Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அழகுக்காக ஆண்டுக்கு 50 பில்லியன் லீட்டர் தண்ணீரை வீணாக்கும் பெண்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்
2 posters
Page 1 of 1
அழகுக்காக ஆண்டுக்கு 50 பில்லியன் லீட்டர் தண்ணீரை வீணாக்கும் பெண்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்
எங்களின் தமிழ்ச் சூழலில் ஒரு காலத்தில் பொம்பிளை பார்க்கச் செல்லும் போது ஒரு செம்பு தண்ணீர் கொடுத்து காலைக் கழுவச் செய்வார்களாம்... அதில் எவ்வளவு நீரை மீதியாக வைத்து இருக்கிறார் எனப் பார்த்து... குறித்த பெண் செலவாளியா சிக்கனமா என கண்டு பிடிப்பார்களாம்...
ஆனால் தற்போது பெண்களுக்கு தண்ணிக்கும் இடையிலான தொடர்பை வைத்து புதிய ஆராய்ச்சி ஒன்று வெளியாகி உள்ளது. அழகுக்கு அழகூட்ட பெண்கள் ஆண்டொன்றுக்கு 50 பில்லியன் லிட்டர் தண்ணீரை வீணாக்குகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
லண்டன் நகரவாசிகளுக்கு 4 வாரத்துக்கு விநியோகிக்கப்படும் நீரின் அளவு இது. பிரித்தானியாவின் தாமஸ் வாட்டர் என்ற குடிநீர் வழங்கும் நிறுவனம், தண்ணீரின் பயன்பாடுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது.
பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பும் நடத்தியது. அதில் தெரிய வந்த தகவல்கள்: தண்ணீரை எப்போதும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். ஆனால், பெருமளவு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.
பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க ஆண்டொன்றுக்கு 50 பில்லியன் லிட்டர் நீரை வீணடிக்கின்றனர். இது லண்டன் மக்களின் 4 நாள் தேவையை பூர்த்தி செய்யும் நீரின் அளவு. குளிக்கும் போது ஷவரை பயன்படுத்துபவர்களாலும் பெருமளவு நீர் வீணாகிறது.
இந்த அளவு லண்டன் முழுவதும் 25 நாட்களுக்கு விநியோகிக் கப்படும் நீரின் அளவாக உள்ளது. நான்கு பேரில் ஒருவர் பல் துலக்கும் போது குழாயை மூடாமலேயே இருப்பதால் வீணாகும் நீரின் அளவு ஆண்டொன்றுக்கு 120 பில்லியன் லிட்டர்.
90 சதவீதம் பேர் தண்ணீரை வீணடிப்பது தங்களுக்கு பிடிக்காது என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தினமும் மழை பெய்தால் மட்டுமே இத்தகைய நிலையை வறட்சியின்றி சமாளிக்க முடியும். ஆனால் அது சாத்தியமில்லை.
எனவே, ஒவ்வொருவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பழகி கொள்ள வேண்டும். தவறினால் தண்ணீர் கஷ்டம் தலைவிரித்தாடும். தண்ணீரின் மகிமையை இனியாவது பெண்கள் உணர்ந்தால் சரி...
]

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: அழகுக்காக ஆண்டுக்கு 50 பில்லியன் லீட்டர் தண்ணீரை வீணாக்கும் பெண்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்
ஒருவர் பல் துலக்கும் போது குழாயை மூடாமலேயே இருப்பதால் வீணாகும் நீரின் அளவு ஆண்டொன்றுக்கு 120 பில்லியன் லிட்டர்.பெருமளவு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். :!+: :!+:
Similar topics
» ஓர் பென்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி-அதிர்ச்சி ரிப்போர்ட்
» ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!
» கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்
» பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
» ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! - பிறக்காத குழந்தையும் பாதிக்கும் "பாசிவ் ஸ்மோகிங்"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum