சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை Khan11

என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

5 posters

Go down

என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை Empty என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

Post by நண்பன் Sun 4 Sep 2011 - 9:16

நடிகர் விஜய் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

``சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், `வேலாயுதம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால், என்ன கடவுளாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்கள்.

அதைப்பார்த்த அடுத்த வினாடியே ரசிகர்களை அழைத்து, ``இப்படியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. அதை அகற்றி விடுங்கள்'' என்று கண்டிப்புடன் கூறினேன். என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் உடனே அதனை அகற்றி விட்டனர்.

இனி இப்படி செய்ய மாட்டோம் என்றும் உத்தரவாதம் தந்தார்கள். முடிந்து போன இந்த விஷயத்தை சிலர் விஷமாக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது.

நான், சாதி, மத, இனத்துக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். ஆயிரம் பேர்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன சாதி- மதம் என்று எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்கம் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்ன சாதி-மதம் என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ், தமிழினம் ஒன்றேதான். ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி, வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு சுவரொட்டிகளோ, நோட்டீசுகளோ வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை Empty Re: என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

Post by முனாஸ் சுலைமான் Sun 4 Sep 2011 - 9:26

இதுவும் நல்லாத்தான் இருக்கு ஆனால் கொஞ்சம் அப்படி இப்படி தெரியுது ஏன்னா சரியான நேரத்தில் சரியான ஆலோசனை கொடுப்போம் எங்கள் ரசிகர்களுக்கு என்று விஜய் ஒரு பேட்டியில் கூறியிருந்ததை நான் கேட்டிருக்கிறேன் அப்படி இருக்கும் போது தன்னை கடவுள் என்று சித்தரிக்கும் ரசிகர்களை ஏற்கனவே கண்டதில்லை பாதை ஓரங்களில் எல்லாம் கடவுட் உள்ளதே
:!.: :!.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை Empty Re: என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

Post by jasmin Sun 4 Sep 2011 - 16:27

என்னத்த எடுப்பாரு இவரு ...அப்பன் ஒரு திருடன் மகன் ஒரு கல்லுலி மங்கன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை Empty Re: என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

Post by நண்பன் Sun 4 Sep 2011 - 17:58

jasmin wrote:என்னத்த எடுப்பாரு இவரு ...அப்பன் ஒரு திருடன் மகன் ஒரு கல்லுலி மங்கன்
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை Empty Re: என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

Post by gud boy Sun 4 Sep 2011 - 18:44

நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை Empty Re: என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

Post by நண்பன் Sun 4 Sep 2011 - 19:40

kiwi boy wrote:நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்
யாருக்கு எனக்கா :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை Empty Re: என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

Post by kalainilaa Sun 4 Sep 2011 - 22:39

jasmin wrote:என்னத்த எடுப்பாரு இவரு ...அப்பன் ஒரு திருடன் மகன் ஒரு கல்லுலி மங்கன்

இப்படியும் சொல்லாமே கா மு ............! : :cheers: :cheers:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை Empty Re: என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum