Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்!
4 posters
Page 1 of 1
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்!
இரண்டாம்
உலக யுத்தத்தில் உபயோகிக்கப்பட்ட Mustang P 51 விமானம் உல்லாச விமானமாக
Dijon ல் உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. இது நேற்று Bergerac (Dordogne) ல்
இருந்து Bordeaux நோக்கிப் பறப்பில் ஈடுபட்டிருந்தது. இவ் விமானம்
Saint-Mexant (Corrèze) கிராமத்தின் மேல் பறந்து கொண்டிருக்கும் போது
இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியது. விமானி அவசர அவசரமாக விமானத்தை A89
நெடுஞ்சாலையில் தரையிறக்கியுள்ளார். எந்தவிதமான உயிரிழப்புகளோ விபத்தோ
இன்றி விமானம் நெடுஞ்சாலையில் தறையிறங்கியது. நெடுஞ்சாலையில் வந்த
வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டோடு வந்தபடியால் விபத்துக்கள்
தவிர்க்கப்பட்டுள்ளன.
விமானி வயல் வெளிக்குள் தரையிறக்கவே முயற்சித்துள்ளார். இயங்க மறுத்த
இயந்திரம் விமானி வயல் வெளிக்குள் இறக்க முயன்றபோது திடீரென ஒரு முறை
இயங்கி மறுபடி நின்று விட்டதால் தரையிறக்க முடியாது போய்விட்து. “ நான்
வயல் வெளிக்குள்ளேயே இறக்கியிருக்க வேண்டும். நான் முடிவை மாற்றியதாலேயே
நெடுஞ்சாலையில் தறையிறக்கவேண்டி வந்துள்ளது. ஒரு விமானி பறப்பில்
ஈடுபட்டிருக்கும் போது எடுக்கும் முடிவை மாற்றக் கூடாது. உடன் செயற்படுத்த
வேண்டும்.”
என 52 வயதான அந்த விமானி தெரிவித்தார். இவ்விமானி மொத்தமாக 3 200
மணித்தியாலங்கள் பறப்பில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்தவர். இவர் பொழுது போக்காக
விமானம் ஓட்டினாலும் இவர் ஒரு இராணுவ வீரராவார். விமானம் தறையிறங்கியதும்
காவற்துறையினரும் முதலுதவிப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
விபத்துக்கள் இல்லாமையால் அவர்கள் வேலை சுலபமாகியது. இருப்பினும் A89ன் இரு
புறங்களும் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்துக்குத் தடை
செய்யப்பட்டு விமானம் அகற்றப்பட்டது.

நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்!
வயல் வெளிக்குள்ளேயே இறக்கியிருக்க வேண்டும். நான் முடிவை மாற்றியதாலேயே
நெடுஞ்சாலையில் தறையிறக்கவேண்டி வந்துள்ளது. ஒரு விமானி பறப்பில்
ஈடுபட்டிருக்கும் போது எடுக்கும் முடிவை மாற்றக் கூடாது. உடன் செயற்படுத்த
வேண்டும்.”
என 52 வயதான அந்த விமானி தெரிவித்தார்.
நெடுஞ்சாலையில் தறையிறக்கவேண்டி வந்துள்ளது. ஒரு விமானி பறப்பில்
ஈடுபட்டிருக்கும் போது எடுக்கும் முடிவை மாற்றக் கூடாது. உடன் செயற்படுத்த
வேண்டும்.”
என 52 வயதான அந்த விமானி தெரிவித்தார்.
Re: நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்!
இதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம் கண்ணா நன்றி தகவலுககு
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்!
இதுக்கு தான் ஜாஸ்மினுக்கு எல்லாம் லைசன்ஸ் கொடுக்க கூடாது எனபது .என்ன நண்பரே ,நான் சொல்ல்வது சரிதானே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum