சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Khan11

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

+2
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 11:07

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  S2

கால் மேல் கால் போடுவதில் என்ன தவறு இருக்கிறது? நான் நார்த் இண்டியன் கல்ச்சரில் வளர்ந்தவள்
என்பதால் அது எனக்கு பழகி விட்டது, என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எல்லோருக்கும் நல்ல பொண்ணாத்தான் இருக்கேன். மரியாதை தெரியாத பொண்ணுன்னு கூட சிலர் சொல்றாங்க. உதாரணத்துக்கு சில சினிமா ஃபங்ஷன்களில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தேன். அதுவும் நாகரிகமான ஆடையில்தான். ஆனால் அதைப் பெரிய பிரச்னையாக்கி விட்டார்கள். இந்தப் பொண்ணுக்கு "மேனர்ஸ் இல்லை; மேடையில் இருப்பவர்களை இன்சல்ட் செய்துவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். நான் நார்த் இண்டியன் கல்ச்சரில் வளர்ந்த பெண். அங்கு கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. அதனால் அப்படியே பழகிவிட்டேன். இருந்தாலும் தமிழ் சினிமா ஃபங்ஷன்களில் அதற்குப் பிறகு அதைத் தவிர்த்துவிட்டேன். ஆண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் மேன்லினஸ்; பெண்கள் அப்படி அமர்ந்தால் தவறா? எங்கள் குடும்பம் படித்த குடும்பம். வீட்டில் பெரியவர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எனக்கு நல்ல பண்புகளைத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், என்று கூறியுள்ளார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by kalainilaa Sat 3 Sep 2011 - 12:18

இவர்கள் அணியும் ஆடைக்கு கால் மேல் கால் போட்டால்தான்,
நல்லது .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 12:27

படித்த குடும்பத்துப் பெண்ணே நீங்கள் உங்கள் கால மேல் கால போடுங்கள்..நீங்கள் சிறந்த கால்கேள் என இன்று முதல் அன்புடன் அழைக்கப் படுவிர்கள்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by kalainilaa Sat 3 Sep 2011 - 12:32

அப்துல்லாஹ் wrote:படித்த குடும்பத்துப் பெண்ணே நீங்கள் உங்கள் கால மேல் கால போடுங்கள்..நீங்கள் சிறந்த கால்கேள் என இன்று முதல் அன்புடன் அழைக்கப் படுவிர்கள்...

கடுகுப்போல கருத்து,
வெடித்து வாசிக்குது !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by kaviraj Sat 3 Sep 2011 - 13:41

he he he..no comments....கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  459498
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 19:29

kalainilaa wrote:இவர்கள் அணியும் ஆடைக்கு கால் மேல் கால் போட்டால்தான்,
நல்லது .
ஆமாம் நல்லது கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  310333

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 19:30

அப்துல்லாஹ் wrote:படித்த குடும்பத்துப் பெண்ணே நீங்கள் உங்கள் கால மேல் கால போடுங்கள்..நீங்கள் சிறந்த கால்கேள் என இன்று முதல் அன்புடன் அழைக்கப் படுவிர்கள்...
இப்படி மொட்டையா சொன்னா எப்படி யாரு நம்பர் தாறது அதையும் தந்திடுங்க காள்மேல் மேடத்திடம் காள் பேசிடலாம் :drunken:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 21:03

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:படித்த குடும்பத்துப் பெண்ணே நீங்கள் உங்கள் கால மேல் கால போடுங்கள்..நீங்கள் சிறந்த கால்கேள் என இன்று முதல் அன்புடன் அழைக்கப் படுவிர்கள்...
இப்படி மொட்டையா சொன்னா எப்படி யாரு நம்பர் தாறது அதையும் தந்திடுங்க காள்மேல் மேடத்திடம் காள் பேசிடலாம் :drunken:
உங்களின் அன்பு மனைவி அது தான் என் தங்கையின் நம்பர் என்னிடம் உள்ளது தகவல் சொல்லவா கவனிக்கச்சொல்லி... (*(: (*(: (*(: ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 21:26

அப்துல்லாஹ் wrote:

விளையாட்டுக்கு சொன்னதை எல்லாம் அப்படியே நம்பிட்டாரு ஹையோ ஹையோ அவ்வுவுவு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 21:28

வட போச்சே....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 21:30

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:படித்த குடும்பத்துப் பெண்ணே நீங்கள் உங்கள் கால மேல் கால போடுங்கள்..நீங்கள் சிறந்த கால்கேள் என இன்று முதல் அன்புடன் அழைக்கப் படுவிர்கள்...
இப்படி மொட்டையா சொன்னா எப்படி யாரு நம்பர் தாறது அதையும் தந்திடுங்க காள்மேல் மேடத்திடம் காள் பேசிடலாம் :drunken:
உங்களின் அன்பு மனைவி அது தான் என் தங்கையின் நம்பர் என்னிடம் உள்ளது தகவல் சொல்லவா கவனிக்கச்சொல்லி... (*(: (*(: (*(: ...
விளையாட்டுக்கு சொன்னதை எல்லாம் அப்படியே நம்பிட்டாரு ஹையோ ஹையோ அவ்வுவுவு
வட போச்சே....
தம்பி இன்னும் டீ வரல!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 21:38

எது நல்ல பண்புகள் இதுவா எங்கள் ஊரில் பார்தால் சிரிப்பாக என்று நினைக்கிறீங்களா? இல்லை அடிப்பார்கள் நம்ம பக்கம் வேண்டாம் என்ன உங்களுக்கு கற்றுக் கொடுத்த நல்ல பண்புகள் இதுவெண்றால் கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  552533 கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  326371

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 21:42

*சம்ஸ் wrote:எது நல்ல பண்புகள் இதுவா எங்கள் ஊரில் பார்தால் சிரிப்பாக என்று நினைக்கிறீங்களா? இல்லை அடிப்பார்கள் நம்ம பக்கம் வேண்டாம் என்ன உங்களுக்கு கற்றுக் கொடுத்த நல்ல பண்புகள் இதுவெண்றால் கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  552533 கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  326371
சும்மா போங்க தல இவ்வளவு நேரமும் தனியாக பார்த்து ரசித்து விட்டுத்தானே இப்ப கருத்து பதிகிறீர்கள் வடியிது பாருங்க (:) (:)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை  Empty Re: கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum