சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Khan11

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

+11
கலைவேந்தன்
ராணி
gud boy
முனாஸ் சுலைமான்
kaviraj
நேசமுடன் ஹாசிம்
பாயிஸ்
அப்துல்லாஹ்
நண்பன்
Atchaya
*சம்ஸ்
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 6:14

"ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?" இந்த தலைப்பில் இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. "அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்" என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.

தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உர்ரென்று, கோபமாக, டென்ஷனாக இருக்கிற நேரத்தில் பெண்களை புகைப்படம் எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர். "கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல" என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

நடிகைகளை புகைப்படம் எடுக்கும் பிரபல போட்டோகிராபர் டேனியல் கென்னடியின் அட்வைஸ்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது சர்வே நிறுவனம்.

அவர் கூறிய சூப்பர் அட்வைஸ்கள்: கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும் போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது.

அவர்களை "ஓட்ஸ்" என்றோ "பிளம்" என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும். நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும்.

அப்புறம் தாடையை தரை நோக்கி தாழ்த்தி மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by Atchaya Sat 3 Sep 2011 - 6:32

நட்பு மலர்வதே புன்சிரிப்புலதான் !
:!+: :!+: #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 8:39

தகவகள் புதிதாக உள்ளது சம்ஸ் நன்றி வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 9:45

இது நல்லாருக்கே இப்படியும் ஓட்ஸ் பிளம்ஸ் ன்னு சொல்லி கவுத்திரலாம் போலிருக்கே...
எங்கே தல பொன்னகை வாங்கிக் கொடுத்தாலும் புன்னகை ஊஹும்...சிக்க மாட்டேங்கிறான்களே... :.”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 9:56

அப்துல்லாஹ் wrote:இது நல்லாருக்கே இப்படியும் ஓட்ஸ் பிளம்ஸ் ன்னு சொல்லி கவுத்திரலாம் போலிருக்கே...
எங்கே தல பொன்னகை வாங்கிக் கொடுத்தாலும் புன்னகை ஊஹும்...சிக்க மாட்டேங்கிறான்களே... ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  162318
இன்னுமா சார் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 10:03

நான் பச்ச புள்ளைங்க...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 10:15

அப்துல்லாஹ் wrote:நான் பச்ச புள்ளைங்க...
கண்ணாடியில் என் முகம் தோண்றியதோ!

மக்களே மக்களுக்கு மக்களே பச்சப்புள்ளய பாருங்க ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  3410985998


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by பாயிஸ் Sat 3 Sep 2011 - 10:24

ஆண்கள் பெண்களிடம் மயங்குவது சாதிக், சம்ஸ், நண்பனாக இருக்கலாம் ஆனா.........

பெண்களைக்கண்டு தூரே ஓடுகிற ஆண்களும் இருக்கிறார்கள்தானே

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 10:28

பாயிஸ் wrote:ஆண்கள் பெண்களிடம் மயங்குவது சாதிக், சம்ஸ், நண்பனாக இருக்கலாம் ஆனா.........

பெண்களைக்கண்டு தூரே ஓடுகிற ஆண்களும் இருக்கிறார்கள்தானே

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371

இப்படி சொல்றவங்களத்தான் பார்த்துப் பழகணும் இவங்கதான் ரொம்ப மோாாாாாாாாசம்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 10:38

பாயிஸ் wrote:ஆண்கள் பெண்களிடம் மயங்குவது சாதிக், சம்ஸ், நண்பனாக இருக்கலாம் ஆனா.........

பெண்களைக்கண்டு தூரே ஓடுகிற ஆண்களும் இருக்கிறார்கள்தானே

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371
நல்லவர்கள் ஏன் ஓட வேண்டும் பாயிஸ் மாதிரிப் பசங்கதான் ஓட வேண்டும் காரணம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  310333


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by kaviraj Sat 3 Sep 2011 - 13:32

ha ha ha...informative....ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  930799 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  162318
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by முனாஸ் சுலைமான் Sat 3 Sep 2011 - 13:35

பாயிஸ் wrote:ஆண்கள் பெண்களிடம் மயங்குவது சாதிக், சம்ஸ், நண்பனாக இருக்கலாம் ஆனா.........

பெண்களைக்கண்டு தூரே ஓடுகிற ஆண்களும் இருக்கிறார்கள்தானே

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  326371
ஏன் பாயிஸ் பிரதர் அவர்கள் என்ன..................... :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by gud boy Sat 3 Sep 2011 - 16:23

சீரும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதீங்கோ
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 16:29

kiwi boy wrote:சீரும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதீங்கோ
ஏன் பாஸ் சிரித்து சிரித்து சிதைப்பதாலா காதல் பாஸ் காதல் மொழி அது அனுபவிக்கனும் :drunken:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 16:34

நண்பன் wrote:
kiwi boy wrote:சீரும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதீங்கோ
ஏன் பாஸ் சிரித்து சிரித்து சிதைப்பதாலா காதல் பாஸ் காதல் மொழி அது அனுபவிக்கனும் :drunken:
அதானே நாம கவுந்தது போதும் தல...
அதுகலாவது பாம்ப நம்பட்டும்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 16:38

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
kiwi boy wrote:சீரும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதீங்கோ
ஏன் பாஸ் சிரித்து சிரித்து சிதைப்பதாலா காதல் பாஸ் காதல் மொழி அது அனுபவிக்கனும் :drunken:
அதானே நாம கவுந்தது போதும் தல...
அதுகலாவது பாம்ப நம்பட்டும்...
அதென்ன உங்க லிஸ்ட்ல என்னையும் சேர்த்து விட்டீர்கள் நாம எப்பவும் ஸ்டடி பாஸ் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  407633263


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 16:41

நீங்க தானே தலிவரு பயப்படாம வாங்க பாஸ்...இவங்க இப்படித்தான் அடிச்சிக்கிட்டிருப்பாங்க.. :.”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by gud boy Sat 3 Sep 2011 - 16:44

நண்பரே... நாங்கள் மயங்குற லிஸ்ட்ல இல்ல...மயக்குற லிஸ்ட்ல இருக்கோம்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 16:46

அப்துல்லாஹ் wrote:நீங்க தானே தலிவரு பயப்படாம வாங்க பாஸ்...இவங்க இப்படித்தான் அடிச்சிக்கிட்டிருப்பாங்க.. ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  162318
அப்ப சரி ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  162318


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 16:48

kiwi boy wrote:நண்பரே... நாங்கள் மயங்குற லிஸ்ட்ல இல்ல...மயக்குற லிஸ்ட்ல இருக்கோம்
உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் ஆமா உங்கள் டுபாய் அட்ரசை சொல்லுங்கள் வேலை உள்ளது அங்கு வரவேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by gud boy Sat 3 Sep 2011 - 16:52

நண்பன் wrote:
kiwi boy wrote:நண்பரே... நாங்கள் மயங்குற லிஸ்ட்ல இல்ல...மயக்குற லிஸ்ட்ல இருக்கோம்
உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் ஆமா உங்கள் டுபாய் அட்ரசை சொல்லுங்கள் வேலை உள்ளது அங்கு வரவேண்டும்

எதுக்கு மயங்கவா? மயக்கவா?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 16:56

மையித்து ராவுத்தர் தெரு
டுபா க் ககூ ரு பிராஞ்சி
டுபாயி....
போன்...௦௦௦௦௦௦௦ கக்க போபொபோ :.”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by ராணி Sat 3 Sep 2011 - 16:59

எங்கள் புன்னகைக்கு எப்போது சக்தி தான் , :.”: :.”: :,”,:

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by Atchaya Sat 3 Sep 2011 - 17:03

சக்தி சக்தி தான்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 19:39

kiwi boy wrote:
நண்பன் wrote:
kiwi boy wrote:நண்பரே... நாங்கள் மயங்குற லிஸ்ட்ல இல்ல...மயக்குற லிஸ்ட்ல இருக்கோம்
உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் ஆமா உங்கள் டுபாய் அட்ரசை சொல்லுங்கள் வேலை உள்ளது அங்கு வரவேண்டும்

எதுக்கு மயங்கவா? மயக்கவா?
மயங்கிடுவீர்களா அல்லது மயக்கிடுவீர்களா :king:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum