Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அர்த்தமற்ற அதேநாள்....
+12
விஜய்
Atchaya
கலைவேந்தன்
முனாஸ் சுலைமான்
rinos
நண்பன்
kutty
kalainilaa
எந்திரன்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
ஹாசிம்
16 posters
Page 1 of 1
அர்த்தமற்ற அதேநாள்....
நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை
விதியின் வரைவில்
தேடல்களின் தொடர்களோடு
துறவறம் தீராத சுமைகளின்னும்
கனமாய்க் கனக்கிறது
உயிரான உறவுகளின்
பிரிவின் வலிகளோடு
துன்பம் தீராத நோய்களின்னும்
மருந்துகளற்று எரிகிறது
அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்மலாகிறது
நிமிடங்களின் நகர்வுகளில்
காத்திருப்பின் காதல்களோடு
இன்பத்தின் தேடல்களின்னும்
அடைந்திடாது திண்டாடுகிறது
நாற்புற சுவர்களின் நடுவில்
சிறைப்பட்ட வாழ்வோடு
மடிகணனியின் துணையின்னும்
நிஜமாய்த் தெரிகிறது
மனம் வருடும் மழலையின்
கொஞ்சும் ஏக்கவரிகளோடு
சொக்கித் தவிப்பதின்னும்
சுடராய் ஒளிர்கிறது
ஆளும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது
உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது
இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது
மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அர்த்தமற்ற அதேநாள்....
நிதர்சன வரிகள் அனைத்தும் சோகம் கலந்து சுமைகளோடு எழுதிய வரிகள் மனதை கணக்கவைத்து கண்ணீர் துளிகளை காணிகையாக சமர்பிக்கிறேன் வரிகளுக்கு.
சுமைதீர்க்க சுமையான வரிகள் அசத்தல் வாழ்த்துக்கள் தோழரே
சுமைதீர்க்க சுமையான வரிகள் அசத்தல் வாழ்த்துக்கள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அர்த்தமற்ற அதேநாள்....
*சம்ஸ் wrote:நிதர்சன வரிகள் அனைத்தும் சோகம் கலந்து சுமைகளோடு எழுதிய வரிகள் மனதை கணக்கவைத்து கண்ணீர் துளிகளை காணிகையாக சமர்பிக்கிறேன் வரிகளுக்கு.
சுமைதீர்க்க சுமையான வரிகள் அசத்தல் வாழ்த்துக்கள் தோழரே
@. @.
Re: அர்த்தமற்ற அதேநாள்....
உங்கள் கவிதை மிகவும் அருமை. சோகம் மிகு வரிகள்
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: அர்த்தமற்ற அதேநாள்....
மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது.
பாராட்டுகள்,தோழரே.தொடருங்கள் உங்கள் கவிதை வேட்டையை .
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது.
பாராட்டுகள்,தோழரே.தொடருங்கள் உங்கள் கவிதை வேட்டையை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அர்த்தமற்ற அதேநாள்....
உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது
ஒவ்வொரு வரிகளும்
என் மனதை வருடி விட்டது
மனம் நெகிழ்ந்து விட்டது
வாழ்த்துக்கள் ஹாசிம்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது
ஒவ்வொரு வரிகளும்
என் மனதை வருடி விட்டது
மனம் நெகிழ்ந்து விட்டது
வாழ்த்துக்கள் ஹாசிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அர்த்தமற்ற அதேநாள்....
@. @. :!#:எந்திரன் wrote:உங்கள் கவிதை மிகவும் அருமை. சோகம் மிகு வரிகள்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அர்த்தமற்ற அதேநாள்....
நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை
சோகமும் அர்த்தமும் உள்ள கவிதைக்கு :flower: கவிஞரே :flower:
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை
சோகமும் அர்த்தமும் உள்ள கவிதைக்கு :flower: கவிஞரே :flower:
Re: அர்த்தமற்ற அதேநாள்....
இல்லம் விட்டு அயலகம் ஏகும்போதே
நல்லன யாவுமே நழுவிப் போகும்.
முல்லை சூடிய மனையாள் தொலைவில்
இல்லை அங்கே ஆணுக்கு அங்கீகாரம்...
இது தான் வாழ்க்கை இது தான் சோகம்..!
அருமையான கவிதைகள் ஆயிரத்துக்கு சொந்தக்காரர் ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்துகள்..!
..
நல்லன யாவுமே நழுவிப் போகும்.
முல்லை சூடிய மனையாள் தொலைவில்
இல்லை அங்கே ஆணுக்கு அங்கீகாரம்...
இது தான் வாழ்க்கை இது தான் சோகம்..!
அருமையான கவிதைகள் ஆயிரத்துக்கு சொந்தக்காரர் ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்துகள்..!
..
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: அர்த்தமற்ற அதேநாள்....
ஆயிரமா இது எங்கோ இடிக்குதே @.கலைவேந்தன் wrote:இல்லம் விட்டு அயலகம் ஏகும்போதே
நல்லன யாவுமே நழுவிப் போகும்.
முல்லை சூடிய மனையாள் தொலைவில்
இல்லை அங்கே ஆணுக்கு அங்கீகாரம்...
இது தான் வாழ்க்கை இது தான் சோகம்..!
அருமையான கவிதைகள் ஆயிரத்துக்கு சொந்தக்காரர் ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்துகள்..!
..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அர்த்தமற்ற அதேநாள்....
நெஞ்சை சுடும் வரிகள்....ஹாசீம்
உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது
இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது
மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
பதிவிற்கு நன்றி...நன்றி....
உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது
இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது
மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
பதிவிற்கு நன்றி...நன்றி....
Re: அர்த்தமற்ற அதேநாள்....
நண்பன் wrote:உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது
ஒவ்வொரு வரிகளும்
என் மனதை வருடி விட்டது
மனம் நெகிழ்ந்து விட்டது
வாழ்த்துக்கள் ஹாசிம்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: அர்த்தமற்ற அதேநாள்....
மிக்க நன்றிகள் அனைவருக்கும் தோழரகளே அருமையான ஆதரவான பின்னூட்டங்களின் ஆனந்தமுற்றேன் நன்றிகள்
Re: அர்த்தமற்ற அதேநாள்....
நெஞ்சகத்து சோகமெல்லாம் மாறிடும் நிர்க்குமிழாய்
கொஞ்சிடும் வஞ்சியவள் துடித்துனது மடி சேர்வாள்.
உறவுகள் ஓடிவந்து உவப்புடனே உன்பக்கம்
நிறைவுடன் நின்றிடுவர் நிம்மதியடை என்தோழா...
ஆழமான அருமைக் கருத்துடன் கூடிய கவிதை ஹாஷிம்
அன்புடன் அப்துல்லாஹ்
கொஞ்சிடும் வஞ்சியவள் துடித்துனது மடி சேர்வாள்.
உறவுகள் ஓடிவந்து உவப்புடனே உன்பக்கம்
நிறைவுடன் நின்றிடுவர் நிம்மதியடை என்தோழா...
ஆழமான அருமைக் கருத்துடன் கூடிய கவிதை ஹாஷிம்
அன்புடன் அப்துல்லாஹ்
Re: அர்த்தமற்ற அதேநாள்....
எம் நிலமையை நிஜமாகத்தந்து அதிலும் குறிப்பாக கடல் கடந்த எம்மவரின் வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாக உங்களின் தவிப்பு என்னையும் பாதித்துள்ளது சில வரிகள் என் உள்ளத்தை வருடினாலும் அவைகள் இன்னும் என் உள்ளத்தை உறசிச் கொண்டே இருக்கிறது. எம் விதி தலையில் எழுதப்பட்டிருந்தாலும் அதை சுமக்கின்ற உள்ளங்கள் ஏதோ ஒரு சுகத்தை தேடத்ததான் செய்கிறது. இவ்வாழ்கையை வெறருத்த உள்ளங்களோடு போராடத்தான் முடிகிறதே தவிர அதை வெல்ல முடியாமல் நாம் போராடுவது யாருக்குத்தான் தெரியுமோ..?
உன் வரிகள் வலியானதால்
என் இதயமும் அழுகிறது
உன் மெய்யான் உணர்வுகள்
என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
இந்தக்கவிதை வேதனைகளைச் சுமந்து வந்தாலும் எங்கள் உணர்வுகளை வென்று நிற்கிறது நன்றி தோழா நன்றி
உன் வரிகள் வலியானதால்
என் இதயமும் அழுகிறது
உன் மெய்யான் உணர்வுகள்
என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
இந்தக்கவிதை வேதனைகளைச் சுமந்து வந்தாலும் எங்கள் உணர்வுகளை வென்று நிற்கிறது நன்றி தோழா நன்றி
Last edited by பாயிஸ் on Sat 3 Sep 2011 - 13:44; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அர்த்தமற்ற அதேநாள்....
பாயிஸ் wrote:எம் நிலமையை நிஜமாகத்தந்து அதிலும் குறிப்பாக கடல் கடந்த எம்மவரின் வாழ்கையை பிறதிபலிக்கும் விதமாக உங்களின் தவிப்பு என்னையும் பாதித்துள்ளது சில வரிகள் என் உள்ளத்தை வருடினாலும் அவைகள் இன்னும் என் உள்ளத்தை உறசிச் கொண்டே இருக்கிறது. எம் விதி தலையில் எழுதப்பட்டிருந்தாலும் அதை சுமக்கின்ற உள்ளங்கள் ஏதோ ஒரு சுகத்தை தேடத்ததான் செய்கிறது. இவ்வாழ்கையை வெறருத்த உள்ளங்களோடு போராடத்தான் முடிகிறதே தவிர அதை வெல்ல முடியாமல் நாம் போராடுவது யாருக்குத்தான் தெரியுமோ..?
உன் வரிகள் வலியானதால்
என் இதயமும் அழுகிறது
உன் மெய்யான் உணர்வுகள்
என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
இந்தக்கவிதை வேதனைகளைச் சுமந்து வந்தாலும் எங்கள் உணர்வுகளை வென்று நிற்கிறது நன்றி தோழா நன்றி
நன்றி தோழா எம்மவர்களின் பிரதிபலிப்பே கவிதை என்பதை உணர முடிந்த வார்த்தைகளில் கவிதைக்கு மகுடம் சூடுகிறது நன்றி
Re: அர்த்தமற்ற அதேநாள்....
அப்துல்லாஹ் wrote:நெஞ்சகத்து சோகமெல்லாம் மாறிடும் நிர்க்குமிழாய்
கொஞ்சிடும் வஞ்சியவள் துடித்துனது மடி சேர்வாள்.
உறவுகள் ஓடிவந்து உவப்புடனே உன்பக்கம்
நிறைவுடன் நின்றிடுவர் நிம்மதியடை என்தோழா...
ஆழமான அருமைக் கருத்துடன் கூடிய கவிதை ஹாஷிம்
அன்புடன் அப்துல்லாஹ்
நன்றி தோழரே ஆறுதல் வரியில் ஆனந்தம் எனக்கு
Re: அர்த்தமற்ற அதேநாள்....
Atchaya wrote:தீராத சுமைகளின்னும் கனமாய்க் கனக்கிறது
:!+: :!+:
மிக்க நன்றி அண்ணா
Re: அர்த்தமற்ற அதேநாள்....
ஹாசிம் wrote:
நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை
விதியின் வரைவில்
தேடல்களின் தொடர்களோடு
துறவறம் தீராத சுமைகளின்னும்
கனமாய்க் கனக்கிறது
விரும்பி ஏற்காத துரவரமாய் வெளிநாட்டு வாழ்க்கை அமைந்து விட்ட கொடுமையை ஆழமாய் பதித்துள்ளீர்
உயிரான உறவுகளின்
பிரிவின் வலிகளோடு
துன்பம் தீராத நோய்களின்னும்
மருந்துகளற்று எரிகிறது
"உறவுகளின் பிரிவென்னும் நோய்க்கு மருந்தே இல்லை.. தீராத வலிமட்டுமே தொடர்கிறது... அருமை ஹாசிம்
அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்மலாகிறது
"தொடுதலில்லாத தொலைத்தொடர்பு... தேங்கிக்கிடக்கும் ஆசைகளுக்கு வெறும் ஒத்தடமே... உவகை விம்முகிறது... வலியுணர்த்தும் வரிகள் ஹாசிம்
மனம் வருடும் மழலையின்
கொஞ்சும் ஏக்கவரிகளோடு
சொக்கித் தவிப்பதின்னும்
சுடராய் ஒளிர்கிறது
"மழலையின் ஏக்கமும் நம் மனதின் ஏக்கமும் அதை உணர்ந்தவர்களாலே அறிய முடியும்... ஆறுதல் சொல்லமுடியா வேதனைஇது
ஆளும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது
உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது - அருமையான வரிகள்... வழிகள் தான் ஆனால் அதுவும் மங்களமாகத் தெரிகிறதே... மங்கலான வாழ்க்கையையும்மங்கலமாகக் காணும் யதார்த்த மனிதன் நீர்....சபாஷ் !
இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது
"புனிதப் பெருநாளே அர்த்தமற்றதாக ஆகிவிட்டதென்று கூறும் அளவிற்கு சொந்த பந்தங்களின் தொடுதலும் தொணதொணப்பும் இல்லாமல்.... எப்போதும் போன்றே இதுவும் ஒரு நாளாக ஆகிவிட்டதென்று கூறும் விரக்தி...
எல்லாம் இருந்தும் எஹ்டுவும் இல்லா நிலையே வெளிநாட்டு வாழ்க்கை என உணர்த்திவிட்டீர் ஹாசிம்..
மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு அருமையான வரிகள்... மறுமைக்காக வாழும் வாழ்க்கையில் இம்மையிலும் மாறுதல் கேட்டு கையேந்தி பிரார்த்தனையோடு.... அருமையாய் கவிதையைக் கொண்டு சென்றுள்ளீர்....
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருவித மாறுதல்.... தேவைப்படுகிறது....
நல்ல கவிதை ஹாசிம்... வாழ்த்துக்கள்...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அர்த்தமற்ற அதேநாள்....
ஹாசிம் wrote:
நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை
விதியின் வரைவில்
தேடல்களின் தொடர்களோடு
துறவறம் தீராத சுமைகளின்னும்
கனமாய்க் கனக்கிறது
விரும்பி ஏற்காத துரவரமாய் வெளிநாட்டு வாழ்க்கை அமைந்து விட்ட கொடுமையை ஆழமாய் பதித்துள்ளீர்
உயிரான உறவுகளின்
பிரிவின் வலிகளோடு
துன்பம் தீராத நோய்களின்னும்
மருந்துகளற்று எரிகிறது
"உறவுகளின் பிரிவென்னும் நோய்க்கு மருந்தே இல்லை.. தீராத வலிமட்டுமே தொடர்கிறது... அருமை ஹாசிம்
அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்மலாகிறது
"தொடுதலில்லாத தொலைத்தொடர்பு... தேங்கிக்கிடக்கும் ஆசைகளுக்கு வெறும் ஒத்தடமே... உவகை விம்முகிறது... வலியுணர்த்தும் வரிகள் ஹாசிம்
மனம் வருடும் மழலையின்
கொஞ்சும் ஏக்கவரிகளோடு
சொக்கித் தவிப்பதின்னும்
சுடராய் ஒளிர்கிறது
"மழலையின் ஏக்கமும் நம் மனதின் ஏக்கமும் அதை உணர்ந்தவர்களாலே அறிய முடியும்... ஆறுதல் சொல்லமுடியா வேதனைஇது
ஆளும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது
உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது - அருமையான வரிகள்... வழிகள் தான் ஆனால் அதுவும் மங்களமாகத் தெரிகிறதே... மங்கலான வாழ்க்கையையும்மங்கலமாகக் காணும் யதார்த்த மனிதன் நீர்....சபாஷ் !
இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது
"புனிதப் பெருநாளே அர்த்தமற்றதாக ஆகிவிட்டதென்று கூறும் அளவிற்கு சொந்த பந்தங்களின் தொடுதலும் தொணதொணப்பும் இல்லாமல்.... எப்போதும் போன்றே இதுவும் ஒரு நாளாக ஆகிவிட்டதென்று கூறும் விரக்தி...
எல்லாம் இருந்தும் எஹ்டுவும் இல்லா நிலையே வெளிநாட்டு வாழ்க்கை என உணர்த்திவிட்டீர் ஹாசிம்..
மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு அருமையான வரிகள்... மறுமைக்காக வாழும் வாழ்க்கையில் இம்மையிலும் மாறுதல் கேட்டு கையேந்தி பிரார்த்தனையோடு.... அருமையாய் கவிதையைக் கொண்டு சென்றுள்ளீர்....
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருவித மாறுதல்.... தேவைப்படுகிறது....
நல்ல கவிதை ஹாசிம்... வாழ்த்துக்கள்...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அர்த்தமற்ற அதேநாள்....
மனதுக்கு ஆறுதலாகவும் கண்களில் நீரும் பனிக்கிறது கவிதை எழுதும் போதில்லாத முழுமை உங்களின் விரிவான பின்னோட்டத்தில் கிடைத்ததாய் உணர்கிறேன் வாழ்க்கையின் வேதனைகளை எத்தனை பக்கம் எழுதினாலும் தகும் நன்றி அக்கா மிக்க நன்றி
Re: அர்த்தமற்ற அதேநாள்....
உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது
இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது
:!+: :!+: :!+: :];: :];:
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது
இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது
:!+: :!+: :!+: :];: :];:
Re: அர்த்தமற்ற அதேநாள்....
இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தற்று
அதேநாளாய்க் கழிகிறது
அடுத்த கனம் மரணம் என்று வாழும் மனிதர்கள்
நிலமையை தீர்க்க யார்தான் உதவுவாரோ.....
அருமையான வரிகள் படிக்கும் போது கண்ணீர் சொட்டும் வரிகள்
நன்றி கவியரசர் ஹாசிம் சார்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தற்று
அதேநாளாய்க் கழிகிறது
அடுத்த கனம் மரணம் என்று வாழும் மனிதர்கள்
நிலமையை தீர்க்க யார்தான் உதவுவாரோ.....
அருமையான வரிகள் படிக்கும் போது கண்ணீர் சொட்டும் வரிகள்
நன்றி கவியரசர் ஹாசிம் சார்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum