Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனைகளின் சங்கமம்..!
+3
*சம்ஸ்
அப்துல்லாஹ்
கலைவேந்தன்
7 posters
Page 1 of 1
சேனைகளின் சங்கமம்..!
சேனைகளின் சங்கமம்..!
எளிதினில் கிடைத்திடும் ஆனந்தம்
மிதமாய் பருகிடும் அமுதம்
மலரினில் பரவிடும் நறுமணம்
பக்தியில் கிடைத்திடும் உன்னதம் - அது
கடவுளுடன் இணைந்திடும் சங்கமம்...!
வழக்கில்லா இனிய வாழ்க்கையும்
வம்பில்லா செல்லச் சண்டைகளும்
தொடராத சந்தேகக் கேள்விகளும்
தம்பதிகளின் நல்லுறவை இணைத்திடும் - அது
இல்லற சாகர சங்கமம்...!
தமிழினில் கொஞ்சும் மொழியுடனும்
அன்னையின் அணைப்பில் அன்புடனும்
மாசிலாக் குழந்தையின் மழலையுடனும்
அழகாய் மிளிர்ந்திடும் பந்தனம் - அது
தாய்மை உறவின் சங்கமம்...!
சேனையில் தொடர்ந்த உறவுகளும்
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
சேனைத் தமிழ் உலாவின் நல்வளம் - அது
சேனையின் சோதர சங்கமம்..!
என்னை வரவேற்று இன்முகம் காட்டி தம்மில் ஒருவனாய்ப்பாவிக்கும் சேனைத் தமிழ் உலா சோதரர்களுக்காய் இக்கவிதை அர்ப்பணம்..! :!@!:
எளிதினில் கிடைத்திடும் ஆனந்தம்
மிதமாய் பருகிடும் அமுதம்
மலரினில் பரவிடும் நறுமணம்
பக்தியில் கிடைத்திடும் உன்னதம் - அது
கடவுளுடன் இணைந்திடும் சங்கமம்...!
வழக்கில்லா இனிய வாழ்க்கையும்
வம்பில்லா செல்லச் சண்டைகளும்
தொடராத சந்தேகக் கேள்விகளும்
தம்பதிகளின் நல்லுறவை இணைத்திடும் - அது
இல்லற சாகர சங்கமம்...!
தமிழினில் கொஞ்சும் மொழியுடனும்
அன்னையின் அணைப்பில் அன்புடனும்
மாசிலாக் குழந்தையின் மழலையுடனும்
அழகாய் மிளிர்ந்திடும் பந்தனம் - அது
தாய்மை உறவின் சங்கமம்...!
சேனையில் தொடர்ந்த உறவுகளும்
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
சேனைத் தமிழ் உலாவின் நல்வளம் - அது
சேனையின் சோதர சங்கமம்..!
என்னை வரவேற்று இன்முகம் காட்டி தம்மில் ஒருவனாய்ப்பாவிக்கும் சேனைத் தமிழ் உலா சோதரர்களுக்காய் இக்கவிதை அர்ப்பணம்..! :!@!:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: சேனைகளின் சங்கமம்..!
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நன்றி அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைகளின் சங்கமம்..!
நன்றி அப்துல்லாஹ் அவர்களே...!
நன்றி சம்ஸ்..!
நன்றி சம்ஸ்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: சேனைகளின் சங்கமம்..!
சேனையில் தொடர்ந்த உறவுகளும்
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
சேனைத் தமிழ் உலாவின் நல்வளம் - அது
சேனையின் சோதர சங்கமம்..!
வார்த்தைகளை, கூட்டணியாய் சேர்ப்பதில்
உங்களுக்கு சொல்லவா வேண்டும்.
அழகனா கவிதைக்கு பாராட்டுக்கள் ! :+=+:
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
சேனைத் தமிழ் உலாவின் நல்வளம் - அது
சேனையின் சோதர சங்கமம்..!
வார்த்தைகளை, கூட்டணியாய் சேர்ப்பதில்
உங்களுக்கு சொல்லவா வேண்டும்.
அழகனா கவிதைக்கு பாராட்டுக்கள் ! :+=+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனைகளின் சங்கமம்..!
சேனையில் தொடர்ந்த உறவுகளும்
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
சேனைத் தமிழ் உலாவின் நல்வளம் - அது
சேனையின் சோதர சங்கமம்..!
என்னை வரவேற்று இன்முகம் காட்டி தம்மில் ஒருவனாய்ப்பாவிக்கும் சேனைத் தமிழ் உலா சோதரர்களுக்காய் இக்கவிதை அர்ப்பணம்..! :”@: :”@:
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
சேனைத் தமிழ் உலாவின் நல்வளம் - அது
சேனையின் சோதர சங்கமம்..!
என்னை வரவேற்று இன்முகம் காட்டி தம்மில் ஒருவனாய்ப்பாவிக்கும் சேனைத் தமிழ் உலா சோதரர்களுக்காய் இக்கவிதை அர்ப்பணம்..! :”@: :”@:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: சேனைகளின் சங்கமம்..!
கலைநிலா நண்பருக்கும் எந்திரன் சகோதரருக்கும் எனது நன்றிகள்..!
ஹைய்யா... நூறு... நூறு... நூறு..! :)
ஹைய்யா... நூறு... நூறு... நூறு..! :)
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: சேனைகளின் சங்கமம்..!
:!+: :!+: :!+:கலைவேந்தன் wrote:கலைநிலா நண்பருக்கும் எந்திரன் சகோதரருக்கும் எனது நன்றிகள்..!
ஹைய்யா... நூறு... நூறு... நூறு..! :)
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: சேனைகளின் சங்கமம்..!
இந்த குதூகலத்துக்கு காரணம் இருக்கு தலைவா...
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக போராடி பத்து பதிவுகளைப் போட்டு இந்த மைல்கல்லை கடந்தேனாக்கும்..! :)
101 .
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக போராடி பத்து பதிவுகளைப் போட்டு இந்த மைல்கல்லை கடந்தேனாக்கும்..! :)
101 .
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: சேனைகளின் சங்கமம்..!
:+:-: :king:கலைவேந்தன் wrote:இந்த குதூகலத்துக்கு காரணம் இருக்கு தலைவா...
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக போராடி பத்து பதிவுகளைப் போட்டு இந்த மைல்கல்லை கடந்தேனாக்கும்..! :)
101 .
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: சேனைகளின் சங்கமம்..!
நன்றி எந்திரன்..! #heart
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: சேனைகளின் சங்கமம்..!
:];: :];: :];:கலைவேந்தன் wrote:கலைநிலா நண்பருக்கும் எந்திரன் சகோதரருக்கும் எனது நன்றிகள்..!
ஹைய்யா... நூறு... நூறு... நூறு..! :)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைகளின் சங்கமம்..!
சேனையில் தொடர்ந்த உறவுகளும்
கன்றெனத் திரியும் பதிவுகளும்
என்னை மெருகேற்றும் சிந்தனையும்
சேனைத் தமிழ் உலாவின் நல்வளம் - அது
சேனையின் சோதர சங்கமம்..!
எனக்கொரு ஆசை கலை சார்...எங்கே உங்களை அதிகம் காணவில்லை...அன்பை குழைத்து நீங்கள் சேனையில் படைக்கும் உங்களின் அத்தனை படைப்புகளும் இனி தங்கம் போல் மிளிரட்டும் தரணி அதன் புகழ் பாடட்டும்..தொடருங்கள் தாகமுடன் அப்துல்லாஹ்.
Re: சேனைகளின் சங்கமம்..!
எனது பணிகளுக்கிடையில் இரவில் தான் வர இயல்கிறது நண்பரே.. கலைநிலா அறிவார் என் நிலை.. கேட்டுப்பாருங்கள்.. :+=+:
மிக்க நன்றி நண்பரே..!
மிக்க நன்றி நண்பரே..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: சேனைகளின் சங்கமம்..!
சரி சார்...கலைவேந்தன் wrote:எனது பணிகளுக்கிடையில் இரவில் தான் வர இயல்கிறது நண்பரே.. கலைநிலா அறிவார் என் நிலை.. கேட்டுப்பாருங்கள்.. :+=+:
மிக்க நன்றி நண்பரே..!
Re: சேனைகளின் சங்கமம்..!
அருமையான கவிதை அழகாய் விபரிப்பதாய் அமைந்திருக்கும் பந்திகள் சேனைக்கான சங்கமம் மகிழ்வைத்தருகிறது நன்றி
Re: சேனைகளின் சங்கமம்..!
மிக்க நன்றி கவிதைக் கடலே..! :];:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Similar topics
» உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
» துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதை சங்கமம்
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» குடும்ப உறவுகளை பலப்படுத்தும் ‘சங்கமம்’; ஆறு தலைமுறையினரும் ஒன்று கூடும் அபூர்வம்
» துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதை சங்கமம்
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» குடும்ப உறவுகளை பலப்படுத்தும் ‘சங்கமம்’; ஆறு தலைமுறையினரும் ஒன்று கூடும் அபூர்வம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum