சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு Khan11

குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு

4 posters

Go down

குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு Empty குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 10:26

ஜனவரியில் பிறப்பவர்கள் கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறப்பவர்கள்
நடிகராகவும் ஆவர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் பிறக்கும்
மாதத்துக்கும், எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலைக்கும்
தொடர்பு இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

இது
குறித்து லண்டன் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக கடந்த முறை நடந்த
தேசிய கணக்கெடுப்பு அறிக்கை மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அவர்களின்
டிசம்பர் மாதம் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் பல் டாக்டர்களாக பணி
புரிகின்றனர்.

அதே போன்று ஜனவரியில் பிறந்தவர்கள்
கலெக்டராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள்
நடிகர்களாகவும் உள்ளனர். மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும்,
ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும்
இருக்கின்றனர்.

அதே வேளையில் கோடை கால மாதங்களில்
பிறந்தவர்களில் பெரும் பாலோர் கால்பந்து வீரர், டாக்டர் மற்றும் பல்
டாக்டர் பதவியில் இல்லை. இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் பிறந்த மாதங்களின்
அடிப்படையி¢ல் அவர்கள் 19 விதமான பணிகளில் இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு Empty Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு

Post by ஹனி Tue 6 Sep 2011 - 12:00

புதிய தகவலாக உள்ளது. நன்றி தகவலுக்கு.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு Empty Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு

Post by நிலாம் Tue 6 Sep 2011 - 12:09

பெயர் சொல்லக்கூடிய வேலையா நம்ம வேலை நீங்கதான் செல்லனும் நண்பா?
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு Empty Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 15:51

nilam8355 wrote:பெயர் சொல்லக்கூடிய வேலையா நம்ம வேலை நீங்கதான் செல்லனும் நண்பா?
அதானே நிலாம் நாங்கள் பிறந்த மாதமே இங்கு வர வில்லையே அப்போ எங்க நிலை??????? குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு Empty Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 15:52

ஹனி wrote:புதிய தகவலாக உள்ளது. நன்றி தகவலுக்கு.
குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு 930799 குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு Empty Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு

Post by gud boy Tue 6 Sep 2011 - 17:35

நான் கலெக்டர் ஆகலியே ....

இதெல்லாம் மக்களை முட்டாளாக்க கூடிய வேலை.

இது ஒரு வகையில் ஷிர்க் கிற்கு வழிவகுக்கும் என்று பயப்பட தோன்றுகிறது...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு Empty Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 18:23

kiwi boy wrote:நான் கலெக்டர் ஆகலியே ....

இதெல்லாம் மக்களை முட்டாளாக்க கூடிய வேலை.

இது ஒரு வகையில் ஷிர்க் கிற்கு வழிவகுக்கும் என்று பயப்பட தோன்றுகிறது...
பயம் வேண்டாம் உண்மையும் அதுதான் தம்பி இல்லை என்றால் நான் எங்க அண்ணன மாதிரி பைலட்டா ஆகி இருக்கணும் குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு 876805 குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு Empty Re: குழந்தைகள் பிறக்கும் மாதமும் அவர்களின் எதிர் காலமும் ஆய்வில் கண்டு பிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 18ஆம் நூற்றாண்டு கப்பல் கண்டு பிடிப்பு.
» ஜனாதிபதியின் நான்காவது கிளி கொழும்பில் வீடொன்றில் கண்டு பிடிப்பு
» சிங்கராஜா வனத்தில் புதிய வகை வெள்ளை குரங்கு கண்டு பிடிப்பு.!
» மனித முகத்திற்கு மாற்றீடு, ஜப்பானியர்களின் புதிய கண்டு பிடிப்பு!
» 7000 ஆண்டுகள் பழமையான துடுப்பு தென்கொரியாவில் கண்டு பிடிப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum