சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Khan11

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க்.

Go down

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Empty 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க்.

Post by *சம்ஸ் Mon 5 Sep 2011 - 19:52

தேவையான டூல்ஸ் எல்லாம் எடுத்துட்டீங்களா ? அதே போல, ஈத்தர்நெட் காடு செக் பண்ணீட்டீங்களா ?

இப்போ நாம CAT5 கேபிள் மூலமா நாம ரெண்டு கம்ப்யூட்டரையும் இணைக்க போறோம்.

அந்த
தேவையான நீளமுள்ள, CAT5 கேபிள் - ல ஒரு முனையை எடுத்து, மேலே உள்ள வெள்ளை
நிற லேயரை மட்டும் ஒரு இன்ச் அளவுக்கு பிரிச்சு எடுத்துருங்க. அதுக்கு
உள்ளே, 8 நிறங்கள் - ல சின்ன சின்ன வயர்கள் இருக்கும். அதுல, 4 வயர்கள்ல
முழு நிறமாவும் மீதமுள்ள 4 வயர்கள் - ல வெள்ளை நிறம் கலந்தும் இருக்கும்.
ஒவ்வொன்னைய்ம் தனித்தனியா பிரிங்க.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Cat5eWire

அப்புறம் கீழ சொல்லியிருக்க மாதிரி வரிசையில, ஒவ்வொரு வயரையும் வரிசையா சேர்த்து வைங்க.

1 . வெள்ளையும் ஆரஞ்சும்.
2. ஆரஞ்சு மட்டும்.
3. வெள்ளையும் பச்சையும்.

4. ஊதா மட்டும்
5. வெள்ளையும் ஊதாவும்.
6. பச்சை மட்டும்.
7. வெள்ளையும் ப்ரவ்னும்
8. பிரவ்ன் மட்டும்.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். _cat5e_T568B_Wiring_Diagram
இந்த
வரிசையில எல்லா வயர்களையும் இடமிருந்து வலமா வச்சுக்கோங்க. வச்சுட்டு
எல்லா வயர்களின் முனையும் சமமா வர்ற மாதிரி க்ரிம்பிங் டூல் - ல இருக்கும்
கட்டர் உதவியோட கட் பண்ணுங்க.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். _trimmed

இப்போ
எல்லா வயர்களையும் சேர்ந்த மாதிரி பிடிச்சுட்டு, RJ45 கனெக்டர் - ல
கரெக்டா உள்ளே வைங்க. கடைசி வரைக்கும் வயர் போயிடுச்சான்னு பக்கவாட்டுல
செக் பண்ணிக்கோங்க.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். _push

இப்போ
வயரையும், கனெக்டரையும் சேர்ந்தாப்புல பிடிச்சுட்டு, க்ரிம்பிங் டூல் - ல
RJ45 க்ரிம்ப்பர் - ல கரெக்டா வச்சு (கட்டிங் பிளேயர் போல) டூல அழுத்தி
கரிமப் பண்ணுங்க. தைரியமா அழுத்தலாம். கனெக்டர் உடையாது.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். _crimpTool

இப்போ
ஒரு பக்கம் நாம க்ரிம்ப் பண்ணியாச்சு. இதே போல அடுத்த முனைல (தேவையான அளவு
நீளத்துக்கு CAT5 கேபிள கட் பண்ணிக்கோங்க) கீழே உள்ளது போல வரிசையில
வயர்களை அடுக்கி, இந்த பக்கத்துல பண்ணினது போலவே க்ரிம்ப் பண்ணுங்க.
வயர்களின் வரிசை.

1. வெள்ளையும் பச்சையும்.
2. பச்சை மட்டும்.
3. வெள்ளையும் ஆரஞ்சும்.
4. ஊதா மட்டும்.
5. வெள்ளையும் ஊதாவும்.
6. ஆரஞ்சு மட்டும்.
7. வெள்ளையும் ப்ரவ்னும்
8. பிரவ்ன் மட்டும்.

ரெண்டு பக்கமும் அழகா க்ரிம்ப் பண்ணிட்டீங்களா. அடுத்து, இந்த கேபிளை, கம்ப்யூட்டர்ல இணைக்க வேண்டியதுதான் பாக்கி.

இப்போ
உங்க கம்ப்யூட்டருக்கு பின்னாடி பார்த்தீங்கன்னா, ஈத்தர்நெட் போர்ட்
இருக்கும். ரெண்டு கம்ப்யூட்டர்லயும், அந்த போர்ட் - ல இந்த கேபிளோட ரெண்டு
முனைகளையும் இணைச்சுடுங்க.

ரெண்டு கம்ப்யூட்டரையும் கேபிள் மூலமா இணைச்சாச்சு. இப்போ சின்ன சின்ன செட்டிங்ஸ் மாத்தினா போதும்.
நாம பைல்களை, ரெண்டு கம்ப்யூட்டருக்குள்ள ஷேர் பண்ணிக்கலாம்.

பொதுவா, xp - கேபிள் கனெக்ட் பண்ணதும் அதுவே "Local Area Network connected" - மெசேஜ் வரும்.
அப்படி வரலேன்னா,

1. உங்க கம்ப்யூட்டர்ல ஸ்டார்ட் பட்டனை அழுத்தி, செட்டிங்ஸ் மெனு - நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் சப்-மெனு க்ளிக் பண்ணுங்க.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Menu

2. அதுல., நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் (Network Connections) அப்டீன்னு ஒரு விண்டோ வரும்.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Network_Lan_Unplug

3. அதுல லோக்கல் ஏரியா கனெக்ஷன் (Local Area Connection) ஐகான் இருக்கும்.

4. அதை ரைட் க்ளிக் பண்ணி, ப்ராப்பர்டீஸ் செலக்ட் பண்ணுங்க.

5. கீழே இருக்குற மாதிரி (Internet protocol TCP/IP) செலக்ட் பண்ணி ப்ராப்பர்டீஸ் பட்டனை அழுத்துங்க.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Tcpip-properties

6. கீழே கொடுத்திருக்கது போல .பி (IP) அட்ரஸ் டைப் பண்ணுங்க. சப் நெட்மாஸ்க் தானவே வரும்.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Tcpip-network-settings

7. இதே போலவே இன்னொரு கமப்யூடர்ளையும் பண்ணுங்க. (IP address - மட்டும் கடைசி நம்பரை மாத்திக்கங்க. (.ம். ஒன்னுல 192.168.1.2 - ன்னா இன்னொன்னுல 192.168.1.3 - ன்னு கொடுங்க. கடைசி நம்பர் 1 இருந்து 255 வரைக்கும் எது வேணாலும் கொடுக்கலாம்).

8. இப்போ ரெண்டு கம்ப்யூட்டரையும் ரீ ஸ்டார்ட் பண்ணுங்க.

9. திரும்ப கண்ட்ரோல் பேனல் ---> நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் போனீங்கன்னா, ஐகான் இந்த மாதிரி மாறி இருக்கும்.)

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Network_Lan_firwall
10. இப்போ நாம, ப்ரிண்டருக்கோ, ஏதோ ஒரு போல்டருக்கோ ஷேரிங் கொடுத்துக்கலாம்.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Printer-sharing
2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Folder-sharing

அவ்ளோதாங்க. இனிமே ரெண்டு கம்ப்யூட்டர்ல இருக்க தகவல்களையும் சுலபமா மாத்திக்கலாம்.

இதுதாங்க கிராஸ்ஓவர் கேபிளிங். (Crossover cabling).

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Ethernet-jack-on-computer

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Ethernet_port

ரெண்டு கம்ப்யூட்டரையும் கேபிள் மூலமா இணைச்சாச்சு. இப்போ சின்ன சின்ன செட்டிங்ஸ் மாத்தினா போதும்.
நாம பைல்களை, ரெண்டு கம்ப்யூட்டருக்குள்ள ஷேர் பண்ணிக்கலாம்.

பொதுவா, xp - கேபிள் கனெக்ட் பண்ணதும் அதுவே "Local Area Network connected" - மெசேஜ் வரும்.
அப்படி வரலேன்னா,

1. உங்க கம்ப்யூட்டர்ல ஸ்டார்ட் பட்டனை அழுத்தி, செட்டிங்ஸ் மெனு - நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் சப்-மெனு க்ளிக் பண்ணுங்க.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Menu

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Empty Re: 2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க்.

Post by *சம்ஸ் Mon 5 Sep 2011 - 19:52

2. அதுல., நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் (Network Connections) அப்டீன்னு ஒரு விண்டோ வரும்.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Network_Lan_Unplug

3. அதுல லோக்கல் ஏரியா கனெக்ஷன் (Local Area Connection) ஐகான் இருக்கும்.

4. அதை ரைட் க்ளிக் பண்ணி, ப்ராப்பர்டீஸ் செலக்ட் பண்ணுங்க.

5. கீழே இருக்குற மாதிரி (Internet protocol TCP/IP) செலக்ட் பண்ணி ப்ராப்பர்டீஸ் பட்டனை அழுத்துங்க.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Tcpip-properties

6. கீழே கொடுத்திருக்கது போல .பி (IP) அட்ரஸ் டைப் பண்ணுங்க. சப் நெட்மாஸ்க் தானவே வரும்.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Tcpip-network-settings

7. இதே போலவே இன்னொரு கமப்யூடர்ளையும் பண்ணுங்க. (IP address - மட்டும் கடைசி நம்பரை மாத்திக்கங்க. (.ம். ஒன்னுல 192.168.1.2 - ன்னா இன்னொன்னுல 192.168.1.3 - ன்னு கொடுங்க. கடைசி நம்பர் 1 இருந்து 255 வரைக்கும் எது வேணாலும் கொடுக்கலாம்).

8. இப்போ ரெண்டு கம்ப்யூட்டரையும் ரீ ஸ்டார்ட் பண்ணுங்க.

9. திரும்ப கண்ட்ரோல் பேனல் ---> நெட்வொர்க் கனெக்ஷன்ஸ் போனீங்கன்னா, ஐகான் இந்த மாதிரி மாறி இருக்கும்.)

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Network_Lan_firwall
10. இப்போ நாம, ப்ரிண்டருக்கோ, ஏதோ ஒரு போல்டருக்கோ ஷேரிங் கொடுத்துக்கலாம்.

2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Printer-sharing
2. இரண்டு கம்ப்யூட்டர்களை இணைக்கும் குட்டி நெட்வொர்க். Folder-sharing

அவ்ளோதாங்க. இனிமே ரெண்டு கம்ப்யூட்டர்ல இருக்க தகவல்களையும் சுலபமா மாத்திக்கலாம்.

இதுதாங்க கிராஸ்ஓவர் கேபிளிங். (Crossover cabling). நன்றி மச்சி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum