Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!
+4
கலைவேந்தன்
arull
jasmin
முனாஸ் சுலைமான்
8 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!
தனது மார்பகங்களை தீண்டியவனை பெண் ஒருவர் பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த கெரி ஆன் என்ற பெண்ணொருவரை கிறே ஸ்ரிவாத் எனும் 50 வயது நபர் வழி மறித்து அவளது மார்பகங்களை பிடித்து சேட்டை செய்துள்ளார்.கோபம் கொண்ட அந்தப் பெண் அவரை அடித்து வீழ்த்தி பெற்றோலை ஊற்றி கொழுத்திவிட்டார்.
தெருவில் சென்றவர்கள் தீயை அணைக்க முயன்றபோதும் 70% க்கு மேலாக அவரது உடல் எரிந்து போய், சம்பவ இடத்தில் மரணமானார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை விக்டோரியா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்துள்ளது. இதன் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது குறித்த நபர் குடிபோதையில்தான் பெண்ணின் மார்பகங்களை தீண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. வாழ்க தாய்க்குலம்!!
Re: தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இதுதானோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!
funny news :,;:
arull- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 35
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!
jasmin wrote:சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இதுதானோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!
பிடிக்கிறதுக்கு அவனுக்கு வேறு இடமா இல்ல பாவி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!
எல்லாரும் உங்கள மாதிரி இருப்பாங்களா பாஸ்lafeer2020 wrote:பிடிக்கிறதுக்கு அவனுக்கு வேறு இடமா இல்ல பாவி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!
பெண் என்றால் இப்படிதான் இருக்கணும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!
:#.: :#.: :#.: :#.: :#.: :#.:kiwi boy wrote:பெண் என்றால் இப்படிதான் இருக்கணும்.
Similar topics
» தனது மார்புகளை பிடித்தவனை பெற்றொல் ஊற்றி கொழுத்திய பெண்!
» தனது 17 வருட நினைவுகளை மறந்து தவித்த பெண்.
» விவாகரத்து பெற்ற பெண், தனது கணவரின் பெயரை பயன்படுத்த முடியாது
» தனது பெண் குழந்தைக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டிய ஜான்ட்டி ரோட்ஸ்
» தண்ணீர் ஊற்றி விளையாட்டும் கட்சிகள்
» தனது 17 வருட நினைவுகளை மறந்து தவித்த பெண்.
» விவாகரத்து பெற்ற பெண், தனது கணவரின் பெயரை பயன்படுத்த முடியாது
» தனது பெண் குழந்தைக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டிய ஜான்ட்டி ரோட்ஸ்
» தண்ணீர் ஊற்றி விளையாட்டும் கட்சிகள்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum