Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா பதிலடி கொடுக்குமா?
Page 1 of 1
இன்று 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா பதிலடி கொடுக்குமா?
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.வீரர்களின் காயத்தால் இந்திய அணி
மிகுந்த கவலையில் உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட வீரர்களின் காயம்
ஒருநாள் தொடரிலும் தொடருகிறது. இதனால் 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு
செய்வதில் கேப்டன் டோனிக்கு அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடந்த
போட்டியில் ரோகித் சர்மாவுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால்
அவருக்கு பதிலாக மனோஜ் திவாரி அணிக்கு தேர்வாகி உள்ளார். ரோகித்சர்மா
இடத்துக்கு ரவிந்திர ஜடேஜா, மனோஜ் திவாரி ஆகியோரில் ஒருவர் தேர்வு பெறலாம்
என்றாலும் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக
செயல்பட்ட அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
முதல்
ஒருநாள் போட்டியில் பார்த்தீவ் பட்டேல், ரகானே ஆகியோரது தொடக்கம் சிறப்பாக
இருந்தது. இதனால் அவர்களே இன்று தொடக்க வீரர்களாக விளையாடுவார்கள். அதை
தொடர்ந்து ராகுல் டிராவிட், வீராட் கோலி, ரெய்னா, கேப்டன் டோனி ஆகியோர்
களம் இறங்குவார்கள். வேகப்பந்து வீரர்களில் பிரவீண்குமார், வினய்குமார்,
முனாப் பட்டேல் இடம் பெறுவார்கள்.
இங்கிலாந்து
சுற்றுப் பயணத்தில் இந்திய அணி ஒரு வெற்றி கூட பெறவில்லை. 4 டெஸ்டில்
மிகவும் மோசமாக தோற்று 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதை தொடர்ந்து
நடந்த ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் இந்தியா தோற்றது. இதனால் ஒருநாள்
தொடரில் இந்தியா பதிலடி கொடுக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
5
போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் கடந்த 3-ந்தேதி நடந்த முதல் போட்டியில் உலக
சாம்பியனான இந்தியா 274 ரன் குவித்தும் மழையால் வாய்ப்பு பறிபோனது. அந்த
ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்றைய 2-வது ஒருநாள்
போட்டியில் டெஸ்ட், 20 ஓவர் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி
கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே
நேரத்தில் முன்னணி வீரர்களின் காயத்தால் நொண்டி குதிரையாக இருக்கும் இந்திய
அணி இங்கிலாந்தை சமாளிக்க கடுமையாக போராட வேண்டும். பகல்-இரவாக
நடைபெறும் இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி 6.30 மணிக்கு தொடங்குகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆஸ்திரேலியாவுடன் இன்று 2-வது ஒருநாள் போட்டி: தென்ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுக்குமா?
» பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று பாகிஸ்தானுடன் 2வது "டுவென்டி-20'
» முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்
» 3வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி
» இலங்கை அணிக்கு இன்று 700 ஆவது ஒருநாள் போட்டி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum