சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Khan11

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

+3
நண்பன்
யாதுமானவள்
நிலாம்
7 posters

Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by நிலாம் Mon 5 Sep 2011 - 18:22

காதலுக்காக 1000 மைல்கள் தூரத்தை நடந்து கடக்கத்
துணிந்துவிட்டார் இந்த காதல் மன்னன். சீனாவை சேர்ந்த லியூ பிவின் எனும் 29
வயது ஆண் ஒருவர், 23 வயதாகும் லிங் சூ எனும் பெண்ணை தீவிரமாக காதலித்தார்.

அவரது
காதலை அவளிடம் சொல்லியபோது, அவள் விளையாட்டாக, 1000 மைல்கள் கால்நடையாக
வந்து என்னிடம் காதலை சொன்னால் ஏற்றுக்கொல்கிறேன் என்றாள்.

உடனே
காரியத்தில் இறங்கிவிட்டார் லியூ பிவின், காதலி இருக்கும் தென்கிழக்கு
சீனாவில் இருந்து அண்ணளவாக 1000 மைல் தொலைவில் இருக்கும் குவாங்டொங்
மாகாணத்தில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கிவிட்டார்.

தற்பொழுது 500 மைல்களுக்கு மேல் தாண்டிய நிலையில், தனது முயற்சியில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்.

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Kathal_kalnadai_01

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Kathal_kalnadai_02
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 18:29

நினைத்தது நடக்கனுமேன்று நடந்துகிட்டே நினைக்கிறாரோ?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 18:31

இடையில் இன்னுமொரு பிகரு மாட்டினா அப்பேல்தான் {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 18:32

நண்பன் wrote:இடையில் இன்னுமொரு பிகரு மாட்டினா அப்பேல்தான் காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  224381

ஆஹா... என்னமாதிரியான திங்கிங் நண்பன் உங்களுக்கு....! பேஷ் பேஷ்..! தொலைநோக்குப் பார்வை உங்களுக்கு !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 18:34

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:இடையில் இன்னுமொரு பிகரு மாட்டினா அப்பேல்தான் காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  224381

ஆஹா... என்னமாதிரியான திங்கிங் நண்பன் உங்களுக்கு....! பேஷ் பேஷ்..! தொலைநோக்குப் பார்வை உங்களுக்கு !
யாரும் என்னய திட்டுவாங்களோ என்று பயந்திட்டேன் அப்பாடா தப்பியாச்சி இதில் உள்குத்து ஒன்றும் இல்லையே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by kutty Mon 5 Sep 2011 - 18:37

உண்மைகாதல் உயிரையும் கொடுக்க துணியும்...... ஆனால் ஏமாற்றும் காதல் உயிரை பறிக்கத்தான் நினைக்கும்
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 18:38

kutty wrote:உண்மைகாதல் உயிரையும் கொடுக்க துணியும்...... ஆனால் ஏமாற்றும் காதல் உயிரை பறிக்கத்தான் நினைக்கும்
வரே வா பின்னிட்ட குட்டி :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by kutty Mon 5 Sep 2011 - 18:40

நிறைய அனுபவம் அண்ணா :!#: உடனே எனக்குன்னு நினைச்சுராதீங்க என் நண்பர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 18:40

kutty wrote:உண்மைகாதல் உயிரையும் கொடுக்க துணியும்...... ஆனால் ஏமாற்றும் காதல் உயிரை பறிக்கத்தான் நினைக்கும்

யார் உயிரைக் கொடுக்கும் யார் உயிரைப் பறிக்கும் குட்டி? - மெதுவா சொன்னாலும் உரக்கச் சொன்னாலும் தெளிவா புரியறா மாதிரி சொல்லணும்...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by kutty Mon 5 Sep 2011 - 18:43

இப்ப காதலிக்கு ஏதவது பிரச்சினைனா காதலன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற நினைப்பான்....... உண்மை காதல்

ஆனால் ஏமாற்றும் காதல் அவன் உயிர் போனாலும் பரவாயில்லை நான் தப்பிக்கனும்னு நினைக்கும்................... அதைத்தான் சொன்னேன் பாட்டிம்மா
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 19:15

kutty wrote:நிறைய அனுபவம் அண்ணா காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  876805 உடனே எனக்குன்னு நினைச்சுராதீங்க என் நண்பர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது
நண்பர்களுக்காக கண்ணீர் வடிக்கும் குட்டியைப் பார்க்கும் போது நட்பு பெரியது காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 19:19

kutty wrote:இப்ப காதலிக்கு ஏதவது பிரச்சினைனா காதலன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற நினைப்பான்....... உண்மை காதல்

ஆனால் ஏமாற்றும் காதல் அவன் உயிர் போனாலும் பரவாயில்லை நான் தப்பிக்கனும்னு நினைக்கும்................... அதைத்தான் சொன்னேன் பாட்டிம்மா
பின்னிட்ட குட்டி காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by கலைவேந்தன் Mon 5 Sep 2011 - 21:36

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் மடுவே... என்றார் பாவேந்தர்..

இதெலலாம் ஜுஜுபி தானே.. காதலுக்கு முன் ஒன்றும் நிற்காது..

காதலித்துப் பாருங்கள் தோழர்களே..!

பகிர்வுக்கு நன்றி அன்பரே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by kalainilaa Mon 5 Sep 2011 - 22:13

கலைவேந்தன் wrote:கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் மடுவே... என்றார் பாவேந்தர்..

இதெலலாம் ஜுஜுபி தானே.. காதலுக்கு முன் ஒன்றும் நிற்காது..

காதலித்துப் பாருங்கள் தோழர்களே..!

பகிர்வுக்கு நன்றி அன்பரே..!

உங்களுக்கும் இந்த் அனுபவமுடோ ? :!.: :!.: :!.:

குடந்தையை எத்தனை ரவுண்டு வந்தீர்கள் சொல்லவே இல்லை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 22:15

kalainilaa wrote:
கலைவேந்தன் wrote:கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் மடுவே... என்றார் பாவேந்தர்..

இதெலலாம் ஜுஜுபி தானே.. காதலுக்கு முன் ஒன்றும் நிற்காது..

காதலித்துப் பாருங்கள் தோழர்களே..!

பகிர்வுக்கு நன்றி அன்பரே..!

உங்களுக்கும் இந்த் அனுபவமுடோ ? :!.: :!.: :!.:

குடந்தையை எத்தனை ரவுண்டு வந்தீர்கள் சொல்லவே இல்லை .
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 0:28

நண்பன் wrote:
kalainilaa wrote:
கலைவேந்தன் wrote:கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் மடுவே... என்றார் பாவேந்தர்..

இதெலலாம் ஜுஜுபி தானே.. காதலுக்கு முன் ஒன்றும் நிற்காது..

காதலித்துப் பாருங்கள் தோழர்களே..!

பகிர்வுக்கு நன்றி அன்பரே..!

உங்களுக்கும் இந்த் அனுபவமுடோ ? :!.: :!.: :!.:

குடந்தையை எத்தனை ரவுண்டு வந்தீர்கள் சொல்லவே இல்லை .
:”: :”:

காதல் படுத்தும் பாடு ....நீ காதலைப் பாடு :”: :”: :”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!  Empty Re: காதலை நிரூபிக்க 1000 மைல்கள் நடக்கும் காதலன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum