Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குருடர் படித்த யானை..
+8
அப்துல்லாஹ்
நண்பன்
Atchaya
lafeer
kalainilaa
முனாஸ் சுலைமான்
எந்திரன்
கலைவேந்தன்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குருடர் படித்த யானை..
குருடர் படித்த யானை..
பழங்கதை யொன்றினை படைத்திட எண்ணினேன்.
விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்..!
முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம்
அன்னவர்க் கோஒரு தலைவனோ டைவராம்
முன்னரும் பின்னரும் யானையைக் கண்டிலர்
என்னசெய் வரவகக் கண்ணிலும் குருடராம்..
அந்தோ ஒருநாள் யானையைக் கண்டிட
சந்தோ ஷமுடனே வேகமாய்ச் சென்றனர்
முந்திய னொருவன் களிறினை முறமென
பிந்திய குருடனோ தூண்வா ரணமென..
ஆங்கே மூன்றா மவனும் செப்பினன்
தூங்கா விளக்கே கவின்மிகு யானையும்,
நான்காம வனுக்கோ வேழமே நாகமாம்
ஐந்தா மவனோ அனைத்துமே தப்பென
யானை என்பதோ தெருநா யென்றனன்
பானை போன்றொரு வயிற்றுடன் வலம்வரும்
பூனை போன்றொரு திருடனே யானையாம்
வானை யொத்த யானையும் சிரித்தது..
குருட்டுக் கூட்டணி திருட்டெனக் கூறிடின்
பெருமதி யுடையோர் தாழ்வரோ என்றுமே..?
பெருமைக் குரியதோர் ஞாயிறும் சீறுமோ
கருகியே ஞமலியும் குரைத்திடின் கதிரினை..?
ஆன்றோர் என்றும மைதியே கொள்ளுவர்
சான்றோ ரெனவே அதனாற் சிறந்தனர்..
மூன்றாந் தரமதி யுடையோர் பகர்ந்திடின்
தோன்றாப் புகழும் தொய்விடா தறிவீர்..!
பழங்கதை யொன்றினை படைத்திட எண்ணினேன்.
விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்..!
முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம்
அன்னவர்க் கோஒரு தலைவனோ டைவராம்
முன்னரும் பின்னரும் யானையைக் கண்டிலர்
என்னசெய் வரவகக் கண்ணிலும் குருடராம்..
அந்தோ ஒருநாள் யானையைக் கண்டிட
சந்தோ ஷமுடனே வேகமாய்ச் சென்றனர்
முந்திய னொருவன் களிறினை முறமென
பிந்திய குருடனோ தூண்வா ரணமென..
ஆங்கே மூன்றா மவனும் செப்பினன்
தூங்கா விளக்கே கவின்மிகு யானையும்,
நான்காம வனுக்கோ வேழமே நாகமாம்
ஐந்தா மவனோ அனைத்துமே தப்பென
யானை என்பதோ தெருநா யென்றனன்
பானை போன்றொரு வயிற்றுடன் வலம்வரும்
பூனை போன்றொரு திருடனே யானையாம்
வானை யொத்த யானையும் சிரித்தது..
குருட்டுக் கூட்டணி திருட்டெனக் கூறிடின்
பெருமதி யுடையோர் தாழ்வரோ என்றுமே..?
பெருமைக் குரியதோர் ஞாயிறும் சீறுமோ
கருகியே ஞமலியும் குரைத்திடின் கதிரினை..?
ஆன்றோர் என்றும மைதியே கொள்ளுவர்
சான்றோ ரெனவே அதனாற் சிறந்தனர்..
மூன்றாந் தரமதி யுடையோர் பகர்ந்திடின்
தோன்றாப் புகழும் தொய்விடா தறிவீர்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: குருடர் படித்த யானை..
:!+: :!+: :!+:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: குருடர் படித்த யானை..
பாராட்டுக்கு மிக்க நன்றி எந்திரன்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: குருடர் படித்த யானை..
கலைவேந்தன் wrote:குருடர் படித்த யானை..
ஆங்கே மூன்றா மவனும் செப்பினன்
தூங்கா விளக்கே கவின்மிகு யானையும்,
நான்காம வனுக்கோ வேழமே நாகமாம்
ஐந்தா மவனோ அனைத்துமே தப்பென
யானை என்பதோ தெருநா யென்றனன்
பானை போன்றொரு வயிற்றுடன் வலம்வரும்
பூனை போன்றொரு திருடனே யானையாம்
வானை யொத்த யானையும் சிரித்தது..
படிப்பினையுடன் கலந்த ஒரு கவிதை தந்திருக்கும் தோழர் கலை வேந்தனுக்கு வாழ்த்துக்கள். :flower:
Re: குருடர் படித்த யானை..
தோழர் சுலைமானுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: குருடர் படித்த யானை..
முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம்
அன்னவர்க் கோஒரு தலைவனோ டைவராம்
முன்னரும் பின்னரும் யானையைக் கண்டிலர்
என்னசெய் வரவகக் கண்ணிலும் குருடராம்..
வார்த்தைகள் இங்கு தொகுக்கப்பட மலையாய் .....
மரபோடு இணைத்த கைக்களாய்......
பாராட்டுக்கள் தோழரே .
அன்னவர்க் கோஒரு தலைவனோ டைவராம்
முன்னரும் பின்னரும் யானையைக் கண்டிலர்
என்னசெய் வரவகக் கண்ணிலும் குருடராம்..
வார்த்தைகள் இங்கு தொகுக்கப்பட மலையாய் .....
மரபோடு இணைத்த கைக்களாய்......
பாராட்டுக்கள் தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: குருடர் படித்த யானை..
குருட்டுக் கூட்டணி திருட்டெனக் கூறிடின்
பெருமதி யுடையோர் தாழ்வரோ என்றுமே..?
பெருமைக் குரியதோர் ஞாயிறும் சீறுமோ
கருகியே ஞமலியும் குரைத்திடின் கதிரினை..?
ஆன்றோர் என்றும மைதியே கொள்ளுவர்
சான்றோ ரெனவே அதனாற் சிறந்தனர்..
மூன்றாந் தரமதி யுடையோர் பகர்ந்திடின்
தோன்றாப் புகழும் தொய்விடா தறிவீர
://:-: :!+: :!+:
பெருமதி யுடையோர் தாழ்வரோ என்றுமே..?
பெருமைக் குரியதோர் ஞாயிறும் சீறுமோ
கருகியே ஞமலியும் குரைத்திடின் கதிரினை..?
ஆன்றோர் என்றும மைதியே கொள்ளுவர்
சான்றோ ரெனவே அதனாற் சிறந்தனர்..
மூன்றாந் தரமதி யுடையோர் பகர்ந்திடின்
தோன்றாப் புகழும் தொய்விடா தறிவீர
://:-: :!+: :!+:
Re: குருடர் படித்த யானை..
kalainilaa wrote:முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம்
அன்னவர்க் கோஒரு தலைவனோ டைவராம்
முன்னரும் பின்னரும் யானையைக் கண்டிலர்
என்னசெய் வரவகக் கண்ணிலும் குருடராம்..
வார்த்தைகள் இங்கு தொகுக்கப்பட மலையாய் .....
மரபோடு இணைத்த கைக்களாய்......
பாராட்டுக்கள் தோழரே .
மிக்க நன்றி கலை நிலா தோழரே..! #heart
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: குருடர் படித்த யானை..
lafeer2020 wrote:அருமையாக உள்ளது நன்றி
மிக்க நன்றி லஃபீர் அவர்களே..! :];:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: குருடர் படித்த யானை..
குருட்டுக் கூட்டணி திருட்டெனக் கூறிடின்
பெருமதி யுடையோர் தாழ்வரோ என்றுமே..?
பெருமைக் குரியதோர் ஞாயிறும் சீறுமோ
கருகியே ஞமலியும் குரைத்திடின் கதிரினை..?
ஆன்றோர் என்றும மைதியே கொள்ளுவர்
சான்றோ ரெனவே அதனாற் சிறந்தனர்..
மூன்றாந் தரமதி யுடையோர் பகர்ந்திடின்
தோன்றாப் புகழும் தொய்விடா தறிவீர்..!
இந்த வரிகளை கொஞ்சம் பிரித்து சொல்ல முடியுமா கலைவேந்தன் அவர்களே சிரமத்திற்கு மன்னிக்கவும்
பெருமதி யுடையோர் தாழ்வரோ என்றுமே..?
பெருமைக் குரியதோர் ஞாயிறும் சீறுமோ
கருகியே ஞமலியும் குரைத்திடின் கதிரினை..?
ஆன்றோர் என்றும மைதியே கொள்ளுவர்
சான்றோ ரெனவே அதனாற் சிறந்தனர்..
மூன்றாந் தரமதி யுடையோர் பகர்ந்திடின்
தோன்றாப் புகழும் தொய்விடா தறிவீர்..!
இந்த வரிகளை கொஞ்சம் பிரித்து சொல்ல முடியுமா கலைவேந்தன் அவர்களே சிரமத்திற்கு மன்னிக்கவும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குருடர் படித்த யானை..
குருடர்கள் யானையைப் பார்க்க இயலாமல் தொட்டுத்தடவிப்பார்த்து ஒவ்வொருவரும் ஒரு கருத்தைக் கூறினர். அதில் ஒருவரி இது திருட்டுப்பூனை போலிருக்கிறது என்று கூறினார். இது பஞ்சதந்திரக்கதை.
அதன் அடிப்படையில் புகழ்பெற்றோரை சிலதும் பலதும் கூறி ஏளனம் செய்து தாழ்மையாகப் பேசுவதால் சான்றோர் பண்புடையோர் என்றும் தாழ்ந்து விடுவது இல்லை.
சூரியனைப்பார்த்து நாய் குரைத்தது என்பதற்காக சூரியன் நாயைச் சுட்டெரிக்கப்போவது இல்லை. சான்றோரை இகழ்வதால் இகழ்பவருக்கு சிறுமையே தவிர சான்றோரின் பெருமை குறைவதில்லை அவர்கள் அமைதியாக என்றும் நடந்துகொள்ளுவர் என்னும் பொருள் பட எழுதியுள்ளேன் நண்பன் அவர்களே..
அதன் அடிப்படையில் புகழ்பெற்றோரை சிலதும் பலதும் கூறி ஏளனம் செய்து தாழ்மையாகப் பேசுவதால் சான்றோர் பண்புடையோர் என்றும் தாழ்ந்து விடுவது இல்லை.
சூரியனைப்பார்த்து நாய் குரைத்தது என்பதற்காக சூரியன் நாயைச் சுட்டெரிக்கப்போவது இல்லை. சான்றோரை இகழ்வதால் இகழ்பவருக்கு சிறுமையே தவிர சான்றோரின் பெருமை குறைவதில்லை அவர்கள் அமைதியாக என்றும் நடந்துகொள்ளுவர் என்னும் பொருள் பட எழுதியுள்ளேன் நண்பன் அவர்களே..
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: குருடர் படித்த யானை..
மிக்க மகிழ்ச்சி புரிந்து கொண்டேன் வேற கருத்துக்களும் உள்ளனவோ என்றுதான் வினவினேன் இல்லை தெளிவான விளக்கத்திற்கு நன்றி கலைவேந்தன் அவர்களே வாழ்த்துக்கள் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குருடர் படித்த யானை..
உண்மை நிதர்சனம் உலகம் உணர்ந்த உன்னத வார்த்தைகள் ..ஆன்றவிந்தடங்கிய அன்புக் கவிஞனே இனி கவிதைகளில் களிப்பை மட்டுமே கடை விரியுங்கள், மறவுங்கள் அனைத்தையும்... உமக்கு சிறப்பு மட்டுமே உன் வாசல் தேடி வரும்...இன்னல்கள் இனியில்லை எல்லோரும் களித்திருப்போம்...ஆன்றோர் என்றும மைதியே கொள்ளுவர்
சான்றோ ரெனவே அதனாற் சிறந்தனர்..
மூன்றாந் தரமதி யுடையோர் பகர்ந்திடின்
தோன்றாப் புகழும் தொய்விடா தறிவீர்..!
Re: குருடர் படித்த யானை..
மிக்க நன்றி என் சாந்தமான அப்துல்லாஹ் நண்பரே.. :+=+:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: குருடர் படித்த யானை..
:];: :];:கலைவேந்தன் wrote:மிக்க நன்றி என் சாந்தமான அப்துல்லாஹ் நண்பரே.. :+=+:
Re: குருடர் படித்த யானை..
நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி புரிந்து கொண்டேன் வேற கருத்துக்களும் உள்ளனவோ என்றுதான் வினவினேன் இல்லை தெளிவான விளக்கத்திற்கு நன்றி கலைவேந்தன் அவர்களே வாழ்த்துக்கள் தொடருங்கள்
வாழ்த்தினை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன்.. வாழிய நலம்..! #heart
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: குருடர் படித்த யானை..
வரிகளும் அதன் உள்ளடக்கமும் ,பின் அதற்க்கான விளக்கமும்
கலை அண்ணா ..... !!!
பொருள் உணர்ந்து
மெல்ல சிரித்தது
அகம்
கலை அண்ணா ..... !!!
பொருள் உணர்ந்து
மெல்ல சிரித்தது
அகம்
Re: குருடர் படித்த யானை..
செய்தாலி wrote:வரிகளும் அதன் உள்ளடக்கமும் ,பின் அதற்க்கான விளக்கமும்
கலை அண்ணா ..... !!!
பொருள் உணர்ந்து
மெல்ல சிரித்தது
அகம்
Re: குருடர் படித்த யானை..
மிக்க நன்றி செய்தாலி மற்றும் பர்வின்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: குருடர் படித்த யானை..
இந்த கவிதை இங்கே வரவேற்பு பெற்றதை விட எனது வலைப்பதிவில் சிலருக்கு வயிற்றெரிச்சலை எழுப்பி இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்..! :];:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: குருடர் படித்த யானை..
சென்று பார்வையிடுகிறேன் கருத்தும் பகிர்கிறேன் பாருங்கள் :#.:கலைவேந்தன் wrote:இந்த கவிதை இங்கே வரவேற்பு பெற்றதை விட எனது வலைப்பதிவில் சிலருக்கு வயிற்றெரிச்சலை எழுப்பி இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்..! :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குருடர் படித்த யானை..
உங்கள் கவிதை அருமை அண்ணா ://:-:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குருடர் படித்த யானை..
யானையின் பலம் தெரியாத குருடர்கள் இப்போது முளிப்பது வேடிக்கையாக இருக்கிறது அண்ணா இதை நான் இன்று அல்ல அன்றே உணர்ந்திருந்தேன் நன்றி
Re: குருடர் படித்த யானை..
banukamaal wrote:உங்கள் கவிதை அருமை அண்ணா ://:-:
நன்றி பானும்மா...!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Page 1 of 2 • 1, 2
Similar topics
» யானை மசாஜ் வேண்டாமோ? யானை மசாஜ்
» படித்த மடையர்கள்,,,
» படித்த எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்
» நான் படித்த வரிகள்
» படித்த சிறுவர் கதைகள்
» படித்த மடையர்கள்,,,
» படித்த எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்
» நான் படித்த வரிகள்
» படித்த சிறுவர் கதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum