சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Khan11

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

4 posters

Go down

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Empty அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

Post by *சம்ஸ் Fri 2 Sep 2011 - 13:39

நொறுக்குத்தீனிக்காக
அதிக அளவில் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உட்கொள்ளும் பெண்களுக்கு
கருப்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று
தெரிவித்துள்ளது.


கடந்த
10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வில் 60,000 த்திற்கும் மேற்பட்ட
பெண்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக
ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


வாரத்திற்கு
3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு
புற்றுநோஉக்கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு
பிடிக்கபட்டுள்ளது.


பிரிட்டனில்
மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 6,400 பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய்
ஏற்படுகிறது என்றும் இதில் 1,000 பேர் மரணமடைவதாகவும் அந்த ஆய்வு
கூறுகிறது.


ஸ்டாக்ஹோமில்
உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப்
பண்டங்களுக்கும் புற்றுநோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என்ற ரீதியிலும்
ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த
ஆய்வில் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங்கள்,
ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு புற்று நோய் வாய்ப்பு
ஏற்படுவதாகத் தெரியவில்லை என்று கூறும் இந்த ஆய்வு பிஸ்கட்டுகள், பன்கள்,
இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை உண்பதால் கேன்சர் ரிஸ்க் 42% அதிகமிருப்பதாகத்
தெரிவித்துள்ளனர்.


இந்த
ஆய்வு மற்ற ஆய்வுகளின் முடிவுகளுடன் ஒத்துப் போகுமென்றால் கவலையளிக்கும்
ஒரு ஆரோக்கியப் பிரச்ச்னையாகி விடும் என்று தெரிவித்துள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Empty Re: அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

Post by பர்ஹாத் பாறூக் Fri 2 Sep 2011 - 18:20

இதுக்குத்தான் நான் பிஸ்கட்டே சாப்பிடுறதில்ல..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Empty Re: அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

Post by Atchaya Fri 2 Sep 2011 - 18:23

இதுக்குத்தான் நான் பிஸ்கட்டே சாப்பிடுறதில்ல..

இளவலே...கர்ப்பப் பை பெண்களுக்கு தான் இருக்கு....லொள்ளு வேணாம்.... :*&#:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Empty Re: அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

Post by *சம்ஸ் Fri 2 Sep 2011 - 18:26

பர்ஹாத் பாறூக் wrote:இதுக்குத்தான் நான் பிஸ்கட்டே சாப்பிடுறதில்ல..

அது பெண்களுக்கு பர்ஹாத் {)) {))


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Empty Re: அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

Post by பர்ஹாத் பாறூக் Fri 2 Sep 2011 - 18:29

Atchaya wrote:இதுக்குத்தான் நான் பிஸ்கட்டே சாப்பிடுறதில்ல..

இளவலே...கர்ப்பப் பை பெண்களுக்கு தான் இருக்கு....லொள்ளு வேணாம்.... அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  782880

கர்ப்பப் பை இந்த பை எந்த கடையில கிடைக்கும் ? :drunken: :drunken: :drunken:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Empty Re: அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

Post by Atchaya Fri 2 Sep 2011 - 18:32

புரிந்து கொண்டீர்கள் .உங்களின் இந்த லொள்ளு பிடிச்சிருக்கு... :!+: :.”: :+=+: #+
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Empty Re: அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

Post by *சம்ஸ் Fri 2 Sep 2011 - 18:38

பர்ஹாத் பாறூக் wrote:
Atchaya wrote:இதுக்குத்தான் நான் பிஸ்கட்டே சாப்பிடுறதில்ல..

இளவலே...கர்ப்பப் பை பெண்களுக்கு தான் இருக்கு....லொள்ளு வேணாம்.... அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  782880

கர்ப்பப் பை இந்த பை எந்த கடையில கிடைக்கும் ? :drunken: :drunken: :drunken:

மள்ளிகை கடையில் கிடைக்கும் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Empty Re: அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

Post by பர்ஹாத் பாறூக் Fri 2 Sep 2011 - 18:41

*சம்ஸ் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Atchaya wrote:இதுக்குத்தான் நான் பிஸ்கட்டே சாப்பிடுறதில்ல..

இளவலே...கர்ப்பப் பை பெண்களுக்கு தான் இருக்கு....லொள்ளு வேணாம்.... அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  782880

கர்ப்பப் பை இந்த பை எந்த கடையில கிடைக்கும் ? :drunken: :drunken: :drunken:

மள்ளிகை கடையில் கிடைக்கும் சார்

atchaya சொன்னாத பார்த்தா
மள்ளிகை கடையில பெண்களுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க போல...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Empty Re: அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

Post by *சம்ஸ் Fri 2 Sep 2011 - 18:44

பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Atchaya wrote:இதுக்குத்தான் நான் பிஸ்கட்டே சாப்பிடுறதில்ல..

இளவலே...கர்ப்பப் பை பெண்களுக்கு தான் இருக்கு....லொள்ளு வேணாம்.... அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  782880

கர்ப்பப் பை இந்த பை எந்த கடையில கிடைக்கும் ? :drunken: :drunken: :drunken:

மள்ளிகை கடையில் கிடைக்கும் சார்

atchaya சொன்னாத பார்த்தா
மள்ளிகை கடையில பெண்களுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க போல...

ஆமா பர்ஹாத் உங்களுக்கு கிடைக்காது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Empty Re: அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Sep 2011 - 20:45

*சம்ஸ் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
*சம்ஸ் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Atchaya wrote:இதுக்குத்தான் நான் பிஸ்கட்டே சாப்பிடுறதில்ல..

இளவலே...கர்ப்பப் பை பெண்களுக்கு தான் இருக்கு....லொள்ளு வேணாம்.... அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  782880

கர்ப்பப் பை இந்த பை எந்த கடையில கிடைக்கும் ? :drunken: :drunken: :drunken:

மள்ளிகை கடையில் கிடைக்கும் சார்

atchaya சொன்னாத பார்த்தா
மள்ளிகை கடையில பெண்களுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க போல...

ஆமா பர்ஹாத் உங்களுக்கு கிடைக்காது
:bball: :bball: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு  Empty Re: அதிக பிஸ்கட் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்று நோய்-ஆய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum