சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Khan11

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

4 posters

Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Empty உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 18:15

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Health%201.2.11
உடற்பயிற்சி செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும். தற்போது உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும் டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலை கழக பேராசிரியர் கிர்க் எரிக்சன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு 50 முதல் 80 வயது வரை நிரம்பிய 120 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 40 நிமிடங்கள் என வாரத்திற்கு 3 நாட்கள் நடக்க வேண்டும். அல்லது எளிய வகை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். பயிற்சிக்கு முன்பும், பயிற்சியின் முடிவிலும் அவர்களின் மூளைப்பகுதி ஸ்கேன் செய்து வைத்து கொள்ளப்பட்டன. இதில் நினைவாற்றலை அதிகரிக்கும் மூளையின் முக்கிய பகுதியான ஹிப்போகேம்பஸின் அளவு நன்கு கவனிக்கப்பட்டன. அதில் எளிய உடற்பயிற்சி செய்தவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் 1.5 சதவீதம் அளவு சுருங்கி காணப்பட்டது. அது வழக்கமான ஒன்று என அறிவிக்கப்பட்டது. அதே வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் அளவு முன்பை காட்டிலும் பெரிதாக (2 சதவீதம்) வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும் முறையான உணவு மற்றும் சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என தெரிய வந்துள்ளது. பிறகென்ன செய்யுங்க செஞ்சுகிட்டே இருங்க உடற்பயிற்சியை!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 21:03

இந்த வயதுக்கு மேல் என்ன உடற்பயிற்சி செய்வது..? மருத்துவரும் மறுத்துவிட்டார்.

பகிர்வுக்கு நன்றி சம்ஸ்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 21:11

நான் எப்பவும் உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  326371 போதாதா
உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  480414
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 21:14

முனாஸ் சுலைமான் wrote:நான் எப்பவும் உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  326371 போதாதா
உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  480414

உங்கள் வயதிக்கு சரிவராது சார் இது சின்ன வயதுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 21:16

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:நான் எப்பவும் உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  326371 போதாதா
உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  480414

உங்கள் வயதிக்கு சரிவராது சார் இது சின்ன வயதுக்கு
எது சார் சின்ன வயதுக்கு எனக்கும் சின்ன வயதுதான் சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 21:19

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:நான் எப்பவும் உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  326371 போதாதா
உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  480414

உங்கள் வயதிக்கு சரிவராது சார் இது சின்ன வயதுக்கு
எது சார் சின்ன வயதுக்கு எனக்கும் சின்ன வயதுதான் சார்

அப்படி என்றால் என்ன வயது சார் உங்களுக்கு {)) {))


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by Inudeen Thu 1 Sep 2011 - 21:45

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:நான் எப்பவும் உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  326371 போதாதா
உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  480414

உங்கள் வயதிக்கு சரிவராது சார் இது சின்ன வயதுக்கு
எது சார் சின்ன வயதுக்கு எனக்கும் சின்ன வயதுதான் சார்

அப்படி என்றால் என்ன வயது சார் உங்களுக்கு {)) {))

உடற்பயிற்சிக்கு வயது தேவையில்லை :,;: :,;:
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by *சம்ஸ் Thu 1 Sep 2011 - 21:47

ஐனுதீன் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:நான் எப்பவும் உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  326371 போதாதா
உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  480414

உங்கள் வயதிக்கு சரிவராது சார் இது சின்ன வயதுக்கு
எது சார் சின்ன வயதுக்கு எனக்கும் சின்ன வயதுதான் சார்

அப்படி என்றால் என்ன வயது சார் உங்களுக்கு {)) {))

உடற்பயிற்சிக்கு வயது தேவையில்லை :,;: :,;:

ஏன் தோழரே வயதுதான் முக்கியம் உங்களுக்கு தெரியாதா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 21:50

*சம்ஸ் wrote:
ஐனுதீன் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:நான் எப்பவும் உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  326371 போதாதா
உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  480414

உங்கள் வயதிக்கு சரிவராது சார் இது சின்ன வயதுக்கு
எது சார் சின்ன வயதுக்கு எனக்கும் சின்ன வயதுதான் சார்

அப்படி என்றால் என்ன வயது சார் உங்களுக்கு உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  224381 உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  224381

உடற்பயிற்சிக்கு வயது தேவையில்லை உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  326371 உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  326371

ஏன் தோழரே வயதுதான் முக்கியம் உங்களுக்கு தெரியாதா?
உடற்பயிற்சி வயதுக்கா உடம்பிற்கா சார் உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  326371
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்  Empty Re: உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum