Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பைல்களை நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய இணைய சேவை
3 posters
Page 1 of 1
பைல்களை நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய இணைய சேவை
கணணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை.
மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது.
வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணணி கிராஷ் ஆவது போன்ற பல
பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல்
ஏற்படுகிறது.
நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய
நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணணியகம் என்று சொல்லப்படுகிற Cloud
Computing முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது. இந்த
முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும்.
இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு உதவக் கூடியது தான் இணையத்தில் சேமித்து
வைத்துக் கொள்வது(Online Storage). இணையத்தில் சேமிக்க பல இணையதளங்கள்
இருப்பினும் பிரபல மைக்ரோசாப்ட் வழங்கும் இணைய சேவை அற்புதமாக இருக்கிறது.
Windows Live Skydrive என்ற இந்த சேவை மற்றவற்றை விட வேகமானதாகவும்
பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதில் 25 Gb இலவசமாக சேமிக்கத்
தரப்படுகிறது. இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் யாரும் தரவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள்
பயன்படுத்தப்பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும்
சிறப்பாக உள்ளது.
இதன் மூலம் ஒரே இடத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின்
Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள்
கணணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பக்அப் செய்து கொள்ளலாம்.
Skydrive.live.com தளத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியுடன் நுழைந்த பின்னர்
இடதுபுறத்தில் Myfiles, Documents, Photos என்ற மூன்று பிரிவுகள்
இருக்கும். இதைப் பயன்படுத்த Hotmail அல்லது live.com மின்னஞ்சல் முகவரி
உங்களிடம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கேயே Signup செய்து
மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
My files என்பதில் உங்கள் கோப்புகளையும் Photos பிரிவில் உங்கள்
புகைப்படங்களை ஆல்பங்களாக ஏற்றி வைக்கலாம். இதிலேயே MS-Office கோப்புகளான
Word, Excel, Powerpoint, Access போன்றவற்றை உருவாக்க முடியும். இவை
Documents பிரிவில் சேரும். உங்களிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகளையும் இந்த
பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி புதிய போல்டர்களையும்
உருவாக்கலாம்.
Profile என்பதில் நீங்கள் ஏற்றி வைக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதற்கான
அமைப்புகளை எளிதில் செய்யலாம். Public, Private, Limited போன்ற மூன்று
வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் பைல்களை மற்றவர்கள்
பார்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கலாம். கோப்புகளை குறிப்பிட்ட
நண்பர்களுக்கு மட்டும் பகிரவும் முடியும்.
பைல்களை சேமிக்க இங்கே கிளிக் செய்யவும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பைல்களை நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய இணைய சேவை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பைல்களை நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய இணைய சேவை
உங்கள் கணினி பதிவுகள் அனைத்துமே சிந்தனையை விசாலப்படுத்து கின்ற என்றால் அது மிகையல்...நன்றி....
Similar topics
» குழந்தைகளின் அறிவை வளர்க்க கூடிய இணைய உலவி
» வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
» உலகில் அதிக எடை கூடிய பெண்மணி இவர்தான்
» பைல்களை அழிக்க முடியவில்லையா!
» பி.டி.எப் பைல்களை எடிட் செய்ய
» வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
» உலகில் அதிக எடை கூடிய பெண்மணி இவர்தான்
» பைல்களை அழிக்க முடியவில்லையா!
» பி.டி.எப் பைல்களை எடிட் செய்ய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum