சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? Khan11

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?

4 posters

Go down

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? Empty சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?

Post by அப்துல்லாஹ் Wed 31 Aug 2011 - 8:39

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? Salmanp
மும்பை : புகழ் பெற்ற பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு விநோதமான நரம்பு நோய் ஒன்று ஏற்பட்டு அதனல் தாடையில் தாங்க முடியாத வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு சமீபத்தில் அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து< மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு விநோத நோய் ஏற்பட்டுள்ளது. தாடையில் வலியை ஏற்படுத்தும் நரம்பு கோளாறு நோய்க்காக சிகிச்சை பெற அமெரிக்கா செல்ல அவர் முடிவு செய்துள்ளார்.

மூளையில் இருந்து முகத்துக்கு செல்லும் முக்கியமான நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக வாயை திறந்தாலே தாடையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு அவர் அவதிப்படுகிறார். இந்த பாதிப்பு கடந்த 2007ம் ஆண்டு முதல் ஏற்பட்டாலும், இப்போதுதான் அது பற்றிய விவரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இது பற்றி நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், வாயை திறந்தால் தாடையின் இணைப்புப்பகுதியில் ஒரு விதமான பயங்கர வலி ஏற்படும். இதனால், ஆம்லெட் சாப்பிடவே ஒரு மணி நேரம் ஆகி விடுகிறது. நாளுக்குநாள் வலி அதிகமாகி கொண்டே இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். நரம்பு கோளாறுக்கு சிகிச்சை பெற அமெரிக்காவுக்கு செல்ல சல்மான்கான் முடிவு செய்துள்ளதாக அவரது பாதுகாவலர் ஷேரா தெரிவித்துள்ளார்.

நன்றி இந்நேரம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? Empty Re: சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?

Post by நண்பன் Wed 31 Aug 2011 - 8:43

:!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? Empty Re: சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?

Post by அப்துல்லாஹ் Wed 31 Aug 2011 - 8:51

நண்பன் அழாதிங்க...அந்த வேலைய ஐஸ்வர்யா கத்ரீனா ஆசின் இவங்க பாத்துக்குவாங்க....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? Empty Re: சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?

Post by நண்பன் Wed 31 Aug 2011 - 15:23

அப்துல்லாஹ் wrote:நண்பன் அழாதிங்க...அந்த வேலைய ஐஸ்வர்யா கத்ரீனா ஆசின் இவங்க பாத்துக்குவாங்க....
ஹிந்தியில் எனக்குப் மிகவும் பிடித்த நடிகர் காரணம் என்னைப் போல் ஒருவன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? Empty Re: சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?

Post by kalainilaa Wed 31 Aug 2011 - 20:22

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:நண்பன் அழாதிங்க...அந்த வேலைய ஐஸ்வர்யா கத்ரீனா ஆசின் இவங்க பாத்துக்குவாங்க....
ஹிந்தியில் எனக்குப் மிகவும் பிடித்த நடிகர் காரணம் என்னைப் போல் ஒருவன்
:,;: :,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? Empty Re: சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?

Post by எந்திரன் Wed 31 Aug 2011 - 22:43

kalainilaa wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:நண்பன் அழாதிங்க...அந்த வேலைய ஐஸ்வர்யா கத்ரீனா ஆசின் இவங்க பாத்துக்குவாங்க....
ஹிந்தியில் எனக்குப் மிகவும் பிடித்த நடிகர் காரணம் என்னைப் போல் ஒருவன்
சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? 326371 சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? 326371 சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? 326371
சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? 326371 சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? 326371
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? Empty Re: சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?

Post by நண்பன் Wed 31 Aug 2011 - 22:44

kalainilaa wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:நண்பன் அழாதிங்க...அந்த வேலைய ஐஸ்வர்யா கத்ரீனா ஆசின் இவங்க பாத்துக்குவாங்க....
ஹிந்தியில் எனக்குப் மிகவும் பிடித்த நடிகர் காரணம் என்னைப் போல் ஒருவன்
:,;: :,;: :,;:
என்ன இந்த ஓட்டம் ஓடுறீர்கள் மாஸ்டர் :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? Empty Re: சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum