சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு Khan11

Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு

4 posters

Go down

Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு Empty Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 6:16

Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு Password_001
இணையத்தில் தனித்தனி கோப்புகளாக அனுப்பாமல் பல நேரங்களில் அனைத்து கோப்புகளையும் ஒன்று சேர்த்து Zip கோப்பாக அனுப்புவது வழக்கம்.
இப்படி அனுப்புவதால் எந்த சிறிய கோப்புகளும் விடுபடாது கூடவே கடவுச்சொல் கொடுத்தும் வைக்கலாம், கடவுச்சொல் மறந்திவிட்ட Zip கோப்புகளை திறக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

கோப்புகளின் அளவை சுருக்கவும், மொத்தமாக அத்தனை கோப்புகளையும் ஒரே இடத்தில் சேர்க்கவும் நாம் Zip Compress செய்து அனுப்புவோம்.

சில நேரங்களில் இப்படி நாம் சுருக்கும் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்திருப்போம், ஆனால் சில நாட்களுக்கு பின் என்ன கடவுச்சொல் கொடுத்தோம் என்று நினைவிருக்காது. அப்படி கடவுச்சொல் மறந்துவிட்ட Zip கோப்புகளின் கடவுச்சொல்லை கொடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தானை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். இந்த மென்பொருளை நிறுவி இயக்கியதும் வரும் திரையில் Select என்ற பொத்தானை சொடுக்கி எந்த Zip கோப்பின் கடவுச்சொல்லை கண்டுபிடிக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து Destination என்று இருக்கும் கட்டத்திற்குள் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து Start என்ற பொத்தானை சொடுக்க வேண்டியது தான், ஒவ்வொரு கடவுச்சொல்லை காட்டும்.

தரவிறக்க சுட்டி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு Empty Re: Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு

Post by Atchaya Sat 3 Sep 2011 - 6:20

அருமையான பயனுள்ள தகவல்...அடிக்கடி கடவு சொல்லை மறந்து விடுவேன்....நன்றி சம்ஸ்.... :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு Empty Re: Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 6:21

Atchaya wrote:அருமையான பயனுள்ள தகவல்...அடிக்கடி கடவு சொல்லை மறந்து விடுவேன்....நன்றி சம்ஸ்.... :!+: :!+:

நன்றி அண்ணா உங்களின் மறுமொழிக்கு :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு Empty Re: Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 9:51

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தல...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு Empty Re: Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 9:59

அவசியமான தகவல் சம்ஸ் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு Empty Re: Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum