சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஊழல்களை மறைக்க காங்கிரஸ் முயற்சி: ஜி.ராம கிருஷ்ணன் குற்றச்சாட்டு Khan11

ஊழல்களை மறைக்க காங்கிரஸ் முயற்சி: ஜி.ராம கிருஷ்ணன் குற்றச்சாட்டு

2 posters

Go down

ஊழல்களை மறைக்க காங்கிரஸ் முயற்சி: ஜி.ராம கிருஷ்ணன் குற்றச்சாட்டு Empty ஊழல்களை மறைக்க காங்கிரஸ் முயற்சி: ஜி.ராம கிருஷ்ணன் குற்றச்சாட்டு

Post by யாதுமானவள் Sat 3 Sep 2011 - 10:51

பென்னாகரம்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள், 2 ஆண்டிலேயே வெளிப்பட்டு மக்களிடம் அம்பலமாகி நிற்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி அந்த ஊழல்களை மறைக்க முயற்சி செய்கிறது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

மக்கள் பிரச்சனை, சமூக மாற்றம் போன்றவற்றிக்கு போராடி வந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா பென்னாகரம் சமுதாய கூடத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் பேசியதாவது,

கடந்த 2009ம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல் 2 ஆண்டிலேயே மக்களுக்கு முன்பாக அம்பலப்பட்டு நிற்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி அந்த ஊழல்களை மறைக்க முயன்று வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா உள்ளிட்டடோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கனிம ஏற்றுமதியில் 22 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது ஆனால், மாநில பா.ஜ.க., அரசோ ஊழலை ஒழிக்க நாங்கள் தான் மாற்று என்று மக்களிடையே கொண்டு செல்ல முயன்று வருகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கடந்த ஜூன் 22ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்தி்தது. தமிழகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான வளர்ச்சி குறித்து மனுவை அளித்துள்ளனர். மக்கள் பிரச்சனைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும், என்றார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஊழல்களை மறைக்க காங்கிரஸ் முயற்சி: ஜி.ராம கிருஷ்ணன் குற்றச்சாட்டு Empty Re: ஊழல்களை மறைக்க காங்கிரஸ் முயற்சி: ஜி.ராம கிருஷ்ணன் குற்றச்சாட்டு

Post by Atchaya Sat 3 Sep 2011 - 15:36

பச்சோந்தி அரசியல் நடத்தும் கட்சிகள் காலம் பூராவும் எதிர்கட்சியாகவே இருந்து தான் செயல்படும், என்ன செய்ய.... :!.:

தகவல் பரிமாறியமைக்கு நன்றி அக்கா... :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum