சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

மங்காத்தா : இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி Khan11

மங்காத்தா : இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி

Go down

மங்காத்தா : இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி Empty மங்காத்தா : இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி

Post by நண்பன் Sun Sep 04, 2011 12:33 pm

இதற்கு முன் அஜித் இத்தனை பெரிய வெற்றியைச்
சந்திக்க வில்லை. அஜித் திரை வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய வாலி,
தினா, பில்லா படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளியிருகிறது மங்காத்தா.
மங்காத்தா : இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி 1_mangatha1கடந்த
இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது
மங்காத்தா. இந்த வசூல் சாதனை இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என்கிறார்கள்
பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரத்தில்.

இது ஒருபுறம் இருக்க அஜித் தற்போது நடித்து வரும் பில்லா இரண்டாம்
பாகத்தில் மொத்தமுள்ள 5 பாடல்களில் இரண்டு பாடல்களை படம் பிடித்து முடித்து
விட்டார் இயக்குனர் சக்ரி. இந்த பாடல்களில் ஒன்றை ஹைதராபாத்திலும்,
மற்றொரு பாடலை பாண்டிச்சேரியிலும் படமாக்கியிருகிறார்கள். யுவன் முதலில்
இசையமைத்துக் கொடுத்தது இந்த இரண்டு பாடல்களைதானாம்.

இதற்கிடையில் பில்லா இரண்டாம் பாகத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு,
தூத்துகுடியில் நடைபெற இருக்கிறது. பில்லா இரண்டி கதைப்படி, தூத்துக்குடி
நகரின் மாபியாவாக ரேணிகுண்டா புகழ் தீப்பேட்டி கணேஷன் நடிக்கிறார். இவரை
ஒழித்துக் கட்டி தூத்துகுடி மாவட்டத்தின் மாபியா அதிகாரத்தை கைப்பற்றும்
பொதுநலம் கொண்ட தாதாவாக அஜித் நடிக்கிறார்.

அஜித்தின் பூர்வீகம் பற்றி படத்தில் நெகிழ்வான விதத்தில் பிளாஷ்பேக்
அமைத்திருகிறாராம் இயக்குனர். உலகத்தமிழர்கள் மகிழும் வண்ணம் பில்லா
இரண்டில் இலங்கைத் தமிழ் அகதியாக வருகிறார் தல அஜித்! ஒரு சில காட்சிகளில்
இலங்கையின் யாழ்மாவட்ட தமிழில் பேசவும் இருகிறாராம் அஜித்! வாவ்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று இரவு முதல் லாரிகள் ஓடாது... தமிழகத்தில் மட்டும் ரூ 500 கோடி சரக்குகள் தேக்கம்!
» 110 கோடி தாண்டும் மங்காத்தா
» அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா அமெரிக்காவில் மட்டும் 70 திரையரங்குகளில் வெளியாகிறது.
» தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானது...
» 17 நாட்களில் ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum