Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜெயலலிதாவுக்கு ரூ. 51 கோடி சொத்து சட்டசபையில் அவரே வெளியிட்டார்
Page 1 of 1
ஜெயலலிதாவுக்கு ரூ. 51 கோடி சொத்து சட்டசபையில் அவரே வெளியிட்டார்
ஜெயலலிதாவுக்கு ரூ. 51 கோடி சொத்து
சட்டசபையில் அவரே வெளியிட்டார்
சட்ட சபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் செ. கு. தமிழரசன் (குடியரசுக் கட்சி)
பேசியதாவது :-
ஆட்சியில் இருப்பவர்கள் சொத்துக் கணக்கை வெளியிட்டு வருகிறார்கள். நேற்றுக் காலை ஒரு
ஆங்கில நாளிதழில் முதல் - அமைச்சர் ஜெயலலிதா தனது சொத்து கணக்கை வெளியிட வில்லை
என்று கூறப்பட்டு உள்ளது. புரட்சித் தலைவி எதையும் வெளிப் படையாக செய்பவர்
மனச்சாட்சி தவிர எதற்கும் அஞ்சமாட்டார். எனவே சொத்துக் கணக்கை முதல் - அமைச்சர்
தெரிவிப்பாரா? என்பதை அறிய விரும்புகிறேன்.
முதலமைச்சர் ஜெயலலிதா - உறுப்பினர் குறிப்பிட்ட ஆங்கில பத்திரிகை டெக்கான்
கிரானிக்கல் பெரிய ரகசியத்தை கண்டு பிடித்தது போல அவர்கள் இந்த செய்தியை வெளியிட்டு
இருக்கிறார்கள். இதில் எந்த ரகசியமும் இல்லை. இந்திய தேர்தல் ஆணைய விதி முறைப்படி
சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்துக் கணக்கை
வெளியிட வேண்டும்.
அதன்படி நான் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட போது 5
மாதங்களுக்கு முன்பு அதாவது ஏப்பரல் மாதம் எனது சொத்து கணக்கை வெளியிட்டேன். அப்போது
அனைத்து பத்திரிகைகளிலும் அந்த விவரம் பெரிதாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஸ்ரீ ரங்கத்தில் நான் போட்டியிட்ட போது கொடுத்த விவரத்தின்படி எனது அசையும் சொத்து
13 கோடியே 3 இலட்சத்து 77 ஆயிரத்து 929 அசையா சொத்து ரூ. 38 கோடியே 37 இலட்சத்து 40
ஆயிரம் எனது மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 51 கோடியே 40 இலட்சத்து 67 ஆயிரத்து 929
ஆகும்.
தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆகியிருக்கிறது. அதன் பிறகு நான் இதுவரை எந்த சொத்தும்
வாங்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum