Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ராஜீவ் காந்தி படுகொலை
Page 1 of 1
ராஜீவ் காந்தி படுகொலை
இந்தியாவில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் மே 21, 1991 அன்று தற்கொலைத் தாக்குதல் செய்யும் மனித வெடிகுண்டு ஒன்றில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதில் ராஜீவ் காந்தி மற்றும் 14 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள். ராஜீவ் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் ஆவார். இவரே இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 ஏற்பட வழிவகுத்தவர். இத்தாக்குதலை தமிழீழ விடுதலை புலிகளின் பெண் தற்கொலைப் படை உறுப்பினரான தனு நடத்தினார். இந்தக் கொலையைத் தொடர்ந்து இந்திய அரசு விடுதலைப் புலிகளைத் தடை செய்தது. மேலும், இவரது கொலைக்காக, வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட பல விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக நிரூபித்து இந்திய உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விடுதலைபுலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு சிலர் தண்டனையும் பெற்று வருகிறார்கள்.
இந்த வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஆகத்து 2011 அன்று குடியரசுத் தலைவரால் மறுக்கப்பட்டன. இவ்வாறு கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட நிலையில் இவர்களது தூக்குதண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9, 2011 நாள் குறிக்கப்பட்டுள்ளது[1]. இந்தண்டனையை விலக்கக்கோரி சில அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆகஸ்ட் 30 ,2011 இல் சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரின் தூக்கு தண்டனையை எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது. இம்மூவரின் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[2]
இவரது கொலையை ஒரு பாரிய துன்பவியல் சம்பவம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது ஏப்ரல் 14, 2002[3] ஊடகவியாளர் சந்திப்பில் விபரித்தார்

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» 'ராஜீவ் காந்தி பெயரில் கணக்கில் ரூ 1.9 லட்சம் கோடி கருப்புப் பணம்!' - கம்யூனிஸ்ட் தலைவர் புகார்
» ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட ஆளுநரின் பணிப்புக்கு காத்திருக்கிறோம்
» ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 2 பேர் விடுதலை கோரி வழக்கு
» கடும் மன உளைச்சலில் பேரறிவாளன், சாந்தன், முருகன்- வக்கீல் ராஜீவ் காந்தி தகவல்
» விடுதலைப் புலிகளுக்கு அப்பால்: ராஜீவ் காந்தி கொலைப் பின்னணி – நூல் வெளியீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum