......
இந்த தளத்தில் நான் உங்கள் செல்லக்குட்டி
:*: :*: :*: நான் :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் உங்கள் புதிய நண்பன்
அன்பு உறவே உங்களை இங்கு வரவேற்பதில் மனம் மகிழ்கிறது...தங்களின் பங்களிப்பால் சேனை சிறக்கவும்...சேனையில் இணைவதால் தாங்களும் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்...
Re: நான் உங்கள் புதிய நண்பன்
@. @.அப்துல்லாஹ் wrote:அன்பு உறவே உங்களை இங்கு வரவேற்பதில் மனம் மகிழ்கிறது...தங்களின் பங்களிப்பால் சேனை சிறக்கவும்...சேனையில் இணைவதால் தாங்களும் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் உங்கள் புதிய நண்பன்
சேனையின் செல்லக்குட்டி மீனுவாகவே இருக்கட்டும்
நான் உங்களுக்குத்தான் செல்லக்குட்டி இது எப்புடி
மீனு கோவிச்சுக்க மாட்டாங்க என் கிட்ட என்னை நல்லாவே தெரியும் மீனுவுக்கு......
இங்க இருக்குறதுல நிறைய பேரை எனக்கு தெரியும் ஆனா என்னை யாருன்னு இன்னும் நீங்க கண்டுபிடிக்கலையா
நான் உங்களுக்குத்தான் செல்லக்குட்டி இது எப்புடி
மீனு கோவிச்சுக்க மாட்டாங்க என் கிட்ட என்னை நல்லாவே தெரியும் மீனுவுக்கு......
இங்க இருக்குறதுல நிறைய பேரை எனக்கு தெரியும் ஆனா என்னை யாருன்னு இன்னும் நீங்க கண்டுபிடிக்கலையா
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: நான் உங்கள் புதிய நண்பன்
kutty wrote:சேனையின் செல்லக்குட்டி மீனுவாகவே இருக்கட்டும்
நான் உங்களுக்குத்தான் செல்லக்குட்டி இது எப்புடி
மீனு கோவிச்சுக்க மாட்டாங்க என் கிட்ட என்னை நல்லாவே தெரியும் மீனுவுக்கு......
இங்க இருக்குறதுல நிறைய பேரை எனக்கு தெரியும் ஆனா என்னை யாருன்னு இன்னும் நீங்க கண்டுபிடிக்கலையா
உங்களின் அவதாரை இணையுங்கள் குட்டி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் உங்கள் புதிய நண்பன்
ஆஹா அது முடியாது போட்டோ போட்டுட்டா உடனே சொல்லிருவீங்களே யாருன்னு.......
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: நான் உங்கள் புதிய நண்பன்
kutty wrote:ஆஹா அது முடியாது போட்டோ போட்டுட்டா உடனே சொல்லிருவீங்களே யாருன்னு.......
உங்களுக்கு என்னை தெரியுமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் உங்கள் புதிய நண்பன்
ம்ம்ம் நல்லா தெரியும் என்னையும் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: நான் உங்கள் புதிய நண்பன்
ங்களை எனக்கு எப்படிkutty wrote:ம்ம்ம் நல்லா தெரியும் என்னையும் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்
என்னை எப்படி தெரியும் உங்களுக்கு உங்களை எனக்கு எப்படி தெரியும் என்று சொல்ல முடியுமா தம்பி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் உங்கள் புதிய நண்பன்
எல்லாத்தையும் முதல்ல இருந்து சொல்ல முடியாது அண்ணா
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: நான் உங்கள் புதிய நண்பன்
kutty wrote:எல்லாத்தையும் முதல்ல இருந்து சொல்ல முடியாது அண்ணா
சொன்னால் என்ன குறைந்தா போகும் சும்மா சொல்லுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் உங்கள் புதிய நண்பன்
இதையெல்லாம் சும்மா சொல்ல முடியாது
விருந்து வைத்தால்தான் சொல்ல முடியும்
விருந்து வைத்தால்தான் சொல்ல முடியும்
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: நான் உங்கள் புதிய நண்பன்
kutty wrote:இதையெல்லாம் சும்மா சொல்ல முடியாது
விருந்து வைத்தால்தான் சொல்ல முடியும்
சரி வாருங்கள் விருந்திக்கு தம்பி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் உங்கள் புதிய நண்பன்
சும்மா வான்னு சொன்னா எப்படி வர்ரது விசா எடுத்து அனுப்புங்க அண்ணா ஒரு நல்ல வேலையா பாத்து
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: நான் உங்கள் புதிய நண்பன்
அதுக்கு என்ன அனுப்பிடா போச்சு உங்களின் பாஸ்போட் காப்பி அனுப்புங்கள் தம்பிkutty wrote:சும்மா வான்னு சொன்னா எப்படி வர்ரது விசா எடுத்து அனுப்புங்க அண்ணா ஒரு நல்ல வேலையா பாத்து
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum