சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

மனம்  Khan11

மனம்

Go down

மனம்  Empty மனம்

Post by Atchaya Wed 31 Aug 2011 - 6:13

நன்றி படம்: ஆன்மீகக் கடல்
மனம்  00000

மனம் காரணம் இன்றி ஒன்றின் மீது பற்று , ஆசை வைக்கும். அதே மனது காரணமின்றி ஒருவர் மீது வெறுப்பு, பழிவாங்கும் உணர்ச்சி, கோபாம், ஆத்திரம் கொள்ள வைக்கிறது..

ஏன் இப்படி இந்த மனம் இப்படி நிகழ்கிறது எப்படி இந்த அளவிற்கு மாறுகிறது என்பதனை சிந்தித்தோமானால், தினம் பார்க்கும் நிகழ்வுகள், கேட்கும் செய்திகள், பேசப்படும் செய்யப்படும் என ஒவ்வொரு நிகழ்வும் மூலையில் பதிவாகிறது. இந்த பதிவுகளின் தாக்கத்திர்க்கேற்ப, ஒவ்வொருவரின் குணாதிசயங்கள வெளிப்படுகின்றன. இதற்க்கு, முக்கிய காரணகர்த்தாவாக, மனம் தராசு தட்டினை கையில் ஏந்தி, சாதக பாதகங்களை தானே ஆராய்ந்து, தானே நீதிபதியாக செயல் பட்டு, அந்த நீதியை கடைபிடிக்க வைக்கிறது.

ஒருவன் நல்லவன் , ஆவதும் தீயவன் ஆவதும் பெற்றெடுத்த அன்னையின் வளர்ப்பினிலே.குற்றவாளி -1 தாய்.
உலகத்தை பற்றி, வாழும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுக்க வேண்டிய, தந்தை, தன கடமையை மறந்து, எடுப்பார் கைப்பிள்ளை போல் வாழ வழி வகை செய்யும் தந்தை யால் ஏற்படுகிறது. குற்றவாளி -2 தந்தை. அறிவை புடம்போடச் செய்யும் ஆசிரியன், வாழும் வழியை போதிக்க வேண்டியவன், தந்தை மறந்ததை, நினைவு படுத்துவதோடு, உள்ளத்தில் பதியச் செய்ய வேண்டிய பணியை மறந்து, கலைகள் , ஏட்டு கல்வி, வாங்கும் கூலிக்காக பணி செய்து, தன கடமையை மறுப்பவர்கள் (ஆசிரியன் - 3 வது குற்றவாளி).
வரிசையாக குற்றவாளி யின் எண்ணிக்கை அதிகரிக்கையிலே, சமூகத்தில் கண்டதே காட்சி கொண்டதே கோலம், மனம் போன போக்கிலே போகும் குணாம்சம், தான் பேசுவதும் செய்வதும் நினைப்பதும் இறைவன் ஸ்தானத்தில் தன்னை வைத்து தான் சொல்வதே சட்டம் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அகங்கார ஆணவ எண்ணங்கள் செயல்பாடுகள் அதிகரிக்கும்போது, ஒரு ஆடு செல்வதை பார்த்து அதை பின் பற்றி செல்லும் ஆட்டு மந்தைக் கூட்டம் ( சிந்திக்க தெரியாமல், மனம் போன போக்கிலே செல்லாதே...சென்றால் உன் தலை வெட்டப்படும் அறுக்கப்படும்....குற்றுயிரு மாக நீ உன் வாழ்வை தொலைத்து அல்லல் படுவாய் என உணரவே - ஆடு அறுக்கப் படுகிறது) போல், வாழும் மனித சமுதாயத்தில், குற்றங்கள் தான் அதிகம் நிகழும்....தொலைத்த நீதியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, மனதை ஒருநிலைப் படுத்துங்கள். இனியாவது நம்மை படித்ததன் நோக்கம் , நாம் பிறந்ததின் நோக்கம் எதற்க்காக....நமது வாழ்வின் நோக்கம் என்ன.....என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.

நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் மனதை ஒருநிலை படுத்த வேண்டுமென நினைப்பவர்கள், மேலே கொடுக்கப்பட்ட படம் பார்த்து சிந்தனைகளை குவிக்க, ஒருமுகப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
இதெல்லாம் ஹம்பக் , தேவையற்ற வேலை இதெல்லாம் வேண்டாம் என்பவர்கள், இதனை ஒதுக்கி விடவும்..
படம் மட்டுமே இப்பதிவிர்க்காக எடுக்கப்பட்டது. கருத்துக்கள் சுயமானது.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum