சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அஸ்தமனம் நட்போடாகட்டும் Khan11

அஸ்தமனம் நட்போடாகட்டும்

+5
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
நண்பன்
ஹாசிம்
9 posters

Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by ஹாசிம் Tue 6 Sep 2011 - 8:01

அஸ்தமனம் நட்போடாகட்டும் Images?q=tbn:ANd9GcScPAJ3AHoN4Cj-b_RFmoWjyrISy2Jy6gJuHTbxvjNliJkRwga0
நட்பெனும் உலகில்
நன்மைகள் தேடி நானும்
அலைந்த நாட்களதிகம்
அடைந்த போதெல்லாம் மகிழ்ந்தேன்

நட்பினைப் பேணிட
நச்சரித்த உறவுகளைக்கூட
துச்சமெனக் கொண்டு
துணிந்திருந்தேன் தோழமைக்காக

உயிரிலும் மேலான நட்பினால்
உளம் மகிழ்ந்து உயிர்த்திருக்கிறேன்
நட்போடுள்ள நளினங்களை
நட்பின் வெகுமதியாக்கினேன்

உலகவலம் ஒருகரையிலடைந்து
நானடைந்த நண்பர்கூட்டமும்
எனைத்தொடரல் கண்டு
நான் கொண்ட பாக்கியமாக்கிறேன்

இக்கரையும் நட்புகளாலானதில்
தோழர்களின் நட்புக்காய்
நான் கொண்ட வேட்கையில்
பெருமையடைகிறேன்

நட்பால் இணைவோம்
அன்பால் உலகை வெல்வோமென்ற
வாசகத்துடன் ஐக்கியமாகிறேன்
எனைச் சுற்றி ஒரு பாசக் கூடு

அன்றுரைத்தேன் நான் இழந்திலேன்
நட்பினை என்றுமென்று
உலக அஸ்தமனம்வரை
நட்புக்காய் வாழ்ந்திடத்துடிக்கிறது என்மனம்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 8:28

நட்பால் இணைவோம்
அன்பால் உலகை வெல்வோமென்ற
வாசகத்துடன் ஐக்கியமாகிறேன்
எனைச் சுற்றி ஒரு பாசக் கூடு
இந்தக் கூட்டத்தில் நானும் உள்ளேனாபாஸ்
நட்புக்கு உங்கள கவிதை சூப்பரு பாஸ
வாழ்த்துக்கள் வாழ்வோம் நட்போடு
இறுதி வரை என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
:+=+: :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 8:40

முஸ்தபா முஸ்தபா
டோன்ட் வொரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் தான் @.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 8:41

நண்பன் wrote:நட்பால் இணைவோம்
அன்பால் உலகை வெல்வோமென்ற
வாசகத்துடன் ஐக்கியமாகிறேன்
எனைச் சுற்றி ஒரு பாசக் கூடு
இந்தக் கூட்டத்தில் நானும் உள்ளேனாபாஸ்
நட்புக்கு உங்கள கவிதை சூப்பரு பாஸ
வாழ்த்துக்கள் வாழ்வோம் நட்போடு
இறுதி வரை என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
:+=+: :+=+: :+=+:

நீங்கள் மட்டும் என்னவாம் நட்போடுள்ள ஐக்கியத்தினால்தான் நண்பன் என்று பெயர் சூட்டினீர்கள் அல்லவா உங்களோடுள்ள நட்பு எனக்கு என்றும் ஒஷ்திதான் பாஸ் :+=+:


அஸ்தமனம் நட்போடாகட்டும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 8:42

அப்துல்லாஹ் wrote:முஸ்தபா முஸ்தபா
டோன்ட் வொரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் தான் @.

ஆமாம் முஸ்தபா நலமென்றும் நட்புதான் முஸ்தபா நட்போடுள்ள காலம் வெற்றிதான் முஸ்தபா :.”: :.”: :];: :];:


அஸ்தமனம் நட்போடாகட்டும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by kalainilaa Tue 6 Sep 2011 - 9:05

உலகவலம் ஒருகரையிலடைந்து
நானடைந்த நண்பர்கூட்டமும்
எனைத்தொடரல் கண்டு
நான் கொண்ட பாக்கியமாக்கிறேன்

இக்கரையும் நட்புகளாலானதில்
தோழர்களின் நட்புக்காய்
நான் கொண்ட வேட்கையில்
பெருமையடைகிறேன்

நட்பால் இணைவோம்
அன்பால் உலகை வெல்வோமென்ற
வாசகத்துடன் ஐக்கியமாகிறேன்
எனைச் சுற்றி ஒரு பாசக் கூடு .
=====================================================================

கரையை கடந்த புயல்,
தென்றலாய் மாறும்!
உண்மை நட்பு ,உள்ளத்தில்,
என்றுமே வாழும்!

அருமையான பதிவு !நன்றி தோழரே.பாராட்டுக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 9:37

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:நட்பால் இணைவோம்
அன்பால் உலகை வெல்வோமென்ற
வாசகத்துடன் ஐக்கியமாகிறேன்
எனைச் சுற்றி ஒரு பாசக் கூடு
இந்தக் கூட்டத்தில் நானும் உள்ளேனாபாஸ்
நட்புக்கு உங்கள கவிதை சூப்பரு பாஸ
வாழ்த்துக்கள் வாழ்வோம் நட்போடு
இறுதி வரை என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
அஸ்தமனம் நட்போடாகட்டும் 755559 அஸ்தமனம் நட்போடாகட்டும் 755559 அஸ்தமனம் நட்போடாகட்டும் 755559

நீங்கள் மட்டும் என்னவாம் நட்போடுள்ள ஐக்கியத்தினால்தான் நண்பன் என்று பெயர் சூட்டினீர்கள் அல்லவா உங்களோடுள்ள நட்பு எனக்கு என்றும் ஒஷ்திதான் பாஸ் அஸ்தமனம் நட்போடாகட்டும் 755559
அஸ்தமனம் நட்போடாகட்டும் 517195 அஸ்தமனம் நட்போடாகட்டும் 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 12:37

kalainilaa wrote:உலகவலம் ஒருகரையிலடைந்து
நானடைந்த நண்பர்கூட்டமும்
எனைத்தொடரல் கண்டு
நான் கொண்ட பாக்கியமாக்கிறேன்

இக்கரையும் நட்புகளாலானதில்
தோழர்களின் நட்புக்காய்
நான் கொண்ட வேட்கையில்
பெருமையடைகிறேன்

நட்பால் இணைவோம்
அன்பால் உலகை வெல்வோமென்ற
வாசகத்துடன் ஐக்கியமாகிறேன்
எனைச் சுற்றி ஒரு பாசக் கூடு .
=====================================================================

கரையை கடந்த புயல்,
தென்றலாய் மாறும்!
உண்மை நட்பு ,உள்ளத்தில்,
என்றுமே வாழும்!

அருமையான பதிவு !நன்றி தோழரே.பாராட்டுக்கள் .

மிக்க நன்றி தோழரை உள்ளம் மகிழ்கிறது தங்களின் வரிகளில்


அஸ்தமனம் நட்போடாகட்டும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by செய்தாலி Tue 6 Sep 2011 - 14:59

உங்கள் வரிகள் அருமை உறவே

ஒரு விஷயம் கவிஞரே
நல்ல நட்பு இறைவனின் கிருபை
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 16:48

செய்தாலி wrote:உங்கள் வரிகள் அருமை உறவே

ஒரு விஷயம் கவிஞரே
நல்ல நட்பு இறைவனின் கிருபை

நிச்சயமாக உண்மை உங்களது வாக்கினை ஏற்கிறேன் நன்றி


அஸ்தமனம் நட்போடாகட்டும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by பாயிஸ் Wed 7 Sep 2011 - 20:51

நிச்சியமாக எங்கள் மனமும் நட்புக்காக ஏங்குகிறது ஒண்று மட்டும் நிச்சியம் உண்மையான நட்பு உங்கள் கவிதை சொன்னமாதிரி உலக முடிவு வரைக்கும் கூட்டிச்செல்லும். நமது தோழன் நணபனின் சிக்நெச்சரில் நாம் என்றும் பார்க்கின்ற ஒரு விடையம்தான் நட்பில்லாத வாழ்வு சூரியன் இல்லாத வானம்போன்றது. எனவே நல்ல நட்பையடைந்த ஒரு மனிதன் யாவையும் அடைந்தவனாவான் அந்த போக்கில் நட்பைத்தேடி பயணித்த உங்கள் கவிதையும் எங்கள் உள்ளத்தி்ன் அடித்தளம்வரைக்கும் சென்றுள்ளது.

சிறந்தவொரு படைப்பால் எஙகள் சிந்தனைகளை நட்போடு பயணிக்க வைத்த உங்களின் பேனாமுணைக்கு நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



அஸ்தமனம் நட்போடாகட்டும் 800522 அஸ்தமனம் நட்போடாகட்டும் 2737039178
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Sep 2011 - 6:53

பாயிஸ் wrote:நிச்சியமாக எங்கள் மனமும் நட்புக்காக ஏங்குகிறது ஒண்று மட்டும் நிச்சியம் உண்மையான நட்பு உங்கள் கவிதை சொன்னமாதிரி உலக முடிவு வரைக்கும் கூட்டிச்செல்லும். நமது தோழன் நணபனின் சிக்நெச்சரில் நாம் என்றும் பார்க்கின்ற ஒரு விடையம்தான் நட்பில்லாத வாழ்வு சூரியன் இல்லாத வானம்போன்றது. எனவே நல்ல நட்பையடைந்த ஒரு மனிதன் யாவையும் அடைந்தவனாவான் அந்த போக்கில் நட்பைத்தேடி பயணித்த உங்கள் கவிதையும் எங்கள் உள்ளத்தி்ன் அடித்தளம்வரைக்கும் சென்றுள்ளது.

சிறந்தவொரு படைப்பால் எஙகள் சிந்தனைகளை நட்போடு பயணிக்க வைத்த உங்களின் பேனாமுணைக்கு நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



அஸ்தமனம் நட்போடாகட்டும் 800522 அஸ்தமனம் நட்போடாகட்டும் 2737039178

நன்றி தோழா நட்பின் அடையாளமாய் உம்மையும் என்னுள்ளத்தில் இருத்தியிருக்கிறேன் என்பதை நீரும் அறிவீர் எம் வாழ்வு என்றும் எமது நட்புடன் தொடர்கிறதென்பதை யாவரும் அறிவர் என்றும் இவ்வாறே எமது நட்புலகுடன் தொடர்ந்திருப்போம் நன்றி


அஸ்தமனம் நட்போடாகட்டும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 9 Sep 2011 - 15:28

:!@!: :!@!:


அஸ்தமனம் நட்போடாகட்டும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by Atchaya Fri 9 Sep 2011 - 15:39

என் அஸ்தமனம்வரை
நட்புக்காய் வாழ்ந்திடத்துடிக்கிறது என்மனம்

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by gud boy Fri 9 Sep 2011 - 18:41

:!+: :!+: ://:-:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அஸ்தமனம் நட்போடாகட்டும் Empty Re: அஸ்தமனம் நட்போடாகட்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum