சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Khan11

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

+3
vmpriya
நண்பன்
kaviraj
7 posters

Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by kaviraj Fri 2 Sep 2011 - 15:55


நம்பிக்கை நூலொன்றில்
அறுபட்டுத் தொங்கும் மனங்கள்
அதன் பிம்பங்களைக்
கிழித்துக் கூறு வைக்கின்றன..

மனங்களின் சுவர்களை
அரித்துப் புண்ணாக்குகின்றன
வழியெங்கும் சிதறியிருந்த
வார்த்தைக் கிருமிகள்..

சொட்டும் வலியின் தாக்கம்
தவிர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது..

மீறிப் புன்னகைக்கும்
மனங்களையும்
காய வைக்கின்றன,
போர்க்களச் சூழலின்
வெப்பக் கற்றைகள்..

ஒவ்வொரு நிராகரிப்பிலும்
வேகமாய் உயர்கின்றன
வலியின் படிமங்கள்..
அதில்
உறைந்து காணாமல் போயிருந்தது
புரிதலின் முதலெழுத்து..






- kavi
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 16:01

கவிதை அருமை கவிராஜ் இது உங்கள் சொந்த வரிகளா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by vmpriya Fri 2 Sep 2011 - 16:15

heyyy kavi

im ur senior :P

hehehe
vmpriya
vmpriya
புதுமுகம்

பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by kaviraj Fri 2 Sep 2011 - 16:24

mikka nanri thiru nanpan avargale.... :];:
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by kaviraj Fri 2 Sep 2011 - 16:27

hey vm priya..tho vanthutan!! ha ha..anyways :joint: vanakkam senior..lol..
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 16:35

வாருங்கள் இளவலே !உங்கள் கவிதை கண்டு மகிந்தோம் .
முதலில் உங்களைப்பற்றி சொல்லாமே !

அறியத்தாருங்கள் ,என்னை பற்றி திரியில் பதிவு செய்யுங்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 16:55

kaviraj wrote:mikka nanri thiru nanpan avargale.... :];:
இன்னும் எழுதுங்கள் கவிராஜ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by kaviraj Fri 2 Sep 2011 - 17:53

nanri hmm ipo thane sernthurukom .... poga poga ezhuthuvom anbare... :”@:
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by *சம்ஸ் Fri 2 Sep 2011 - 18:00

கவிராஜ் உங்களின் வரிகள் அனைத்தும் அருமை தொடரங்கள்


  • குறிப்பு:-தாங்கள் தமிழ் எழதினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் தமிழில் எழுத முயற்சியுங்கள் நண்பரே. என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( 930799


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by kaviraj Fri 2 Sep 2011 - 18:15

mikka nanri..thamizhil ingu evvaru type seiya vendum?? :?:
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by Atchaya Fri 2 Sep 2011 - 18:41

கவிராஜ் அவர்களின் கவிதை அருமை. இந்த தலைப்பில் சம்ஸ், சாதிக், நண்பான், யாதுமானவள் அக்கா, அனைவரும் ஒரு கவிதை பின்னூட்டமா இடுங்களேன்...ப்ளீஸ்....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by kaviraj Fri 2 Sep 2011 - 18:49

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( 930799 nanri archana....
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by kaviraj Fri 2 Sep 2011 - 18:50

mannikavum atchaya....he he:o
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by *சம்ஸ் Fri 2 Sep 2011 - 19:02

kaviraj wrote:mikka nanri..thamizhil ingu evvaru type seiya vendum?? :?:

நன்றி தாங்கள் nhm writer இதை உபயோகித்து பாருங்கள் சொடுக்கவும்



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Sep 2011 - 20:40

*சம்ஸ் wrote:கவிராஜ் உங்களின் வரிகள் அனைத்தும் அருமை தொடரங்கள்


  • குறிப்பு:-தாங்கள் தமிழ் எழதினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் தமிழில் எழுத முயற்சியுங்கள் நண்பரே. என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( 930799
@. @.
சிறப்பான கவிதை தந்திருக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள்
நீங்கள் இங்கு டைப் பண்ணுவது கூட தமிழில் வருமே கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள் தோழரே :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:( Empty Re: என் அவள்!!..:)..ஏன் அவள்..??..:(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum