Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
”இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். அபுஹுரைரா (ரலி)
நூல். திர்மிதி 1082
ஒருவர் ஊருக்கு நல்லவர் ஆகிவிடலாம் ஆனால் வீட்டுக்கு நல்லவர் ஆனால்தான் அவர் இறைவனிடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்)அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்
இன்று நாம் தொழுகை,நோன்பு,ஹஜ்,ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஸ்லீம்களாக ஆகிவிடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் நாம் மனைவியிடம் அக்கினி பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டடிருந்தால் நாம் முழுமையான முஸ்லீமாக ஆகிவிட முடியாது என்பதை மோற்கண்ட ஹதீஸ் நமக்கு விளக்குகின்றது.
இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய காலாச்சார பிடியிலிரிந்து விடுபடவில்லை.கணவன் சாப்பிட்ட பிரகுதான் மனைவி சாப்பிட வேண்டும். கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியை கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மத கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் நபி ஸல் அவர்கள் இந்த கலாச்சாரத்தை உடைத்தெரிகிறார்கள்.

Last edited by nilam8355 on Sun 4 Sep 2011 - 16:20; edited 1 time in total
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
மிக்க நன்றி நிலாம் அருமையான விளக்கம் உண்மையில் வெளியுலகத்திற்கு நல்லவராக இருந்து வீட்டில் கஞ்சனாகவும் அடாவடியும் செய்தால் அவர் இறைவனிடத்தில் தப்ப முடியாது
நன்றி பகிர்வுக்கு தொடருங்கள்
நன்றி பகிர்வுக்கு தொடருங்கள்
Re: மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நன்றி நிலாம் அருமையான விளக்கம் உண்மையில் வெளியுலகத்திற்கு நல்லவராக இருந்து வீட்டில் கஞ்சனாகவும் அடாவடியும் செய்தால் அவர் இறைவனிடத்தில் தப்ப முடியாது
நன்றி பகிர்வுக்கு தொடருங்கள்
நன்றி ஹாசிம்
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
சிறந்த ஹதீஸ் தொகுப்புக்கு நன்றி நிலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மனைவியிடம் சிறந்தவரே மனிதரில் சிறந்தவர்!
» மனிதரில் பிரிவுகள் ஏன்?
» மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
» மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
» மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:
» மனிதரில் பிரிவுகள் ஏன்?
» மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
» மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!
» மனைவிக்குச் சிறந்தவரே மனிதர்களில் சிறந்தவர்:
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum