Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புகழ் தேடும் நவதலமுறை
5 posters
Page 1 of 1
புகழ் தேடும் நவதலமுறை
உயரும் ஊடக மேடைகளில்
இலவசங்கள் இலவச விற்பனை
நவ வியாபரத் தந்திரம்
தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்
பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்
மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்
கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்
நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்
எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை
உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை
நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்
உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்
கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?
ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல
-செய்தாலி
Re: புகழ் தேடும் நவதலமுறை
மானாட மயிலாட, ஸூ ப்பர் டான்சர்,இவை மூலம் கலை வளர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு காபரே டான்ஸ் ஆட விடும் பெற்றோருக்கு சாட்டையடி. கவிஞனின் கவலை யுடன் கூடிய சமுக நோக்கு...அபாரம் செய்தாலி
Re: புகழ் தேடும் நவதலமுறை
//கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?
ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல//
சொல்ல வேண்டிய அறிவுரையை சொல்லி
இப்படித்தான் செய்ய வேண்டும் என்றும்
உங்கள் வரிகளை முடித்துள்ளீர்கள் வாவ்
செய்தாலி அற்புதம் அருமை வாழ்த்துக்கள் நண்பா
மிகவும் பிரமாதம்
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?
ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல//
சொல்ல வேண்டிய அறிவுரையை சொல்லி
இப்படித்தான் செய்ய வேண்டும் என்றும்
உங்கள் வரிகளை முடித்துள்ளீர்கள் வாவ்
செய்தாலி அற்புதம் அருமை வாழ்த்துக்கள் நண்பா
மிகவும் பிரமாதம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புகழ் தேடும் நவதலமுறை
அப்துல்லாஹ் wrote:மானாட மயிலாட, ஸூ ப்பர் டான்சர்,இவை மூலம் கலை வளர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு காபரே டான்ஸ் ஆட விடும் பெற்றோருக்கு சாட்டையடி. கவிஞனின் கவலை யுடன் கூடிய சமுக நோக்கு...அபாரம் செய்தாலி
மிக்க ஆசிரியரே
Re: புகழ் தேடும் நவதலமுறை
இக்கவிதை உண்மையில் ஒரு சாட்டியடிதான் உணர்வுள்ள ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விடயம் நானும் பலதடவை பார்த்து முகம் சுழித்ததுண்டு தன் மகள் அரைகுறை ஆடையில் மேடையேறுவதைப் பார்த்து மகிழும் பெற்றோர் சிந்திக்க வேண்டிய விடயம் அருமை கவிஞரே
Re: புகழ் தேடும் நவதலமுறை
வலியோடு எழுதிய நிதர்சனம் அருமை தோழரே திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
அவர்கள் சிந்திக்கமாட்டரா என்று தினமும் ஏங்குவேன் மானாட மயிலாட பார்க்கும் போது .சிறந்த வரிகள் வாழ்த்துகள் தோழரே
அவர்கள் சிந்திக்கமாட்டரா என்று தினமும் ஏங்குவேன் மானாட மயிலாட பார்க்கும் போது .சிறந்த வரிகள் வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புகழ் தேடும் நவதலமுறை
நண்பன் wrote://கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?
ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல//
சொல்ல வேண்டிய அறிவுரையை சொல்லி
இப்படித்தான் செய்ய வேண்டும் என்றும்
உங்கள் வரிகளை முடித்துள்ளீர்கள் வாவ்
செய்தாலி அற்புதம் அருமை வாழ்த்துக்கள் நண்பா
மிகவும் பிரமாதம்
மிக்க நன்றி நண்பன்
Re: புகழ் தேடும் நவதலமுறை
நேசமுடன் ஹாசிம் wrote:இக்கவிதை உண்மையில் ஒரு சாட்டியடிதான் உணர்வுள்ள ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விடயம் நானும் பலதடவை பார்த்து முகம் சுழித்ததுண்டு தன் மகள் அரைகுறை ஆடையில் மேடையேறுவதைப் பார்த்து மகிழும் பெற்றோர் சிந்திக்க வேண்டிய விடயம் அருமை கவிஞரே
மிக்க நன்றி உறவே
Re: புகழ் தேடும் நவதலமுறை
*சம்ஸ் wrote:வலியோடு எழுதிய நிதர்சனம் அருமை தோழரே திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
அவர்கள் சிந்திக்கமாட்டரா என்று தினமும் ஏங்குவேன் மானாட மயிலாட பார்க்கும் போது .சிறந்த வரிகள் வாழ்த்துகள் தோழரே
குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியை மட்டும் இதில் சொல்லவில்லை
ஊட மேடைகளில் அரங்கேறும் அசிங்கங்களை மட்டுமே சொல்லி இருக்கிறேன்
மிக்க நன்றி சம்ஸ்
உங்கள் எண்ணக்கீறல்கள் தளம் கண்டேன் அருமை
நல்ல நிறைய கவிகளை வழங்க வாழ்த்துக்கள்
Similar topics
» நீ தேடும் அனைத்தும்...
» இறவாப் புகழ்!
» தாய் தேடும் விடை
» நிம்மதியைத் தேடும் இடம்!
» கடலைத் தேடும் மீன்
» இறவாப் புகழ்!
» தாய் தேடும் விடை
» நிம்மதியைத் தேடும் இடம்!
» கடலைத் தேடும் மீன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum