சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உணவு உட்கொள்ள வந்த மன்னரையும் அரசியையும் திருப்பி அனுப்பிய ஹோட்டல் Khan11

உணவு உட்கொள்ள வந்த மன்னரையும் அரசியையும் திருப்பி அனுப்பிய ஹோட்டல்

2 posters

Go down

உணவு உட்கொள்ள வந்த மன்னரையும் அரசியையும் திருப்பி அனுப்பிய ஹோட்டல் Empty உணவு உட்கொள்ள வந்த மன்னரையும் அரசியையும் திருப்பி அனுப்பிய ஹோட்டல்

Post by முனாஸ் சுலைமான் Sun 4 Sep 2011 - 12:52

உணவு உட்கொள்ள வந்த மன்னரையும் அரசியையும் திருப்பி அனுப்பிய ஹோட்டல் J10-250x150
சுவீடன் நாட்டின் மன்னரும் அரசியும் ஹோட்டலொன்றில் உணவு உட்கொள்ளச் சென்றபோது அந்த ஹோட்டலிலிருந்து அதன் உரிமையாளரால் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியின் லாடன்பேர்க் நகரிலுள்ள ஸும் குவெல்டெனென் எனும் ஹோட்டலின் உரிமையாளரான நதினி ஸ்கெலென்ஞ்பர்கர் எனும் பெண்ணே, சுவீடன் மன்னரான 16 ஆம் கார்ல் மற்றும் அரசி சில்வியா தம்பதியை இவ்வாறு திருப்பிஅனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் சுவிஸ் மன்னர் மற்றும் அரசி இருவரும் என்னுடைய ஹோட்டலுக்கு வரும்போது அங்கு திருமண வைபவமொன்று நடந்துகொண்டிருந்தது.

அவர்கள் மன்னருக்குரிய கிரீடம், செங்கோல் எதுவும் இல்லாத நிலையிலிருந்ததால் நான் அவர்களை அடையாளம் காணவில்லை.

'அச்சந்தர்ப்பத்தில் நீங்கள் தெரு சுத்திகரிப்பாளராகவோ அல்லது அரசியாகவோ இருந்தாலும், எங்களிடம் போதுமான அளவு மேசைகளோ அல்லது சமையல் கலைஞர்களோ இருக்கவில்லை. அந்நேரத்தில் எமது கைகள் கட்டப்பட்டிருந்தைப் போலிருந்தன' என நதினி ஸ்கெலென்ஞ்பர்கர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பிருனும் சுவீடன் மன்னர் தம்பதிகளுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்புவதற்கு நதினி ஸ்கெலென்ஞபேர்கரும் அவரது கணவரும் திட்டமிட்டுள்ளனர்.

'நாங்கள் உங்களை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று கூறி அவர்களிடம் மன்னிப்புக்கோர விரும்புகிறோம். அவர்களை உபசரிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நாங்கள் மற்றுமொரு வேளையில் அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவோம்' என நதினி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அந்த ஹோட்டலிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சுவீடன் மன்னரும் அரசியும் சந்தை சதுக்கத்தில் பீஸா வாங்கி உட்கொண்டதாக பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உணவு உட்கொள்ள வந்த மன்னரையும் அரசியையும் திருப்பி அனுப்பிய ஹோட்டல் Empty Re: உணவு உட்கொள்ள வந்த மன்னரையும் அரசியையும் திருப்பி அனுப்பிய ஹோட்டல்

Post by jasmin Sun 4 Sep 2011 - 14:23

மன்னரா இருந்தாலும் பசி பசிதானே ,,,ஹோட்டல் நிர்வாகம் செய்தது சரிதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum