Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
+8
kutty
நிலாம்
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
நண்பன்
அப்துல்லாஹ்
kalainilaa
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
இருப்பதை கொடுக்க அழைப்பு,
இல்லாமை போக்க உழைப்பு!
இது தானே உமது உயிர் துடிப்பு!
உண்மை பேசும் அழகு,
உள்ளதை சொல்லும் துணிவு
உமது தொகுதிக்கு நீயே விளக்கு,
உன்னிலை அறிந்தே
சேனையின் இணை வலை நடத்துராய்,
முன்மொழிகிறோம் இங்கு !
வாழ்த்துகிறோம்.வாழ்த்துகிறோம்!
இந்த இலங்கை வேங்கையை வாழ்த்துகிறோம்!
புதிய பல பதவிகள் கிடைத்திட வாழ்த்துவோம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
சுலைமான் நாமம் கொண்ட சுந்தர மழலையிது..
உள்ளத்தின் வழியாக உரையாடும் உறவு இது
கள்ளமில்லா சேனையின் கண் போன்ற நட்பே
களிப்புடனே வாழ்த்துவனே வாழ்க நீ.
:!@!:
அன்புடன் அப்துல்லாஹ்
உள்ளத்தின் வழியாக உரையாடும் உறவு இது
கள்ளமில்லா சேனையின் கண் போன்ற நட்பே
களிப்புடனே வாழ்த்துவனே வாழ்க நீ.
:!@!:
அன்புடன் அப்துல்லாஹ்
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
ஏழைகளின் தோழன் எங்கள் அன்பு உடன் பிறப்பு முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் சேனையிலும் உங்கள் சேவைகளை செய்திட வேண்டுகிறோம் வாழ்த்தக்கள் உறவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
@. @.kalainilaa wrote:
இருப்பதை கொடுக்க அழைப்பு,
இல்லாமை போக்க உழைப்பு!
இது தானே உமது உயிர் துடிப்பு!
உண்மை பேசும் அழகு,
உள்ளதை சொல்லும் துணிவு
உமது தொகுதிக்கு நீயே விளக்கு,
உன்னிலை அறிந்தே
சேனையின் இணை வலை நடத்துராய்,
முன்மொழிகிறோம் இங்கு !
வாழ்த்துகிறோம்.வாழ்த்துகிறோம்!
இந்த இலங்கை வேங்கையை வாழ்த்துகிறோம்!
புதிய பல பதவிகள் கிடைத்திட வாழ்த்துவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
ஏழைகளின் தோழன் எங்கள் உறவு முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் சேனையிலும் உங்கள் சேவைகளை செய்திட வேண்டுகிறோம் வாழ்த்தக்கள் உறவே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
நல்ல உள்ளங்களின் ஆற்றல்களோடு நட்புடனும் உயர் பாசத்துடனும் அன்பாய் கலந்திடும் சேனையில் தங்களோடு பயணிப்பதில் எனக்கும் பெருமை தங்களுக்குண்டான உயர்நிலை கிடைத்தது குறித்து மகிழ்கிறேன் தோழா வாழ்த்துகள் பாராட்டுகள்
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
ஆஹா... இது எப்போது நடந்தது? ஏன் கண்ணில் படாமலே போய்விட்டதே....
ஆங்கு அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு
ஈங்கு இணையத்தில் அதன் வெளிப்பாடு
தங்கு தடையின்றி தமிழார்வம் கொண்டு
பொங்கு அன்பினில் நம்முடன் கலந்து
அன்புடீன் போன்றொரு அருங்க விஞனை
அன்புடன் இங்கும் இணைத்தது வரலாறு
அன்புளத் தோடங்கு இயலாதோர் கரமெல்லாம்
பண்புடன் பற்றி இவர் வழிநடத்தும் பாங்கு
எல்லாமே காண்கின்றோம் எம்மில் ஒருவறிவர்
எல்லோரும் வியக்கும் வண்ணம் ஆற்றுகின்ற
பல்லான நற்செயல்கள் பலவாறு பெருகியபோல்
சில்லென்ற சேனையிலும் செயல்திறனும் விளங்கிடவே!
வாழ்த்துகிறேன் முனாஸ்.. தங்கள் அறிவுரையும் ஆக்கப் பூர்வமான வழிநடத்துதலும் பெறுவதில் சேனையின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பது திண்ணம்.
அன்புடன் யாதுமானவள்

Last edited by யாதுமானவள் on Tue 6 Sep 2011 - 15:36; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
மிகவும் அருமையாக உள்ளது மேடம் முனாஸ் சுலைமானுக்கும் யாதுமான லதாராணி மேடத்திற்கும் வாழ்த்துக்கள்யாதுமானவள் wrote:ஆஹா... இது எப்போது நடந்தது? ஏன் கண்ணில் படாமலே போய்விட்டதே....
ஆங்கு அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு
ஈங்கு இணையத்தில் அதன் வெளிப்பாடு
தங்கு தடையின்றி தமிழார்வம் கொண்டு
பொங்கு அன்பினில் நம்முடன் கலந்து
அன்புடீன் போன்றொரு அருங்க விஞனை
அன்புடன் இங்கும் இணைத்தது வரலாறு
அன்புளத் தோடங்கு இயலாதோர் கரமெல்லாம்
பண்புடன் பற்றி இவர் வழிநடத்தும் பாங்கு
எல்லாமே காண்கின்றோம் எம்மில் ஒருவறிவர்
எல்லோரும் வியக்கும் வண்ணம் ஆற்றுகின்ற
பல்லான நற்செயல்கள் பலவாறு பெருகியபோல்
சில்லென்ற சேனையிலும் செயல்திறனும் விளங்கிடவே!
வாழ்த்துகிறேன் முனாஸ்.. தங்கள் அறிவுரையும் ஆக்கப் பூர்வமான வழிநடத்துதலும் பெறுவதில் சேனையின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பது திண்ணம்.
அன்புடன் யாதுமானவள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
யாதுமானவள் wrote:ஆஹா... இது எப்போது நடந்தது? ஏன் கண்ணில் படாமலே போய்விட்டதே....
ஆங்கு அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு
ஈங்கு இணையத்தில் அதன் வெளிப்பாடு
தங்கு தடையின்றி தமிழார்வம் கொண்டு
பொங்கு அன்பினில் நம்முடன் கலந்து
அன்புடீன் போன்றொரு அருங்க விஞனை
அன்புடன் இங்கும் இணைத்தது வரலாறு
அன்புளத் தோடங்கு இயலாதோர் கரமெல்லாம்
பண்புடன் பற்றி இவர் வழிநடத்தும் பாங்கு
எல்லாமே காண்கின்றோம் எம்மில் ஒருவறிவர்
எல்லோரும் வியக்கும் வண்ணம் ஆற்றுகின்ற
பல்லான நற்செயல்கள் பலவாறு பெருகியபோல்
சில்லென்ற சேனையிலும் செயல்திறனும் விளங்கிடவே!
வாழ்த்துகிறேன் முனாஸ்.. தங்கள் அறிவுரையும் ஆக்கப் பூர்வமான வழிநடத்துதலும் பெறுவதில் சேனையின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பது திண்ணம்.
அன்புடன் யாதுமானவள்
பொருத்தமான வாழ்த்து வரிகள் அக்கா படிக்கும் போதே மெய்ச்சிலிர்க்கிறது நன்றிகள் வாழ்த்துகள் சார்
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:ஆஹா... இது எப்போது நடந்தது? ஏன் கண்ணில் படாமலே போய்விட்டதே....
ஆங்கு அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு
ஈங்கு இணையத்தில் அதன் வெளிப்பாடு
தங்கு தடையின்றி தமிழார்வம் கொண்டு
பொங்கு அன்பினில் நம்முடன் கலந்து
அன்புடீன் போன்றொரு அருங்க விஞனை
அன்புடன் இங்கும் இணைத்தது வரலாறு
அன்புளத் தோடங்கு இயலாதோர் கரமெல்லாம்
பண்புடன் பற்றி இவர் வழிநடத்தும் பாங்கு
எல்லாமே காண்கின்றோம் எம்மில் ஒருவறிவர்
எல்லோரும் வியக்கும் வண்ணம் ஆற்றுகின்ற
பல்லான நற்செயல்கள் பலவாறு பெருகியபோல்
சில்லென்ற சேனையிலும் செயல்திறனும் விளங்கிடவே!
வாழ்த்துகிறேன் முனாஸ்.. தங்கள் அறிவுரையும் ஆக்கப் பூர்வமான வழிநடத்துதலும் பெறுவதில் சேனையின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பது திண்ணம்.
அன்புடன் யாதுமானவள்
பொருத்தமான வாழ்த்து வரிகள் அக்கா படிக்கும் போதே மெய்ச்சிலிர்க்கிறது நன்றிகள் வாழ்த்துகள் சார்
ஆமாம் நன்றிகளும் வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும் இன்னும் சேனை அலங்கரிக்கப்படும் என்று நினைக்கிறோன் சேனைக்குள் வந்தால் வொளியே செல்ல மனமில்லை முனாஸ் நாணா வந்தா இன்னும் சேனை தூள் கிளப்புமா?ஆமா எதிர் பார்க்கின்றோம் நன்றி வாழ்த்துக்கள்
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் #+
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
kalainilaa wrote:இருப்பதை கொடுக்க அழைப்பு,
இல்லாமை போக்க உழைப்பு!
இது தானே உமது உயிர் துடிப்பு!
உண்மை பேசும் அழகு,
உள்ளதை சொல்லும் துணிவு
உமது தொகுதிக்கு நீயே விளக்கு,
உன்னிலை அறிந்தே
சேனையின் இணை வலை நடத்துராய்,
முன்மொழிகிறோம் இங்கு !
வாழ்த்துகிறோம்.வாழ்த்துகிறோம்!
இந்த இலங்கை வேங்கையை வாழ்த்துகிறோம்!
புதிய பல பதவிகள் கிடைத்திட வாழ்த்துவோம்
[/b][/size][/color][/center]
நன்றி நன்றி நன்றி அன்பிலும் பண்பிலும் அனைவர் மனதிலும் கவிதை கவிதையாய் கதை சொல்லி இடம் பிடித்திருக்கும் அன்புத்தோழர் கவிஞர் கலை நிலா அண்ணண் அவர்களுக்கு பல கோடி நன்றிகள் நான் முக்கிய வேலை இலங்கையின் நீதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் என்னும் பதவி எனக்கு கிடைத்துள்ளமையால் இலங்கையின் தலை நகரில் இருக்க வேண்டிய நிற்பந்தம் அதனால் சேனைக்கு வரமுடியாமல் போய் விட்டது இருந்தாலும் இங்கு இருக்கும் அன்புறவுகளை நான் எங்கிருந்தாலும் பார்ப்பேன் எங்கிருந்தாலும சேனையைப் பார்ப்பேன் நன்றி உங்கள் வாழ்த்துக்கு அண்ணா. :flower:
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
நன்றி தோழர் அப்துல்லாஹ் நானே உங்களை முதலில் வாழ்த்த நினைத்தேன் ஆனால் நான் வேலையாக இருந்ததால் முடியாமல் இன்றுதான் சேனைக்கு வந்தேன் வாழ்த்துக்கு வாழ்த்துக்களும் நன்றியினையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் தோழரே. :flower:அப்துல்லாஹ் wrote:சுலைமான் நாமம் கொண்ட சுந்தர மழலையிது..
உள்ளத்தின் வழியாக உரையாடும் உறவு இது
கள்ளமில்லா சேனையின் கண் போன்ற நட்பே
களிப்புடனே வாழ்த்துவனே வாழ்க நீ.
:!@!:
அன்புடன் அப்துல்லாஹ்
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
நன்றி என் உடன் பிறப்பே என் வெற்றிக்காக உதவிடும் என் உடன் பிறப்பான நண்பனுக்கு வாழ்த்துக்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்நண்பன் wrote:ஏழைகளின் தோழன் எங்கள் அன்பு உடன் பிறப்பு முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் சேனையிலும் உங்கள் சேவைகளை செய்திட வேண்டுகிறோம் வாழ்த்தக்கள் உறவே
என் வெற்றியின் பின்னணியின் முக்கிய பங்கு உங்களையும் சாரும் உறவே தொடர்ந்து நீங்கள் வழங்கும் உற்சாகம் நாட்டு மக்களுக்கு நான் செய்ய இருக்கும் நல்ல சேவையாக மலரட்டும் வாழ்த்துக்கள். :flower:
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
நன்றி நன்றி பாசமான சேனையின் நிறுவணர் இங்கு வரும் எல்லாரையும் ஒன்று போல் பார்த்து தன் நல்ல மனதை நன்றாக வெளிக்காட்டும் அன்புத்தோழர் சம்ஸுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்https://www.facebook.com/media/set/?set=a.117165095046621.21349.100002593936024 :!@!:*சம்ஸ் wrote:ஏழைகளின் தோழன் எங்கள் உறவு முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் சேனையிலும் உங்கள் சேவைகளை செய்திட வேண்டுகிறோம் வாழ்த்தக்கள் உறவே.
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
கவிஞர், கலை ரசிகர், பாசத்தை பலருக்கும் பலவிதமாய்க்கொட்டும் அன்பு நண்பர் நேசமுடன் ஹாசிமுக்கு வாழ்த்துக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். :!@!:நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல உள்ளங்களின் ஆற்றல்களோடு நட்புடனும் உயர் பாசத்துடனும் அன்பாய் கலந்திடும் சேனையில் தங்களோடு பயணிப்பதில் எனக்கும் பெருமை தங்களுக்குண்டான உயர்நிலை கிடைத்தது குறித்து மகிழ்கிறேன் தோழா வாழ்த்துகள் பாராட்டுகள்
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
சேனையின் உறவுகளை தன் அன்பினாலும் அழகுத்தமிழினாலும் கவர்ந்து இங்குள்ள உறவுகள் அனைவரும் நேசமுடன் ஆதரிக்கும் அன்புத்தோழிக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்னை இவ்வளவு பெரிய வார்த்தைகளை பாவித்து சிறப்புக்கவி கொடுத்திருக்கும் உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன். :”@: :!@!:யாதுமானவள் wrote:ஆஹா... இது எப்போது நடந்தது? ஏன் கண்ணில் படாமலே போய்விட்டதே....
ஆங்கு அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு
ஈங்கு இணையத்தில் அதன் வெளிப்பாடு
தங்கு தடையின்றி தமிழார்வம் கொண்டு
பொங்கு அன்பினில் நம்முடன் கலந்து
அன்புடீன் போன்றொரு அருங்க விஞனை
அன்புடன் இங்கும் இணைத்தது வரலாறு
அன்புளத் தோடங்கு இயலாதோர் கரமெல்லாம்
பண்புடன் பற்றி இவர் வழிநடத்தும் பாங்கு
எல்லாமே காண்கின்றோம் எம்மில் ஒருவறிவர்
எல்லோரும் வியக்கும் வண்ணம் ஆற்றுகின்ற
பல்லான நற்செயல்கள் பலவாறு பெருகியபோல்
சில்லென்ற சேனையிலும் செயல்திறனும் விளங்கிடவே!
வாழ்த்துகிறேன் முனாஸ்.. தங்கள் அறிவுரையும் ஆக்கப் பூர்வமான வழிநடத்துதலும் பெறுவதில் சேனையின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பது திண்ணம்.
அன்புடன் யாதுமானவள்
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
nilam8355 wrote:
ஆமாம் நன்றிகளும் வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும் இன்னும் சேனை அலங்கரிக்கப்படும் என்று நினைக்கிறோன் சேனைக்குள் வந்தால் வொளியே செல்ல மனமில்லை முனாஸ் நாணா வந்தா இன்னும் சேனை தூள் கிளப்புமா?ஆமா எதிர் பார்க்கின்றோம் நன்றி வாழ்த்துக்கள்
நன்றி நன்றி உங்களின் வாழ்த்துக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளேன் சேனையில் தொடர்ந்து இருங்கள் உங்களின் மேலான கருத்துக்களை இங்கே அனைத்துறவுகளுக்கும் பகிர்ந்தளியுங்கள் நிலாம் நன்றி :flower:
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
நன்றி நன்றி குட்டி நான் இன்றுதான் குட்டியை பார்க்கிறேன் தொடர்ந்து சேனையை பல சிறப்புப்பயிர்களை நட்டு திறமுடன் வைத்திருப்போம் இணைந்திருங்கள் அன்புக்குட்டி. :!@!: நன்றி.kutty wrote:அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் #+
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
@. @. :];: :];:முனாஸ் சுலைமான் wrote:நன்றி என் உடன் பிறப்பே என் வெற்றிக்காக உதவிடும் என் உடன் பிறப்பான நண்பனுக்கு வாழ்த்துக்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்நண்பன் wrote:ஏழைகளின் தோழன் எங்கள் அன்பு உடன் பிறப்பு முனாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் சேனையிலும் உங்கள் சேவைகளை செய்திட வேண்டுகிறோம் வாழ்த்தக்கள் உறவே
என் வெற்றியின் பின்னணியின் முக்கிய பங்கு உங்களையும் சாரும் உறவே தொடர்ந்து நீங்கள் வழங்கும் உற்சாகம் நாட்டு மக்களுக்கு நான் செய்ய இருக்கும் நல்ல சேவையாக மலரட்டும் வாழ்த்துக்கள். :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
எங்களின் பன்பாளன் மூத்ததலைவரின் வழிகாட்டலில் இன்று எங்களின் மனங்களையல்லாம் வென்று நீதியமைச்சராக பதிவியேற்று எங்களுக்கு முகவரியாய் வீற்றுருக்கும் றவுப் ஹகீம் சாரின் பிரத்தியோக செயளாலராக எங்களின் புதல்வன் முனாஸ் சுலைமான் அவர்கள் இணைந்திருப்பதையிட்டு மகிழவா அல்லது இணை வலை நடத்துனராக வந்திருப்பதையிட்டு மகிழவா ஏதுவாயினும பதவிகள் பட்டங்கள் தலையில் கணக்கப்படுகின்ற போது நேரங்கள் சுருக்கப்படுவது நியதிதான் அப்படியிருந்த போதிலும் சில சிரமங்களுக்கு மத்தியிலும் உங்களின் பொன்னான நேரத்தை இச்சேனையோடு செலவிடுவதையிட்டு நாங்கள் பெருமிதமடைகிறோம், உங்களின் ஈர்ப்பு கண்டு நாங்கள் வியந்து போகிறோம். இது இப்படியே தொடர இறையோனை வேண்டுகிறேன் வாழ்துக்கள் தோழரே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இணை வலை நடத்துனராய்,பதவி ஏற்கும் , சமுக சேவகர் முனாஸ் சுலைமான் அவர்களை வாழ்த்துவோம்!
பாயிஸ் wrote:எங்களின் பன்பாலன் மூத்ததலைவரின் வழிகாட்டலில் இன்று எங்களின் மனங்களையல்லாம் வெண்று நீதியமைச்சராக பதிவியேற்று எங்களுக்கு முகவரியாய் வீற்றுருக்கும் றவுப் ஹகீம்சேரின் பிரத்தியோக செயளாலராக எங்களின் புதல்வன் முனாஸ் சுலைமான் அவர்கள் இணைந்திருப்பதையிட்டு மிகிழவா அல்லது இணை வலை நடத்துனராக வந்தீருப்பதையிட்டு மகிழவா ஏதுவாயினும பதவிகள் பட்டங்கள் தலையில் கணக்கப்படுகின்ற போது நேரங்கள் சுருக்கப்படுவது நியதிதான் அப்படியிருந்த போதிலும் சில சிரமங்களுக்கு மத்தியிலும் உங்களின் பொன்னான நேரத்தை இச்சேனையோடு செலவிடுவதையிட்டு நாங்கள் பெருமிதமடைகிறோம், உங்களின் ஈர்ப்பு கண்டு நாங்கள் வியந்து போகிறோம். இது இப்படியே தொடர இறையோனை வேண்டுகிறேன் வாழ்துக்கள் தோழரே
அன்புடன் பாயிஸ் பதவிகளும் பட்டங்களும் நம்மிடம் சொல்லாமலே மேலே போய் விடும் இங்கு இப்போது இருக்கும் உங்களையும் என்னையும் மற்ற அனைவரையும் சுற்றி உள்ள நட்பு இருக்குதே அது நட்பாகவும் அன்பாகவும் தோழமையாகவும் என்றுமே எங்குமே நிலைத்திருக்கும் வாழ்த்துக்கள் பாயிஸ். :!@!: :!@!:
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 1000 மதிப்பீடுகள் பெற்று சேனையில் பிரகாசிக்கும் சுலைமான் முனாஸ் அவர்களை வாழ்த்துவோம்.
» நடத்துனராய் பதவியேற்ற ஹம்னாவை வாழ்த்துவோம்
» 17000 பதிவு கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 6000 அற்புத பதிவு கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 14000 பதிவுகடந்த எமது சேனையின் நடத்துனர் முனாஸ் அவர்களை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum