Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
350,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரிகள்
+2
நண்பன்
பர்ஹாத் பாறூக்
6 posters
Page 1 of 1
350,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரிகள்
அதிக காலத்திற்கு முன்னதாகவே கற்கோடரி உருவாக்கப்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
2 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னதாக முன்பு நினைத்ததைவிட 350,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கற்கோடரிகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என அகழ்வாய்வு நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹோமோ இரெக்ரஸ் எனும் நிமிர்ந்து நடக்கத் தொடங்கிய முதலாவது மனிதப் பிரிவினர் எவ்வாறு கருவிகளைத் தயாரித்தார்கள் என்பது எப்போதுமே விஞ்ஞானிகளைக் கேள்விகேட்க வைத்த விடயமாகும்.
கென்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள் 1.7 மில்லியன் வருடப் பழமையானவையாக இருந்ததுடன் வௌ;வேறு காலப்பகுதிகளில் வேறுபட்ட தொழிநுட்பங்களுடன் உருவாக்கப்பட்டும் காணப்பட்டன.
Oldowan தொழினுட்பம் எனும் பழைய கற்கருவிகள் ஒரு துவாரத்திலிருந்து தேய்த்து எடுக்கப்பட்டவையாக இருந்தன.
ஆனால் Acheulian எனும் கருவிகள் நீள்வட்டமாகவும் ஈட்டிவகைக் கைக்கோடரிகளையும் உள்ளடக்கியிருந்தது.
இவ்விரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தபோது இரண்டுமே பாரிய தொழினுட்ப வேறுபாட்டைக் கொண்டிடு இருந்தமையைக் கண்டறியக்கூடியதாயிருந்தது.
Oldowan தொழினுட்பமானது இன்னொரு புதிய இடத்தை அடையாளப்படுத்தப் போகின்றதா அல்லது Acheulian பிரிவினரின் ஆரம்பகால நாட்களில் வாழ்ந்த முன்னாள் மனிதர்களினால் இது உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றதா என்று நியூயோர்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆராய்ந்துவருகின்றனர்.

Re: 350,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரிகள்
நம்ப முடிய வில்லை பர்ஹாத் 350000
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 350,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரிகள்
நன்றி இளவலே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 350,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரிகள்
நண்பன் wrote:நம்ப முடிய வில்லை பர்ஹாத் 350000
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 350,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரிகள்
என்ன செய்வது என்னாலும் நம்மமுடியல்ல...*சம்ஸ் wrote:நண்பன் wrote:நம்ப முடிய வில்லை பர்ஹாத் 350000
Re: 350,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரிகள்
பர்ஹாத் பாறூக் wrote:என்ன செய்வது என்னாலும் நம்மமுடியல்ல...*சம்ஸ் wrote:நண்பன் wrote:நம்ப முடிய வில்லை பர்ஹாத் 350000
என்ன பன்ன நம்பத்தான் வேண்டும் இல்லையா பர்ஹாத் :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 350,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரிகள்
*சம்ஸ் wrote:பர்ஹாத் பாறூக் wrote:என்ன செய்வது என்னாலும் நம்மமுடியல்ல...*சம்ஸ் wrote:நண்பன் wrote:நம்ப முடிய வில்லை பர்ஹாத் 350000
என்ன பன்ன நம்பத்தான் வேண்டும் இல்லையா பர்ஹாத் :!#:
படிச்ச பயலுவ சொல்லுறாங்க நம்பத்தான் வேணும்... :cheers: :cheers:
Re: 350,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரிகள்
பர்ஹாத் பாறூக் wrote:*சம்ஸ் wrote:பர்ஹாத் பாறூக் wrote:என்ன செய்வது என்னாலும் நம்மமுடியல்ல...*சம்ஸ் wrote:நண்பன் wrote:நம்ப முடிய வில்லை பர்ஹாத் 350000
என்ன பன்ன நம்பத்தான் வேண்டும் இல்லையா பர்ஹாத் :!#:
படிச்ச பயலுவ சொல்லுறாங்க நம்பத்தான் வேணும்... :cheers: :cheers:
ஆமா ஆமா நானும் அதைதான் சொல்கிறேன் :cheers:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 350,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரிகள்
படிச்ச பயலுவளா அது யாரு நானும்தான் படித்தேன் அப்பொ நானா :”:பர்ஹாத் பாறூக் wrote:*சம்ஸ் wrote:பர்ஹாத் பாறூக் wrote:என்ன செய்வது என்னாலும் நம்மமுடியல்ல...*சம்ஸ் wrote:நண்பன் wrote:நம்ப முடிய வில்லை பர்ஹாத் 350000
என்ன பன்ன நம்பத்தான் வேண்டும் இல்லையா பர்ஹாத் :!#:
படிச்ச பயலுவ சொல்லுறாங்க நம்பத்தான் வேணும்... :cheers: :cheers:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum